திருமண ராசி பொருத்தம் – rasi porutha in tamil

வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் திருமண ராசி பொருத்தம் – (rasi porutham in tamil) திருமண ராசி பொருத்தம் அட்டவணை பற்றி விரிவாக பார்க்க போகிறோம். 

Rasi porutham in tamil – திருமண ராசி பொருத்தம்

பொதுவாக திருமணத்திற்கு ஆண் மற்றும் பெண் ஆகியோரின் ஜாதகத்தை பார்த்து அதில் திருமண பொருத்தம் உள்ளதா முக்கிய திருமண பொருத்தங்கள் சரிவரப் பொருத்தம் உள்ளதா என்று பார்ப்பார்கள் மேலும் நட்சத்திர பொருத்தம் மற்றும் ராசி பொருத்தம் லக்ன பொருத்தம் மேலும் பாவ கிரகங்களை பற்றிய ஆய்வுகள் போன்றவை செய்துதான் திருமண பொருத்தம் உள்ளதா என்பதை பார்ப்பார்கள். இதிலும் குறிப்பாக திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது பெண்ணினுடைய ஜாதகத்தை வைத்து ஆணினுடைய ஜாதகத்தை பொருந்துமா என்பதை சோதிக்கின்றனர் ஜோதிடர்கள்.

திருமணம் செய்வதற்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கும் பொழுது முக்கிய திருமண பொருத்தம் உள்ளதா என்பதை பார்ப்பார்கள் 12 திருமண பொருத்தங்களில் இப்பொழுது ராசி பொருத்தம் பற்றி விரிவாக பார்க்கலாம்.

 ராசி பொருத்தம் என்றால் என்ன?  ராசி பொருத்தம் விளக்கம் 

ராசி பொருத்தம் என்றால் என்ன?(ராசி பொருத்தம் விளக்கம்) மிகவும் எளிமையானது பொதுவாக ஆண் மற்றும் பெண் இவர்களுடைய ஜாதகத்தில் அவர்களுடைய ராசி பொருத்தமாக இருக்க வேண்டும் அவ்வாறு பொருத்தமாக இருந்தால் ராசி பொருத்தம் உள்ளது என்று எடுத்துக் கொள்வார்கள்

பெண்ணினுடைய ராசியை தொடர்ந்து ஆண் ராசி யாருக்கு மேல் இருக்க வேண்டும் அவ்வாறு ஆறு க்கு மேல் இருந்தால் ராசி பொருத்தம் உண்டு என்கிறார்கள் மேலும் அனுபவரீதியாக ஒரே ராசி இருந்தால் அது பொருத்தம் உண்டு என்கிறார்கள்.

திருமண ராசி பொருத்தம் - rasi porutha in tamil
திருமண ராசி பொருத்தம் – rasi porutha in tamil

என்னதான் ஆண் மற்றும் பெண் இருவருடைய ராசி ஒன்றாக இருந்தாலும் குறிப்பாக நட்சத்திரம் மாறி இருக்க வேண்டும் அவ்வாறு மாறி இருந்தால் தான் ராசி பொருத்தம் உண்டு மற்றும் நல்லது

பெண் ராசியிலிருந்து 2,3,4,5,6 ஆக இருந்தால் ராசி பொருத்தம் இல்லை அதேபோன்று பெண் ராசியில் இருந்து ஆண் ராசி 8 எனில் பொருத்தம் அதிகமாக இல்லை என்றே எடுத்துக் கொள்ளலாம்.

ஆகவே பெண் ராசியில் இருந்து ஆண் ராசி 1,7,9,10,11,12 ஆகிய ஆறு ராசிகள் பொருந்தும்.

திருமண ராசி பொருத்தம் அட்டவணை

பெண் ராசி பொருத்தமான ஆண் ராசிகள்
மேஷம் மேஷம் துலாம் தனுசு மகரம் கும்பம் மீனம்
ரிஷபம்ரிஷபம் விருச்சிகம் மகரம் கும்பம் மீனம் மேஷம்
மிதுனம்மிதுனம் தனுசு கும்பம் மீனம் மேஷம் ரிஷபம்
கடகம்கடகம் மகரம் மீனம் மேஷம் ரிஷபம் மிதுனம்
சிம்மம்சிம்மம் கும்பம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம்
கன்னிமீனம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம்
துலாம்துலாம் மேஷம் மிதுனம் கடகம் சிம்மம் கண்ணி
விருச்சிகம்விருச்சிகம் ரிஷபம் கடகம் சிம்மம் கன்னி துலாம்
தனுசுதனுஷ் மிதுனம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம
மகரம்மகரம் கடகம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு
கும்பம்கும்பம் சிம்மம் துலாம் விருச்சிகம் தனுசு மகரம்
மீனம்மீனம் கண்ணி விருச்சிகம் தனுசு மகரம் கும்பம்
திருமண ராசி பொருத்தம் அட்டவணை

எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும்

பெண் ராசிக்கு பொருத்தமான ஆண் ராசிகள் ராசி பொருத்தம்

 • பெண் ராசி மேஷம் என்றால் பொருத்தமான ஆண் ராசிகள் மேஷம் துலாம் தனுசு மகரம் கும்பம் மற்றும் மீனம் ஆகும்.
 • பெண் ராசி ரிஷபம் எனில் பொருத்தமான ஆண் ராசிகள் ரிஷபம் விருச்சகம், மகரம் கும்பம் மீனம் மற்றும் மேஷம் ஆகும்.
 • பெண் ராசி மிதுனம் எனில் பொருத்தமான ஆண் ராசிகள் மிதுனம் தனுசு கும்பம் மீனம் மேஷம் ரிஷபம் ஆகும்.
 • பெண் ராசி கடகம் எனில் பொருத்தமான ஆண் ராசிகள் கடகம் மீனம் மகரம், மேஷம் ரிஷபம் மற்றும் மிதுனம் ஆகும்.
 • பெண் ராசி சிம்மம் எனில் பொருத்தமான ஆண் ராசிகள் சிம்மம் கும்பம் மேஷம் ரிஷபம் மிதுனம் மற்றும் கடகம் ஆகும்.
 • பெண் ராசி கன்னி பொருத்தமான ஆண் ராசிகள் மீனம் ரிஷபம் மிதுனம் கடகம், சிம்மம் ஆகும்.
திருமண ராசி பொருத்தம் - rasi porutha in tamil
திருமண ராசி பொருத்தம் – rasi porutha in tamil
 • பெண் ராசி துலாம் எனில் பொருத்தமான ஆண் ராசிகள் துலாம் மேஷம் மிதுனம் கடகம் சிம்மம் கண்ணி ஆகும்.
 • பெண் ராசி விருச்சகம் என்றால் பொருத்தமான ஆண் ராசிகள் விருச்சகம் ரிஷபம் கடகம், சிம்மம் கன்னி மற்றும் துலாம் ஆகும்.
 • பெண் ராசி தனுசு என்றால் பொருத்தமான ஆண் ராசிகள் தனுசு மிதுனம் சிம்மம் கண்ணீர் துலாம் விருச்சிகம் ஆகும்.
 • பெண் ராசி மகரம் எனில் பொருத்தமான ஆண் ராசிகள் மகரம் கடகம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு ஆகும்.
 • பெண் ராசி கும்பம் எனில் பொருத்தமான ஆண் ராசிகள் கும்பம் சிம்மம் துலாம் விருச்சகம் தனுசு மகரம் ஆகும்.
 • பெண் ராசி மீனம் எனில் பொருத்தமான ஆண் ராசிகள் மீனம் கண்ணீர் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் ஆகும்.

READ MORE :

10 முக்கிய திருமண பொருத்தம் – சிறந்த திருமண பொருத்தம்

தினப் பொருத்தம் என்றால் என்ன? – Dina Porutham Meaning In Tamil

கணப் பொருத்தம் – Gana Porutham Meaning In Tamil

மகேந்திர பொருத்தம் – Mahendra Porutham Meaning In Tamil

ஸ்திரி தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? shree dheerga porutham

யோனி பொருத்தம் – Yoni Porutham

திருமண ராசி பொருத்தம் – rasi porutha in tamil

இந்த பதிவில் திருமண ராசி பொருத்தம் விளக்கம் மற்றும் திருமண ராசி பொருத்தம் அட்டவணை எந்தெந்த ராசிக்கு எந்தெந்த ராசி பொருந்தும் என்பதை பற்றி விரிவாக பார்த்தோம் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி.

Pudhuulagam😍