Mala kovil kanavil vanthal enna palan – மலை கோயில் கனவில் வந்தால் என்ன பலன் – அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே நாம் இன்று இந்த பதிவில் மலை கோவில் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தான் விரிவாக பார்க்க உள்ளோம். கோவில்கள் உங்களுடைய கனவில் வந்தாலே மிகவும் விஷேச தன்மை வாய்ந்த கனவாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் இந்த கனவின் மூலமாக கனவு காண்பவர் மிகவும் நல்ல பலன்களை அனுபவிப்பார் என்பது ஐதீகம் மேலும் மலைக்கோவிலுக்கு செல்வது போன்ற கனவுகள் கண்டாலோ அல்லது மலைக்கோவில் கனவில் வந்தாலோ என்ன பலன் என்பதை பற்றி தான் இப்பொழுது நாம் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் நண்பர்களே பதிவுக்குள் செல்லலாம்.
Mala kovil kanavil vanthal enna palan – மலை கோயில் கனவில் வந்தால் என்ன பலன் – அனைத்து கடவுள்களும் மலைக்கோவிலில் கோவில்கள் இல்லை சில முக்கியமான கடவுள்களுக்கு மட்டுமே மலைக் கோவில்கள் உள்ளன அதிலும் குறிப்பாக முருகப்பெருமான் வெங்கடாசலபதி போன்ற தெய்வங்களுக்கும் மற்றும் பல தெய்வங்களுக்கும் மலைக் கோவில்கள் உள்ளன
இறைவன் கோவிலுக்கு செல்வது என்றாலே சிறப்பான கனவு தான் உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் வேண்டுதல் அனைத்தும் பலிக்கும் பழங்களும் தரும்
மலை கோயிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்
Mala kovil kanavil vanthal enna palan – மலை கோயில் கனவில் வந்தால் என்ன பலன் – கனவு காண்பவர் தங்களுடைய கனவில் மழை கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் தங்களுடைய எண்ணங்கள் கூடிய விரைவில் வெற்றி அடையும் செய்யும் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டால் நம்மளுடைய தொழில் மிகப் பெரிய வெற்றி அடையும் தனலாகவும் உண்டாகும் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் குறைந்து இன்பமான சூழ்நிலை உண்டாகும் மேலும் முருகனை மலைக்கோவிலில் கண்டால் வாகன யோகம் உண்டாகும் என்று ஜோதிட சாஸ்திரமும் கனவு சாஸ்திரமும் கூறுகிறார்கள்.
நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் மலைக்கோவில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை பற்றி விரிவாக பார்த்தோம் நீங்கள் கோவிலுக்கு செல்வது என்பது போன்ற கனவுகளை சிறப்பு தான் அதிலும் மலைக்கோவில் என்பது வாழ்க்கையின் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கனவாகவே அமையும் இது ஒரு சந்தோஷமான கனவு தான் நீங்கள் இறைவனை முழுமையாக நம்பி வேண்டுதல்களை வையுங்கள் நிச்சயமாக இறைவன் உங்களுக்கு அருள் அளித்து நிறைவேற்றுவார் இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் நன்றி.