ALL KANAVU PALANGAL IN TAMIL – அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் சேலை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்று பார்க்க உள்ளோம் வாருங்கள் நண்பர்களே பதிவிற்குள் செல்லலாம்.
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் சேலை வாங்கும்போது போல் கனவுகள் வந்தால் உங்களுடைய நெருங்கிய உறவினர்களின் உடல் நலம் கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
VIEW MORE >> ALL KANAVU PALANGAL IN TAMIL <<
பொதுவாக கனவில் சேலைகள் வாங்குவது போல் கனவுகள் வரும் பட்சத்தில் உங்களுடன் சுற்றி இருப்பவர்களுடன் உடல் நலலின் மிகுந்த கவனம் தேவை என்று அர்த்தம் ஏனென்றால் எதிர்பார்ப்புகள் உடல்நல குறைபாடுகள் மற்றும் விபத்துக்கள் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனவே நீங்கள் உங்களுடைய கனவில் சேலைகளை வாங்குவது போல் கனவு கண்டால் நிச்சயமாக கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
என்றுமே இன்னும் தரக்கூடிய கனவுகள் மட்டுமே நீங்கள் காண முடியாது ஏனென்றால் உங்கள் மனதில் உள்ள நினைவலைகள் தான் உங்களுக்கு கனவாக வருகிறது அதிலும் குறிப்பாக இம்மாதிரியான கனவுகள் வரும்பொழுது நீங்கள் உங்கள் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வது நல்லது மேலும் உங்களுடைய இஷ்ட தெய்வத்தை வணங்கி வர உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்துக்கள் அனைத்துமே நீங்கும் என்று ஐதீகம்
நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் சேலை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை பற்றி பார்த்தோம் இதுபோன்ற கனவு பலன்கள் அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி.