கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன்

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன் மற்றும் கருப்புசாமி சிலை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

கனவு பலன்களை பற்றி பொதுவான கருத்து என்னவென்றால் நீங்கள் காணும் கனவு எந்த நேரத்தில் காண்கிறீர்கள் என்பதை பொறுத்து அதனுடைய பலன் அமையும். எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு கனவை நடு இரவில் காண்கிறீர்கள் என்றால் அது ஒரு வருடத்திற்குள் அதனுடைய பலன்களை தரும் என்கிறார்கள் அதுவே நீங்கள் விடியற்காலை கனவுகளை கண்டிருந்தால் அது பத்து நாட்களுக்குள் அதனுடைய பலன்களை தரும் என்கின்றார்கள். இதற்கு இடைப்பட்ட காலத்தில் காணும் கனவுகள் 6 மாதத்திற்குள் நிச்சயமாக நடக்கும் அதன் பலன்களை நிச்சயமாக தரும் என்று கூறுகின்றனர்

கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன்
கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன்

கருப்பசாமி சிலை கனவில் வந்தால் என்ன பலன்.

கருப்பசாமி சிலை கனவில் வந்தால் – கனவு காண்பவர் தங்களுடைய கனவில் கருப்பசாமி சிலை கனவில் வந்தால் இது நாள் வரை உங்களுக்கு இருந்து வந்த தொழிலில் அல்லது குடும்ப எதிர்ப்புகள் அனைத்துமே விலகி விடும்.

இதனால் வரையில் உங்களுடைய கருத்திற்கு ஆதரவு அளிக்காத அனைவரும் உங்களது கருத்துக்கு செவி சாய்பாபார்கள் இதனால் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் அனைத்தும் விலகி நல்ல ஒரு எதிர்காலம் நல்ல ஒரு காரியம் நடைபெறும் என்பதை உணர்த்தவே கருப்பசாமி சிலை உங்களுடைய கனவில் வருகிறது.

கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன்
கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன்

கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன்

கருப்பசாமி கனவில் வந்தால் – கருப்புசாமி என்பவர் காவல்காரர் தெய்வம் ஆவார் அவ்வாறு கருப்பசாமி கனவு காண்பவர் தங்களுடைய கனவில் கண்டால் உங்களுடைய சொத்து மற்றும் தொழிலில் ஏதேனும் அபகரிப்பு மற்றும் திருட்டு ஏற்படப்போகிறது என்பதை உணர்த்த கருப்பசாமி கனவில் வந்து உணர்த்துகிறார் மேலும் பகைவர்கள் மற்றும் எதிரிகள் உங்களை முதுகில் குத்த போகிறார்கள் என்பதை குறிப்பிடவே முன்னெச்சரிக்கையாக கருப்பசாமி கனவில் வந்து உணர்த்துகிறார்

கவலை வேண்டாம் கருப்பசாமி உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு மன தைரியத்தை அதிகப்படுத்தி எப்பேர்பட்ட சவால்களான சூழ்நிலைகள் உங்களுக்கு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் ஆற்றலையும் தெய்வ அனுகிரகத்தையும் உங்களுக்கு கருப்புசாமி தருவார்.

கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன்
கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன்

சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் சாமி ஆடுவது போல் கனவுகளை கண்டிருந்தால் எம் மாதிரியான பலன்களை கனவு காண்பவர் பெறுவார் என்பதை பற்றி பார்க்கலாம்

நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்காலம் குறித்த கனவுகள் கண்டிருந்தால் அந்தக் கனவுகள் படிப்படியாக மேற்கொள்ள ஆரம்பிப்பீர்கள் என்று அர்த்தம்.

மேலும் நீங்கள் ஒரு செயல் செய்வதற்காக திட்டம் தீட்டி வைத்திருக்கும் பட்சத்தில் அந்த திட்டத்தினை நிறைவேற்ற முதல் அடி எடுத்து வைக்கப் போகிறீர்கள் என்பதை உணர்த்த உங்களுக்கு சாமி ஆடுவது போன்ற கனவுகள் வருகிறது.

சாமி ஆடுவது போல் கனவு கண்டால் ஒரு நல்ல கனவாகும் இது எதிர்காலம் தொழில் சம்பந்தமான விஷயங்களை குறிப்பிடுவதாகும் இது நன்மையான கனவாகும்.

Pudhuulagam😍