சிவன் சிலை கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் சிவன் சிலை கனவில் வந்தால் என்ன பலன்அல்லது சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது விரிவாக பார்க்க போகிறோம் அனைத்து கடவுள்களுக்கும் முதன்மையான கடவுள் சிவன் ஒருவனே அவ்வையர் பட்ட சிறப்பு அம்சம் பொருந்திய சிவபெருமான் உங்கள் கனவில் காட்சி தந்தால் எம் மாதிரியான பலன்களை உங்களுக்கு தருவார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் வாருங்கள் பதிவுக்குள் செல்லலாம்.

சிவன் சிலை கனவில் வந்தால் என்ன பலன்
சிவன் சிலை கனவில் வந்தால் என்ன பலன்

கனவு பலன்களை பற்றி பொதுவான கருத்து என்னவென்றால் நீங்கள் காணும் கனவு எந்த நேரத்தில் காண்கிறீர்கள் என்பதை பொறுத்து அதனுடைய பலன் அமையும். எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு கனவை நடு இரவில் காண்கிறீர்கள் என்றால் அது ஒரு வருடத்திற்குள் அதனுடைய பலன்களை தரும் என்கிறார்கள் அதுவே நீங்கள் விடியற்காலை கனவுகளை கண்டிருந்தால் அது பத்து நாட்களுக்குள் அதனுடைய பலன்களை தரும் என்கின்றார்கள். இதற்கு இடைப்பட்ட காலத்தில் காணும் கனவுகள் 6 மாதத்திற்குள் நிச்சயமாக நடக்கும் அதன் பலன்களை நிச்சயமாக தரும் என்று கூறுகின்றனர்

சிவன் சிலை கனவில் வந்தால் என்ன பலன்.

சிவன் சிலை கனவில் வந்தால் என்ன பலன் – கனவு காண்பவர் தங்களுடைய கனவில் சிவன் சிலை சிலை கனவில் வந்தால் கூடிய விரைவில் நன்மை ஏற்பட போகிறது என்று அர்த்தம் ஏனென்றால் சிவபெருமான் முதன்மை கடவுள் அல்லவா உங்களுக்கு எப்பேர்ப்பட்ட கஷ்டங்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் அது விலகக் கூடும் என்பதை உணர்த்தவே சிவன் சிலை உங்கள் கனவில் வருகிறது

சிவன் சிலை உங்கள் கனவில் வருவது ஒரு வெற்றியை குறிக்கும் ஒரு கனவாகவே அமையும் உங்கள் தொழில்களில் ஏதேனும் தடைகள் இருந்திருந்தால் அது படிப்படியாக விலகி நல்ல ஒரு முன்னேற்றத்தை நோக்கி உங்கள் தொழில் செல்வதை குறிக்கிறது.

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என்பதையும் சிவன் சிலை கனவில் காண்பது வைத்துக் கூறலாம்.

சிவபெருமான் திரிசூலம் கனவில் கண்டால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் சிவபெருமானின் திருசூலத்தை கனவில் காண்கிறீர்கள் என்றால் இது ஒரு நல்ல ஒரு கனவாகவே கனவு காண்பதற்கு அமையும் உங்களுக்கு ஏற்பட்டுள்ள வெளி வட்டார பிரச்சனைகள் மற்றும் குடும்ப பிரச்சினைகள் அனைத்துமே சரியாக கூடும். எதற்கும் கலங்க வேண்டாம் என்பதை உணர்த்தவே சிவபெருமான் உங்களுடைய கனவில் வருகிறார் மேலும் சிவபெருமானின் திரிசூலமும் உங்கள் கனவில் வருகிறது.

சிவன் சிலை கனவில் வந்தால் என்ன பலன்
சிவன் சிலை கனவில் வந்தால் என்ன பலன்

சிவன் பார்வதி கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் சிவன் பார்வதி கனவில் வருவது இது ஒரு நல்ல சிறப்பான கனவாகும் ஏதேனும் நீங்கள் ஒரு தொழிலுக்கு உண்டான வாய்ப்பை எதிர்பார்த்தோ அல்லது குடும்பத்தில் ஏதாவது ஒரு வாய்ப்புக்காகவோ காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த வாய்ப்பு உங்களைத் தேடி வரும் என்பதை உணர்த்தவே சிவன் பார்வதி உங்கள் கனவில் தோன்றுகின்றனர்.

மேலும் குடும்பத்தில் எப்பேர்பட்ட இக்கட்டான சூழ்நிலைகள் நிலவி வந்தாலும் அது கூடிய விரைவில் நீங்கி சந்தோஷமான சூழ்நிலைகள் குடும்பத்தில் நிகழும்.

சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன் – lingam kanavu palangal in tamil

சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்
சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்

சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன் – கனவு காண்பவர் தங்களுடைய கனவில் சிவலிங்கம் கனவில் வந்தால் நீங்கள் ஏதேனும் தொழிலுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் விஷயத்தை காக நீங்கள் ஏதேனும் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அந்த முயற்சிகள் அனைத்துமே வெற்றி அடையப் போகிறது என்று அர்த்தம்.

நீங்கள் கனவு காண்பவர் எப்பேர்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் உங்களுடைய கனவில் சிவன் லிங்கம்( சிவலிங்கம்) உங்களுடைய கனவில் காண்கிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம் அது வெற்றியைத் தேடித் தரும் கனவாகும் உங்களுடைய கனவுகள் அனைத்தும் வெற்றியடையப் போவதை குறிப்பிடுகிறது.

சிவன் சிலை அல்லது சிவலிங்கம் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு ஏதேனும் சுயதொழில் தொடங்கும் எண்ணம் இருக்கும் பட்சத்தில் அந்த சுயதொழில் தொடங்குவதற்கு உண்டான ஆரம்பம் மற்றும் அதற்குண்டான உதவிகள் போன்றவை கிடைக்கும்.

இன்று நாம் இந்த பதிவில் சிவன் சிலை கனவில் வந்தால் என்ன பலன் சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி சிவன் சம்பந்தமான கனவுகளை பார்த்து வந்தோம். இது போன்ற கனவு பலன்களை அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி வணக்கம்.

Pudhuulagam😍