சகோதரி கனவில் வந்தால் என்ன பலன்?

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது உங்களுடைய கனவில் சகோதரி கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றித்தான் வாருங்கள் நண்பர்களே பதிவிற்குள் செல்லலாம்.

கனவு பலன்களை பொறுத்தவரையில் நீங்கள் எந்த நேரத்தில் கனவுகளை காண்கிறீர்கள் என்பதை பொறுத்து அதற்குண்டான பலன்கள் அமையும் என்கின்றனர் அதிலும் குறிப்பாக நீங்கள் நடு ஜாமத்தில் காணும் கனவுகள் ஒரு வருடத்திற்குள் அதன் உண்டான பலனை கொடுக்கும் என்பதை ஐதீகம்.

மேலும் நீங்கள் காணும் கனவுகள் 6 மணிக்கு மேல் கனவில் வந்தால் பத்து நாட்களுக்குள் அதற்குண்டான பலனை தரும்.

மூணு மணிக்கு மேல் காணும் கனவுகள் கனவு காண்பதற்கு அதன் பலன்களை ஆறு மாதத்திற்குள் தரும் என்று கூறுகின்றனர்

Read More .. செல்வமகள் சேமிப்பு திட்டம் மாதம் 1000 -selvamagal semippu thittam in post office

மூலம் ஆரம்ப நிலை – உள்மூலம் அறிகுறிகள்

மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்

சகோதரி கனவில் வந்தால் என்ன பலன்
சகோதரி கனவில் வந்தால் என்ன பலன்

சகோதரி கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தங்களுடைய சகோதரியை கனவில் கண்டால் எம் ஆர் என பலன்களை அந்த கனவு ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்

உங்களுடைய சகோதரி உங்களுடைய கனவில் வந்தால் உங்களுக்கு உடல்நிலை நன்றாக உள்ளது என்பதை உணர்த்தவே இம்மாதிரியான சகோதரிகள் உங்கள் கனவில் வருகிறார்கள்.

தொடர்ந்து உங்களுடைய கனவில் சகோதரிகள் வந்து கொண்டே இருந்தால் உங்கள் நீண்ட நாட்களாக உங்கள் உடல் நிலையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி கூடிய விரைவில் உங்கள் ஆரோக்கியம் மற்றும் தேக நலன் கூட போகிறது என்று அர்த்தம்.

சகோதரி கனவில் வந்தால் என்ன பலன்
சகோதரி கனவில் வந்தால் என்ன பலன்

கடும் நோயினால் அவதிப்படும் நபர்களுக்கு தங்களுடைய சகோதரி உங்களுடைய கனவில் வந்தால் உங்களுடைய உடல் நிலை மேன்மை அடையப் போகிறது என்று அர்த்தம் பொதுவாக குடும்பத்தில் நிம்மதி பிறக்கும் என்று அர்த்தம்.

நண்பர்களே இந்த பதிவில் நாம் சகோதரி கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்த்தோம் இது போன்ற கனவு பலன்களை பற்றி அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம். நன்றி

Pudhuulagam😍