மூலம் ஆரம்ப நிலை – உள்மூலம் அறிகுறிகள்

வணக்கம் நண்பர்களே நாம் இன்று பார்க்க இருப்பது மூலம் ஆரம்ப நிலை மற்றும் உள்மூலம் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி இப்பொழுது விரிவாக பார்க்கலாம்.

நாம் அன்றாட உணவு பழக்க வழக்க முறைகள் சரிவர இல்லாத காரணத்தினாலும் உடலில் அதிகப்படியான வெப்பம் ஏற்படுவதாலும் மூலம் நோய் ஏற்படுகிறது மூலம் ஆரம்ப நிலை தெரிந்து கொண்டாலே அதனை குணப்படுத்திவிட முடியும். வாருங்கள் நண்பர்களே இந்த பதிவில் மூலம் நோய் ஆரம்ப நிலை எவ்வாறு குணப்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்.

மூலம் ஆரம்ப நிலை

மூலம் ஆரம்ப நிலை எவ்வாறு இருக்கும் என்றால் மூலம் லேசான கட்டிகள் போன்று இருக்கும் பிறகு லேசான வழியும் இருக்கும்.

மூலம் ஆரம்ப நிலை - உள்மூலம் அறிகுறிகள்
மூலம் ஆரம்ப நிலை – உள்மூலம் அறிகுறிகள்

மூலம் இரண்டாம் நிலையில் எவ்வாறு இருக்கும் என்றால் அந்த கட்டி நாளடைவில்  பெரிதாக காணப்படும் அந்தக் கட்டி நீங்கள் மலம் கழிக்கும் பொழுது வெளியே வரும் மலம்  கலைத்த பின்னால் அந்த கட்டி உள்ளேயே சென்று விடும் மேலும் மலம் கழிக்கும் பொழுது ரத்தக் கசிவு இருக்கும்.

அடுத்ததாக மூலம் கட்டி பெரிதாக காணப்படும் ரத்தப்போக்கு அதிக அளவில் இருக்கும் இவ்வாறு காணப்பட்டால் கண்டிப்பாக பார்க்கப்பட கூடிய ஒரு விஷயமாகும் ஏனென்றால் இது வலிகள் அதிகம் தரும்.

அதற்கு அடுத்தது உங்களுடைய மூலம் கட்டியில் சில புண்கள் ஏற்படும் அதிகம் வாய்ப்பு உள்ளது நிச்சயமாக புண்கள் ஏற்படும் பிறகு ரத்தம் அதிகமாக வெளியேறும் இதுவே மூல நோய் ஆரம்ப நிலை ஆகும்.

நீங்கள் இதைப் படித்துவிட்டு பயப்பட வேண்டாம் இந்த மூலம் நோய் ஆரம்ப நிலையை கண்டறிந்தாலே போதும் அதனை நாம் சரி செய்து விடலாம் அதுவும் மிக எளிமையாகவே நாம் சரி செய்யலாம்.

உள்மூலம் அறிகுறிகள்

உள்மூலம் அறிகுறிகள் – மூலம் பொருத்தவரையில் இரண்டு விதமான மூலம் உள்ளது ஒன்று வெளி மூலம் மற்றொன்று உள்  மூலமாகும்.

மூலம் ஆரம்ப நிலை - உள்மூலம் அறிகுறிகள்
மூலம் ஆரம்ப நிலை – உள்மூலம் அறிகுறிகள்

வெளிமூலம் என்பது வெளியில் இருப்பது ஆகும் அதாவது மலம் கழிக்கும் இடத்தில் வெளியே காணக்கூடிய  கட்டியாகும் உள்மூலம் என்பது நமது ஆசன வாய்க்கு உள்ளே தசை போன்று வளர்ந்து இருக்கும் ஒரு அமைப்பு அல்லது கட்டியை என சொல்லலாம் இது உள்மூலம் எனப்படும்.

உள்மூலம் அறிகுறிகள் என்னவென்றால் உங்களுடைய அன்றாட மலம் கழிப்பதில் சிரமங்கள் உண்டாகும் மலம் கழித்த பிறகு நீங்கள் நிம்மதியாக இருக்கவில்லை என்றால் அதற்கு உள்மூலம் என்று அர்த்தம் ஆகும் மேலும் மலத்தில் ரத்தம் வருதல் உள்மூலத்தின் அறிகுறி ஆகும்.

மூலம் நோய் அறிகுறிகள் என்னென்ன? 

நீங்கள் மலம் கழிக்கும் போது கடினமானதாக இருக்கும் அந்த செயல் இது முதல் அறிகுறியாகும்

உங்களுடைய ஆசனவாயில் சிறிய கொப்பளங்கள் மற்றும் வீக்கங்கள் காணப்படும் ஆனால் வலி என்பது இருக்காது இது இரண்டாம் நிலை ஆகும்.

அடுத்த கட்டம் மலம் கழிக்கும் போது சிறிது இரத்தப்போக்கு இருக்கும் இது மூன்றாம் நிலையாகும்

அடுத்த நிலையில் மலம் கழிக்கும் பொழுது ரத்தம் காணப்படும் நீங்கள் கழிக்கும் மலத்தில் ரத்தங்கள் இருக்கும் இது நான்காம் நிலையாகும்

கடைசியாக வீக்கங்கள் பெரிதாக காணப்படும் அடிக்கடி ரத்தம் வடியும் மலம் கழிக்கும் போது அதிகப்படியான வலி ஏற்படும் இது அனைத்துமே மூலம் அறிகுறிகள் ஆகும்.

மூலம் ஆரம்ப நிலை - உள்மூலம் அறிகுறிகள்
மூலம் ஆரம்ப நிலை – உள்மூலம் அறிகுறிகள்

பயப்பட வேண்டியதில்லை மூலம் நோய் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த முடியும் மிகவும் எளிமையாக வாருங்கள் மூலம் நோய் ஆரம்பத்திலேயே குணமாக என்னென்ன மாதிரியான செயல்கள் விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நார்ச்சத்து உணவுகள்

நீங்கள் மூலம் நோய் குணப்படுத்த அதிக சத்தான காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் அதிலும் ஆர்சத்துக்கள் அதிகம் நிறைந்திருந்தால் மிகவும் நல்லது உங்களுடைய அன்றாட உணவு முறையில் நீங்கள் நார்ச்சத்து மிகுதியாக உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் மூலம் நோய் எளிமையாக குணப்படுத்தலாம் மேலும் பல வகைகளையும் தானிய வகைகளையும் காய்கறி வகைகளையும் நன்கு உண்டு வந்தால் இந்த நார்ச்சத்து கிடைக்கும் நார்ச்சத்து கிடைப்பதனால் மூலம் நோய் குணமாகும்.

தேயிலை என்னை மூலம் நோயை குணப்படுத்தும்.

நீங்கள் தேயிலை எண்ணையை எடுத்துக் கொள்ள வேண்டும் அந்த எண்ணெயை நீங்கள் ஆலிவ் வாயிலில் கலந்து கொள்ள வேண்டும் பிறகு பஞ்சு போன்ற பொருள் அல்லது பருத்திப்பஞ்சினை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் மூலம் கட்டியில் நீங்கள் துடைக்க வேண்டும் இவ்வாறு தினந்தோறும் செய்து வர மூலம் நோய் குணமாகும்.

மூலம் ஆரம்ப நிலை - உள்மூலம் அறிகுறிகள்
மூலம் ஆரம்ப நிலை – உள்மூலம் அறிகுறிகள்

மூலம் நோய் குணமாக குளியல்

உங்களுக்கு மூலம் நோய் ஆரம்ப நிலையில் உள்ளது என்றால் நீங்கள் மூலம் நோய் குணமாக வெதுவெதுப்பான தண்ணீரில் நீங்கள் இரண்டு, மூன்று முறை குளித்தாலே போதும் மேலும் பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிறைத்து அதனுள் அமர்ந்து அல்லது படுத்தோ குளியல் செய்ய வேண்டும் அவ்வாறு செய்வதனால் உங்களுக்கு மூல நோய் குணமாக அதிகம் வாய்ப்புள்ளது.  

நண்பர்களே இந்த பதிவில் நாம் மூலம் ஆரம்ப நிலை மற்றும் உள்மூலம் அறிகுறிகள் என்ன என்பதைப் பற்றி விரிவாக பார்த்தோம் நீங்கள் இந்த மூலம் சம்பந்தமான அறிகுறிகளை நீங்கள் கண்டிருந்தால் அதை எளிமையாகவே குணப்படுத்தி விட முடியும் கவலை வேண்டாம் பதிவினை முழுமையாக படித்தமைக்கு நன்றி.

Pudhuulagam😍