தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன் மற்றும் தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள் நண்பர்களே பதிவுக்குள் செல்லலாம்.

தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 

பொதுவாக தண்ணீரில் முழுவது போல் கனவு கண்டால் நீங்கள் பெரும்பாலும் அபசுகுணம் என்று நீங்கள் நினைத்திருக்கலாம் ஆனால் அது தவறு ஏனென்றால் நீர் என்பது பஞ்சபூதங்களில் ஒன்றாகும் அது நன்மை விளைவிக்கும் கூடிய கனவாகும் எனவே தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை நிம்மதியாக மாறும் தொழில் ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் வாழ்க்கையை ரீதியாகவும் தனிப்பட்ட விஷயங்களிலும் அனைத்திலும் இருந்த தீய பலன்கள் அனைத்தும் விலகி இனிவரும் காலங்களில் நல்ல படியான சிறப்பான வாழ்க்கை அமையப் போகிறது என்பதை குறிப்பிடுவதற்காக தண்ணீரில் முழுவதுபோல் கனவுகள் உங்களுக்கு வருகிறது.

தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்
தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்

தண்ணீரில் மிதப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்? 

பஞ்சபூத சக்திகளில் ஒன்றான தண்ணீர் இதை கனவில் கண்டால் நன்மையே அதிகப்படியாக நடக்கும் அதிலும் குறிப்பாக கனவு காண்பவர் அவர்களுடைய கனவில் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் கூடிய விரைவில் ஏதேனும் ஒரு செயலால் அவர்களுக்கு வரவிருக்கும் தன லாபத்தையும் பணவரவையும் பொன் பொருளையும் குறிப்பதற்காகவே இம்மாதிரியான தண்ணீரில் மிதப்பது போன்ற கனவுகள் வருகிறது.

குழந்தை தண்ணீரில் முழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 

குழந்தை தண்ணீரில் முழுவது போல் கனவு கண்டால் இது நல்ல கனவா தீய கனவா என்று பார்ப்பதற்கு முன் எந்த ஒரு கனவாகவும் இருந்தாலும் அது எம் மாதிரியான கனவு என்பதை பொறுத்து மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பதட்டத்தை உண்டாக்கும் இதற்கு காரணம் நம் கனவில் கண்ட காட்சிகள் தான் நீங்கள் ஒரு குழந்தை தண்ணீரில் முழுவது போல் கனவு காண்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அது மிகவும் பயம் நிறுத்தக்கூடிய கனவாகவே அமையும் ஏனென்றால் குழந்தை தண்ணீரில் மூழ்குவது என்பது ஒரு ஆபாச குணமாகும் எனவே அதேபோன்று ஒரு குழந்தை எப்படி தன்னுடைய செயல்கள் என்ன என்று அறியாமல் ஒரு செயலை செய்கிறதோ அதேபோன்று நாமும் சில செயல்களை செய்யும் அதற்கு முன்பு அதைப்பற்றிய பொதுவான அறிவுகள் இல்லாமல் அதனை செய்கிறோம். அதனால் நமக்கு ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சுகிறது.

எந்த ஒரு செயலிலும் நாம் கவனமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

மேலே சொன்னபடி நீங்கள் உங்களுடைய கனவில் குழந்தை தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் கவனமும் நிதானமும் தேவை என்பதை குறிப்பிடவே இம்மாதிரியான கனவுகள் உங்களுக்கு வருகிறது.

தண்ணீரில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தண்ணீரில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் நீங்கள் செய்யும் செயல்களில் கவனமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கவனம் தவறினால் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது எந்த ஒரு காரியமும் என்பதை உணர்த்தவே தண்ணீரில் அடித்துச் செல்வது போல் கனவுகள் உங்களுக்கு வருகிறது.

குழந்தை தண்ணீரில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 

குழந்தை தண்ணீரில் விழுவது போல் கனவு கண்டால் இது மேலே குறிப்பிட்டபடி சற்று கவனமாக இருக்க கூடிய விஷயத்தை உணர்த்தவே இம்மாதிரியான கனவுகள் கனவு வருகிறது எனவே நீங்கள் எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் சற்று கவனமாக இருக்க வேண்டும் மேலும் உங்களுக்கு யாராவது ஒருவர் வாய்ப்புகள் அளித்தாலோ அல்லது ஏதேனும் எதிர்பார்க்காத நேரங்களில் வரும் வாய்ப்புகளில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த கனவு உங்களுக்கு குறிப்பிடுகிறது.

தண்ணீரில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 

நீங்கள் உங்களுடைய கனவில் தண்ணீரில் குளிப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு இதனால் வரை மனதில் இருந்த அனைத்து கஷ்டங்களும் நீங்க போகிறது என்பதை உணர்த்தவே தண்ணீரில் குளிப்பது போன்ற கனவுகள் உங்களுக்கு வருகிறது மேலும் கனவு காண்பவர் தங்களுடைய கனவில் குறிப்பாக சுடுதண்ணியில் குடிப்பது போல் கனவுகளை கண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மனதில் ஏதேனும் கவலைகளோ நீண்ட நாட்களாக இருந்து வந்த கஷ்டங்கள் நீங்க கூடும் என்பதை உணர்த்தவே தண்ணீரில் குளிப்பது போன்ற கனவுகள் உங்களுக்கு வருகிறது.

கோயிலில் உள்ள குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 

பெரும்பாலான மக்கள் மிகவும் மன கவலைகளுடனும் மன அலைச்சலுடனும் இருக்கின்றனர் இதற்கு காரணம் அன்றாட நாம் செய்யும் செயல்கள் மற்றும் அதற்கு உண்டான எதிர்வினைகளை காரணம் இதையெல்லாம் நாம் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளும் பட்சத்தில் நமக்கு பல்வேறு விதமான கனவுகள் வருகிறது அதே போன்றுதான் நீங்கள் கோயில் உள்ள குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் உங்களுடைய மன கஷ்டங்கள் மன பாரங்கள் அனைத்துமே நிச்சயமாக விலகும் ஆண்டவனின் அனுக்கிரகனை உங்களுக்கு எப்பொழுதும் பரிபூரணமாக கிடைக்கும் என்பதை உணர்த்தவே நீங்கள் உங்களுடைய நண்பர்கள் கோவில் குளத்தில் குளிப்பது போன்ற கனவுகள் உங்களுக்கு வருகிறது.

நண்பர்களே நாம் இன்று இந்த பதிவில் கண்ணீர் சம்பந்தமான கனவு பலன்களை பார்த்தோம் மேலும் குளத்தில் குளிப்பது குழந்தைகள் தண்ணீரில் மூழ்வது தண்ணீரில் மிதப்பது போன்ற கனவுகள் பற்றி விரிவாக பார்த்தோம் இது போன்ற கனவுப் பலன்கள் அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி.

Pudhuulagam😍