மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம் தமிழ் பல பேருக்கு மூல நோய் வந்திருக்கலாம் அல்லது மூலநோய் அறிகுறிகள் தென்பட்டிருக்கலாம் அப்படி தென்பட்டிருக்கும் பட்சத்திலேயே நீங்கள் அதை குணமாக்குவதற்காகவும் எளிமையாக வீட்டிலேயே குணப்படுத்தக்கூடிய வழிமுறைகளையும் ஆராய்வதற்காகவே இந்த பதிவினை நீங்கள் பார்க்க வந்திருக்கிறீர்கள் நிச்சயமாக உங்களுக்கு இந்த பதிவு உதவும். பாருங்கள் நண்பர்களே பதிவிற்குள் செல்லலாம்.

தமிழ் பல பேர் சீரற்ற உணவு பழக்கவழக்கம் முறைகளை வைத்துள்ளனர் அதன் காரணமாகத்தான் இந்த இதைப் போன்று மூல நோய்கள் ஏற்படுகிறது இதை எளிமையாக நாம் வீட்டிலிருந்து சரி செய்யலாம் இன்றைய காலகட்டங்களில் எல்லாரும் நவீன மருத்துவமனை மற்றும் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர் ஆனால் அன்றைய காலகட்டங்களில் இம்மாதிரியான ஒன்று நிச்சயமாக கிடையாது அதற்கு காரணம் நமது முன்னோர்களின் சரியான உணவு பழக்க முறைகள் ஆகும்.

மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்
மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்

கவலை வேண்டாம் நம் முன்னோர்கள் பின்பற்றிய எளிமையான மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து மற்றும் மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம் நம் வசம் உள்ளது அதை வைத்து நாம் எளிமையாக வீட்டிலேயே மூலம் நோயை குணப்படுத்த முடியும்.

Table of Contents

மூலம் நோய் என்றால் என்ன? 

மூலம் நோய் என்பது இது ஆசன வாயில் ஏற்படும் ஒரு நோயாகும் இந்த நோய் இருந்தால் உங்களுக்கு மலம் கழிக்கும் பொழுது ரத்தம் போகுதல் மிகுந்த வலியை உண்டாக்குதல் மேலும் மலம் கழிக்கும் இடத்தில் கொப்பளங்கள் அல்லது கட்டிகள் போன்ற அமைப்புகள் காணப்படுதல் போன்றவை மூல நோய்களுக்கு உண்டான அறிகுறிகள் இதுவே மூலநோய் ஆகும்.

மூலநோய் அறிகுறிகள்.

நீங்கள் மலம் கழிக்கும்பொழுது உங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படுதல்

நீங்கள் மலம் கழிக்கும் பொழுது ரத்தத்துடன் சேர்ந்து சதை அல்லது கட்டி வெளியே தென்படுதல் அதிலும் நீங்கள் மலம் கழித்த பிறகு அந்த கட்டி உங்களுடைய ஆசன வாய்க்குள்ளே சென்று விடுவது.

அடுத்ததாக எங்கள் மலம் கழிக்கும் பொழுது உங்களுடைய அந்த கட்டி வெளியே வந்து உள்ளே செல்ல முடியாமல் இடையில் மாட்டிக் கொண்டு வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுத்துதல்.

மூலநோய் அறிகுறிகள்
மூலநோய் அறிகுறிகள்

கடைசியாக அந்த மலம் கழித்த பின்னர் கட்டி உள்ளே செல்லாமல் வெளியே இருப்பது ஆகும் இதனால் மிகுந்த வலிகள் உண்டாகும் ரத்தப்போக்கு அதிக அளவில் இருக்கும்.

அதிக வலி மற்றும் மூலம் முத்தி விட்டால் நீங்கள் நிச்சயமாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவரை அணுகிய தீர வேண்டும் இல்லை என்றால் பெரிய பாதிப்புகள் ஆளாகி விடுவீர்கள் ஆரம்ப கட்டமாக இருந்தால் நீங்கள் அதை எளிமையாக வீட்டில் இருந்தே குணப்படுத்தி விட முடியும்.

மூலம் நோய் வருவதற்கு உண்டான காரணங்கள்.

மூலநோய் வருவதற்கு உண்டான சில காரணங்களை இப்பொழுது பார்க்கலாம் முதலில் நமது உணவு பழக்க வழக்கங்கள் தான் அதை சீர்படுத்திக் கொண்டாலே போதும் நாம் மூலம் நோய் வருவதை தவிர்க்க முடியும்.

நம் உடலுக்கு தேவையான அளவு நீரை பருகி வந்தால் மூலநோய் வராமல் தடுக்கலாம் உடலில் நீர் குறைவதன் காரணமாக மூலம் நோய் வருகிறது.

உடலுக்கு வெப்பத்தை அதாவது சூட்டை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும் அவ்வாறு உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை நீங்கள் எடுத்துக்கொண்டே வருவீர்கள் ஆனால் உங்களுக்கு மூல நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஐடி துறை மற்றும் கணினி பயன்படுத்துவோர் அனைவருமே ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து பணியாற்றுகின்றனர் இதன் காரணமாகவும் கூட ஒரு சில பேருக்கு மூல நோய் வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது.

மூலம் நோய் வருவதற்கு உண்டான காரணங்கள்
மூலம் நோய் வருவதற்கு உண்டான காரணங்கள்

மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்

மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்  (மூல நோய் குணமாக நாட்டு மருந்து)

உங்களுக்கு மூல நோய் ஆரம்ப கட்டத்தில் இருந்தால் நீங்கள் நிச்சயமாக அதை வீட்டில் இருந்து குணப்படுத்த முடியும் என்று பார்த்தோம் அதற்கு சிறிது வெங்காயம் இருந்தாலே போதும் நாம் அதை வீட்டில் இருந்தே குணப்படுத்த முடியும்.

மூலநோய் குணமாக சின்ன வெங்காயம்.

நீங்கள் முதலில் தேவையான அளவு சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சின்ன வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதை நன்கு வணக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவையான அளவு நன்கு வணங்கிய பின்னர் அதை மிதமான சூட்டில் எடுத்து உங்களுடைய ஆசனவாயில் வைத்து கட்டி வைக்க வேண்டும்.

அவ்வாறு நீங்கள் சின்ன வெங்காயத்தை உங்கள் ஆசனவாயில் வைத்து கட்டும் பொழுது மூலம் நோய் படிப்படியாக குணமாகும்.

மூலம் நோய் குணமாக துத்திக் கீரை மற்றும் ஆமணக்கு எண்ணெய்

நீங்கள் எளிமையாக கிடைக்கக்கூடிய துத்திக் கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்

பின்பு அதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் ஊற்றி வதக்கி எடுக்க வேண்டும் அவ்வாறு வதக்கி எடுத்த பின்னர் அந்த ஆறவைத்த கீரையை உங்களுடைய ஆசனவாயில் கட்டி வந்தால் உங்களுடைய மூலக்கட்டிகள் மற்றும் மூல நோய் குணமாகும் அதிலும் இரண்டு மூன்று நாட்களிலேயே மூல நோய் குணமாகிவிடும்.

மூலம் நோய் குணமாக காட்டு துளசி

மூல நோய் உள்ளவர்கள் நிச்சயமாக இந்த ஒரு பாட்டி வைத்திய முறையை பின்பற்றுங்கள் நிச்சயம் நல்ல பலன்கள் உங்களுக்கு ஏற்படும்.

காட்டு துளசியின் விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அருகில் உள்ள நாட்டு மருந்து கடையில் நீங்கள் இந்த காட்டு துளசி விதைகளை வாங்கி அதை நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும்.

அது நன்று காய்ந்த பின்னார் அதை எடுத்து மிக்ஸியில் அரைத்து தூள் செய்ய வேண்டும்.

அந்த அரைத்து தூள் செய்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து பசுவின் பாலில் கலந்து குடித்தால் உள்மூலம் நோய் குணமாகும்.

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து

மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்
மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்

( மூலநோய் குணமாக பாட்டி வைத்தியம்) 

Piles treatment in tamil – மிகவும் எளிமையாக மூலம் நான் குணமாக நாட்டு மருந்து வீட்டிலேயே செய்யலாம் வாருங்கள் அது எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து செய்வதற்கு நீங்கள் முதலில் நாயுருவின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் அருகில் உள்ள நாட்டு மருந்து கடையில் சென்று வாங்கிக் கொள்ளலாம் அப்படி இல்லை என்றால் ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்.

புழுங்கல் அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும்

நாயுருவி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அத்துடன் புளுங்கற அரிசியும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அந்த அரைத்த நாயுருவி இலை மற்றும் புழுங்கல் அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் கலந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் 200 கிராம் நாட்டு சக்கரையும் 100 கிராம் நெய் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்

மேலே சொல்லும் முறைகளை செய்த பின்பு அதன் நன்கு சூடேறுவதன் காரணமாக அது ஒரு லேகிய வடிவில் வரும்.

அந்த வடிவேல் வந்தவுடன் பாத்திருக்கேன் இறக்கி விட வேண்டும் அடுப்பில் இருந்து பின்பு ஒரு நெல்லிக்கனி அளவில் அதை தினமும் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு உருண்டையாக நீங்கள் எடுத்துக் கொண்டால் உங்களுக்கு மூலம் நோய் கூடிய விரைவில் குணமாகும்.

மூலம் நோய் குணமாக தேங்காய் எண்ணெய்.

மிகவும் எளிமையாக நீங்கள் மூலநோயை குணப்படுத்த வேண்டும் பட்டிய வைத்தியம் அல்லது நாட்டு மருத்துவம் எது வேண்டுமானாலும் நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள் ஆனால் இது நம் வீட்டில் எளிமையாக கிடைக்கும் தேங்காய் எண்ணெய் மட்டும் இருந்தால் போதும்

நீங்கள் தினமும் இரவில் தூங்கும் போகும் முன்பதாக தேங்காய் எண்ணெயை ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதும் உங்களுக்கு மூல நோய் என்பது குறைந்து விடும்.

மூலநோய் குணமாக பூசணி சாறு

மூலம் நோய் குணமாக பூசணி சாறு நல்ல ஒரு நிவாரணி ஆகும் நீங்கள் வெள்ளை பூசணி சாற்றை எடுத்து அதில் குறிப்பாக 50 மில்லி அளவில் குடித்து வர உங்களுக்கு மூலநோய் குணமாகும்.

பாருங்கள் நண்பர்களே இதை படிக்கும் பொழுது நமக்கே என்ன தோன்றுகிறது மிகவும் எளிமையாக நம் வீட்டிலேயே மூலநோயை குணப்படுத்த முடியும் ஆனால் இன்றைய காலகட்டங்களில் அனைவருமே நவீன மருத்துவமனை மற்றும் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துகிறார் அதனால் பக்க விளைவுகள் அதிகம் இருக்கும் என்பதை யாருமே உணர்வதில்லை நான் உங்களுக்காக இந்த பதிவினை பதிவிட்டுள்ளேன் படித்து பயன் பெறுக.

ரத்த மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து

பாருங்கள் நண்பர்களே இரத்த மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்

ரத்த மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து மிகவும் எளிமையாக தயாரிக்கலாம் இது நம் காய்கறி கடையில் வாழைப்பூ வாங்கி வர வேண்டும் அந்த வாழைப்பூவை நன்கு கழுவிக்கொண்டு அதை நன்கு அரைக்க வேண்டும் அவ்வாறு நன்கு அழைத்த அந்த வாழைப்பூவின் சாறை தினமும் குடித்து வந்தால் ரத்த மூலம் நோய் குணமாகும்.

ரத்த மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து மற்றொரு முறை

ரத்த மூலம் நோய் குணமாக நீங்கள் மாம்பழக் கொட்டையினை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் உள்ள பறிப்பு தனியாக பிரித்தெடுத்து அதை முதலில் தூளாக்கிக் கொள்ள வேண்டும்

பிறகு மாங்கொட்டையின் பருப்பை தூளாக்கிய அந்த தூளினை எடுத்து மோரில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வர ரத்த மூல நோய் குணமாகும் என்கின்றனர் எனவே மிகவும் எளிமையாக ரத்தம் மூல நோய் குணமாக நாட்டு மருந்து இப்பொழுது தயாராகிவிட்டது வாருங்கள் அடுத்து மூல நோய் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

மூலம் நோய் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்

மூலம் நோய் வருவதற்கு மிகவும் முக்கிய காரணம் நமது தவறான உணவு பழக்க வழக்க முறைகள் என்பதை நாம் மேலே பார்த்தோம் நிச்சயமாக கூறலாம் நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களை சரியான முறையில் மேற்கொண்டாலே போதும் நாம் மூலம் வருவதற்கு உண்டான காரணத்தை தவிர்க்க முடியும்.

நீங்கள் மிகவும் எளிமையாக எந்த ஒரு மருத்துவ முறையும் பின்பற்றாமல் பெரும் உணவு பழக்க வழக்கங்கள் மூலமாக மட்டுமே முழு மூலம் நோயை குணப்படுத்தவும் முடியும்.

வாருங்கள் நண்பர்களே எம்மாதிரியான உணவு முறைகள் உட்கொண்டால் மூலநோய் குணமாகும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மூலம் நோய் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்
மூலம் நோய் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்

மூலநோய் குணமாக கிழங்கு

கருணைக்கிழங்கு மட்டும் நீங்கள் சேர்த்துக் கொள்ளாமல் மற்ற அனைத்து கிழங்கு வகைகளும் தினமும் நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும் உங்களுக்கு மூலநோய் வருவதற்கு உண்டான காரணங்கள் எதுவும் இல்லை மேலும் மூல நோய் ஆரம்ப நிலையில் இருந்தாலோ அல்லது மூலநோய் இருந்தாலும் உங்களுக்கு அது குணமாகிவிடும்.

மூலம் நோய் குணமாக காய்கறிகள்

நம் தினமும் நமது அவசரமான வாழ்க்கையில் நாம் சத்தான உணவு முறைகளை எடுத்துக் கொள்கிறோமா என்றால் அது கேள்விக்குறிதான் நீங்கள் சரிவர காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்தால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் எதுவுமே உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.

நீங்கள் அன்றாடம் ஏதேனும் ஒரு காய்கறிகளை பொறியலாக செய்து சாப்பிட்டு வரலாம் உங்களுக்கு பிடித்தமான முறையில் தினமும் சிறிது காய்கறிகள் உங்களுடைய உடலுக்கு செல்ல வேண்டும் அவ்வாறு அந்த காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களே போதும் நமது உடலில் எந்த ஒரு நோய்களும் வராமல் தடுப்பதற்கு மேலும் மூல நோய் வராமல் தடுப்பதற்கு காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு எடுத்துக் கொண்டால் மூல நோய் குணமாகும்.

மூல நோய் குணமாக பழங்கள்

நம் உடலுக்கு தேவையான சத்துக்களை பெறுவதற்கு நாம் அதிக அப்படியான பலங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் அது பலமாகவோ அல்லது ஜூஸாகவோ உங்களுக்கு எப்படி விருப்பமோ அவ்வாறு நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் நீங்கள் நன்கு பலன்கள் சாப்பிட்டால் தான் உங்களுக்கு நல்ல உடல் வலிமை உடல் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை கிடைக்கும்

மூலநோய் குணமாக உங்களுடைய உணவு பழக்க பழக்கங்களில் அதிக பழங்களை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும் மேலும் நீங்கள் பழங்கள் சாப்பிடும் பொழுது உங்களுடைய உடம்பில் உள்ள தேவையற்ற சூடு வெளியேறிவிடும் உடல் குளிர்ச்சி அடையும் அதிலும் அத்திப்பழம் கற்றாழை மாதுளை போன்ற பழங்களையோ அல்லது பல சாறுகளையும் நீங்கள் சாதாரணமாக குடிக்கலாம் அதிலும் இளநீர் பதநீர் மோர் போன்ற உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய அனைத்தையும் நீங்கள் சாப்பிடலாம்.

இவ்வாறு உங்களுக்கு தேவையான பல வகைகளை விரும்பி சாப்பிடுவதன் மூலமாகவும் உங்களுக்கு மூல நோய் வராமல் தடுக்கலாம் மேலும் மூல நோய் இருந்தால் குணப்படுத்த முடியும்.

மூலநோய் குணமாக பப்பாளி

நீங்கள் பப்பாளி பழத்தை அதிகப்படியாக உட்கொண்டு வந்தால் உங்கள் உடலுக்கு நல்ல வலுவான சத்துமானங்கள் கிடைக்கும் அவ்வாறு கிடைப்பதனால் உங்களுக்கு மூல நோய் படிப்படியாக குறையும்.

நீங்கள் மாதுளம் பழத்தின் தோலை உரித்து அந்த தோலை தண்ணீரில் உறவைக்க வேண்டும் அவ்வாறு ஊற வைத்த பின்பு நீங்கள் மலம் கழித்த பின் அந்த தண்ணீரால் கழுவி வரவேண்டும் அவ்வாறு கழுவி வருவதால் ரத்த போக்கினால் ஏற்பட்ட உங்கள் ஆறுவதற்கு இது மிகவும் உதவுகிறது மேலும் உங்களுடைய ரத்தப்போக்கு கூடிய விரைவில் நிற்கும்.

மூலம் நோய் உள்ளவர்கள் மீன் சாப்பிடலாமா

மூலநோய் உள்ளவர்கள் அல்லது மூல நோய் ஆரம்ப நிலையில் உள்ள அவர்கள் நீங்கள் நிச்சயமாக தினமும் அல்லது வாரத்தில் இரண்டு முறையும் மீன் சாப்பிடலாம் மீனில் உள்ள சத்துக்கள் உங்களுடைய மூல நோய் குணமாக பெரிதும் உதவுகிறது முக்கிய குறிப்பாக நீங்கள் விலங்கு மீனை அதிகளவில் சாப்பிட்டால் மூல நோய் கூடிய விரைவில் குணமாக்கும் என்கின்றனர்.

மூலநோய் குணமாக கீரை வகைகள்

மூலநோய் குணமாக நீங்கள் அதிகப்படியான கீரை வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான மற்றும் மூல நோயை குணப்படுத்தும் சத்து உங்களுக்கு இயற்கையாகவே கிடைக்கிறது அதிலும் குறிப்பாக பச்சிலை கீரை சுக்காங் கீரை மற்றும் வெந்தயக்கீரை போன்றவை அதிகப்படியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூல நோய்க்கு குணமாக வெந்தயம்

மூல நோய் குணமாக வெந்தயக் கீரையை நீங்கள் அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது உங்களுக்கு கூடிய விரைவில் மூலநோய் குணமாக அதிக வாய்ப்புகள் உள்ளது மேலும் மூல நோய் குணமாக வெந்தயம் மூல நோய்க்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்
மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்

பன்றி கறி மூல நோய்க்கு சாப்பிடலாமா

 மூல நோய் உள்ளவர்கள் பன்னிக்கறி நிச்சயமாக சாப்பிடக்கூடாது பல பேரும் சாப்பிடலாம் என்று தான் கூறி வருகின்றனர் ஆனால் அதற்கு உண்டான காரணங்களை தெரிந்து கொள். நீங்கள் பன்றிக்கறி சாப்பிட மாட்டீர்கள் அவ்வாறு நீங்கள் சாப்பிடும் பொழுது உங்களுக்கு மூல நோய் குணமாகும் நமது உடலில் உள்ள சிறு ரத்தக்குழாய்களில் ரத்தத்தை கட்டுப்படுத்தும் வாழ்வுகள் உள்ளன ஆனால் நமது ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்களில் மட்டும் தான் இது போன்ற ரத்த கட்டுப்பாட்டு வாழ்வுகள் இல்லை அதனால் தான் ரத்தம் தேங்கி மூல நோய் ஏற்படுவதற்கு உண்டான அதிகப்படியான காரணங்கள் உள்ளது. இவ்வாறு ரத்தங்கள் தேங்கப்படுவதால் அது ஒரு கட்டியாக மாறி பின்னர் அதுவே மூலநோயாக மாறிவிடுகிறது.

பன்றி இறைச்சியில் ஒரு 100 கிராம் ஐ எடுத்துக் கொள்வோம் அதில் பன்றி இறைச்சியில் 18 கிராம் கொழுப்புச் சத்தும் 26 கிராம் புரதச்சத்தும் உள்ளது இது மூலநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் பன்றி இறைச்சியில் இல்லை. எனவே பன்றி இறைச்சி நிச்சயமாக மூல நோய்க்கு இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது மூல நோய்க்கு மருந்தாகும் அது அமையாது இதை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.

Pudhuulagam😍