ரஜ்ஜுப் பொருத்தம் – rajju porutham

what is rajju porutham ரஜ்ஜுப் பொருத்தம் (rajju porutham in tamil) அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் ரஜ்ஜுப் பொருத்தம் – (மாங்கல்ய பொருத்தம் – தாலி பொருத்தம்) என்றால் என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்

ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

rajju porutham meaningwhat is rajju porutham முக்கிய திருமண பொருத்தங்களில் இந்த ரஜ்ஜுப் பொருத்தம் மிகவும் முக்கியமானது ஏனென்றால் இது திருமண தம்பதியினர்களின் ஆயுள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் அவர்களுக்கு திருமண வாழ்க்கையில் ஆயுள் சம்பந்தமாக எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக இந்த ரஜ்ஜுப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. 

ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி
ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

 பாதம் தொடை கழுத்து வயிறு தலை என்று ஐந்து வகையான உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது தான் இந்த ரஜ்ஜுப் பொருத்தம். இதை மாங்கல்ய பொருத்தம் கயிறு பொருத்தம் என்றும் கூறுகின்றனர் இது மாங்கல்யம் தீர்க்க சுமங்கலி மற்றும் ஆண் மற்றும் பெண் இவர்களுடைய ஆயுள் காலகட்டத்தை தீர்மானிக்கும் எனவே இது முக்கிய பொருத்தமாக திருமண பொருத்தத்தில் பார்க்கப்படுகிறது. 

rajju porutham meaning in tamil – ரஜ்ஜுப் பொருத்தம்

சரஜோதி மலை என்ற தமிழ் ஜோதிட காவியத்தில் இந்த பத்து பொருத்தங்களினால் என்னென்ன விஷயங்கள் உண்டாகும் மற்றும் அதன் பலன்கள் எவை என்பதை குறிப்பிடும் சமயம் ரட்சுமாங்கல்யம் என தெளிவாக கூறுகிறது மேலும் திருமணத்திற்கு பிறகு திருமண தம்பதியினர் இணைவால் உண்டாகும் திருமண வாழ்வின் நெடுந்தூர மற்றும் மத்திய குறுகிய ஆயுளை இந்த ரஜ்ஜுப் பொருத்தம் தீர்மானிக்கிறது. 

பெரும்பாலான காதல் திருமணங்கள் தோல்வி அடைவதற்கு காரணம் இந்த ராஜ் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்வதுதான் என்று ஜோதிட சாஸ்திரங்கள் மற்றும் ஜோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். 

அனைத்து பொருத்தங்களும் இருந்து இந்த முக்கிய ரஜ்ஜுப் பொருத்தம் மட்டும் இல்லாமல் இருந்தால் திருமணம் செய்யக்கூடாது என்கிற ஜோதிட வல்லுநர்கள். 

ஏனென்றால் திருமண வாழ்க்கைக்கு பிறகு நீண்ட ஆயுளுடனும் தீர்க்க சுமங்கலியாகவும் வாழ்வது மிகவும் முக்கியம். எனவே இப்பொருத்தத்தை உன்னிப்பாக கவனிக்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். 

நட்சத்திரங்களை ஐந்து விதமான ரஜ் வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர் அதை என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம். 

பாதம் தொடை உதரம் கண்டம் சிரசு என ஐந்து வகையாக ரஜ்ஜு பிரிக்கப்பட்டுள்ளன. 

ரஜ்ஜு இரண்டு வகைகளாக பிரிக்கலாம்

ஆரோகணம்

அவரோகணம்

ஆரோகணம் ஆவாரோ கணம்

ஆரோகணம் என்பது ஏறுமுக ரஜ்ஜு என்கின்றனர்

ஆவாரோ கணம் என்பது இறங்குமுக ரஜ்ஜு என்கின்றனர். 

இதன் வழியாக ஆண் மற்றும் பெண் ஒரே ரஜ்ஜுவாக இருந்தால் இணைய கூடாது அவ்வாறு திருமணம் வாழ்க்கையில் ஈடுபடப் போகும் ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி ஒன்று ஏறுமுகமாகவும் மற்றொன்று இறங்கு முகமாகவும் இருக்க வேண்டும். 

ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் இரண்டும் ஏறுமுக ரச்சுவாக அமைந்தால் ஓரளவு நன்மை என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயத்தில் இரண்டும் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் இறங்குமுக ரச்சு எனில் மத்திமமான பலன்கள் உண்டு என்கின்றனர். எனவே ஒரே ரஜ்ஜுவாக அமைந்தால் அது மத்திமமான பலன். 

பொதுவாக ஒவ்வொரு ரட்சிக்கும் தனி தனி பலன்கள் உள்ளது பொருத்தம் இல்லை என்றால் எம் மாதிரியான பலன்களை பெறுவார்கள் என்பதை பற்றி பார்க்கலாம். 

பாதரஜ்ஜு ஆக இருந்தால் அவர்களுக்கு ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் அவர்கள் ஒரே ஊரில் இல்லாமல் அங்கு ஒரே ஊரில் வாழ விடாமல்  இடமாற்றத்தை உண்டாக்கும் என்கின்றனர் மேலும் அடிக்கடி மாறுதல்கள் பெறுவார்கள் இடத்துமிட்ட இடம் பொதுவாக சொல்லப்போனால் ராணுவ வீரர்கள் மாபெரும் அதிகாரிகள் காவல்துறையினர் போன்ற பணிகள் செய்பவர்கள் பாதர் ரஜ்ஜு வாவே அமைந்தால் அடிக்கடி இடமாறுதல் அதிக அளவில் சந்திக்க நேரிடும் என்கின்றனர் மேலும் இந்தப் பாதரஜ்ஜு ஆக இருந்தால் அவர்களுடைய ஆயுள் சம்பந்தமாக எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்கின்றனர் வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவார்கள். 

தொண்டைரஜ்ஜு திருமண தம்பதியினர்களுக்கு இருந்தால் அவர்களுடைய தாம்பத்திய சுகம் மற்றும் உடலுறவில் மனநிறைவு என்றும் ஏற்படாது இவர்கள் அதிக காலம் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ முடியாது அவ்வாறு சேர்ந்து வாழ்ந்தாலும் சுகங்களை பெற முடியாது எனவே இதன் காரணமாக மன வேற்றுமைகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. 

உதரம்ரஜ்ஜு

உதரம் ராஜு புத்திர பாக்கியத்தில் அடிக்கடி மற்றும் அதிக சிக்கல்களை உண்டாக்கும் என்கின்றனர் மேலும் கருச்சிதைவு கர்ப்பப்பை ஏதேனும் நோய்வாய்ப்படுதல் மற்றும் கர்ப்பப்பை வாய் சேதப்படுதல் புத்திர பாக்கியம் தடை போன்றவை ஏற்படலாம் மேலும் இதனால் மனைவியின் ஆயுட்காலம் பாதிக்கப்படும் என்கின்றனர். 

கண்டரஜ்ஜு

கண்ட ராஜு இருந்தால் மனைவியில் உடல்நிலை மற்றும் ஏதாவது ஒரு காரணத்தினால் மனைவிக்கும் முதலில் மரணம் உண்டாக்கும் என்று கூறுகின்றனர் மேலும் திருமண வாழ்க்கை குறுகிய காலமாகவே அமையலாம் என்கின்றனர். 

சிரசு ரஜ்ஜு

சிரசு இருந்தால் கணவருக்கு முதலில் மரணம் ஏற்படலாம் அதிக வாய்ப்பு உள்ளது என்கின்றனர் மேலும் இதுவும் குறுகிய கால மன வாழ்வுக்கே வழிவகை செய்யும் என்கின்றனர். 

சிரசுரஜ்ஜு நட்சத்திரங்கள்

சித்திரை மிருகசீரிஷம் அவிட்டம் ஆகியவை சிரசுரஜ்ஜு ஆகும்

கண்ட ரஜ்ஜு நட்சத்திரங்கள்

கண்ட ரஜ்ஜு ஏறுமுகம் ரோகினி அஸ்தம் திருவோணம் ஆகும்

கண்ட ரஜ்ஜு இறங்குமுகம் கேட்டையும் ஆயில்யம் ரேவதி ஆகும்

தொப்புள் ரஜ்ஜு நட்சத்திரங்கள்

தொப்புள் ரஜ்ஜு ஏறுமுகம் உத்திரம் உத்திரட்டாதம் கார்த்திகை ஆகும். 

தொப்புள் ரஜ்ஜு இறங்குமுகம் முகம் விசாகம் பூரட்டாதி புனர்பூசம் ஆகும். 

தொண்டை ரஜ்ஜு நட்சத்திரங்கள்

தொண்டை ரஜ்ஜு ஏறுமுகம் பூரம் பரணி பூராடம் ஆகும்

தொண்டை ரஜ்ஜு இறங்குமுகம் அனுஷம் பூசம் உத்திரட்டாதி ஆகும்

பாதரஜ்ஜு நட்சத்திரங்கள்

பாதரஜ்ஜு ஏறுமுகம் அஸ்வினி மூலம் மகம் ஆகும்

ஆதரஞ்சு இறங்குமுகம் ரேவதி கேட்டையம் ஆயில்யம் ஆகும்.

ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி
ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

ரஜ்ஜு பொருத்தம் காதல் திருமணம்

ரஜ்ஜு பொருத்தம் காதல் திருமணம் – ரஜ்ஜு பொருத்தம் ஒருத்தன் பார்த்து தான் திருமணம் செய்கிறார்கள் ஆனால் இன்றைய காலகட்டங்களில் காதல் திருமணம் எந்த ஒரு ஜாதகம் பார்க்காமல் செய்கிறார்கள் அவர்கள் ஜாதகத்தை பார்க்காததால் அவர்களுக்கு ரஜ்ஜு பொருத்தம் உள்ளதா இல்லையா என்பதை அவர்களுக்கு தெரியாது இருக்கும் பட்சத்தில் அவர்கள் நல்ல முறையில் இருப்பார்கள் அவர்களுடைய ஜாதகத்தில் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் அவர்கள் பிரிந்து விடுகின்றனர் இல்லை என்றால் விபத்தில் இருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றது.

ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது

ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று நீங்கள் தவிப்பது எங்களுக்கு தெரிகிறது கவலை வேண்டாம் உங்களுடைய ஜாதகத்தில் மாங்கல் ஸ்தானம் நன்றாக இருந்தால் நீங்கள் திருமணம் செய்யலாம் அதாவது ஏழாம் இடம் எட்டாம் இடத்தில் சுபா கிரகங்கள் இருக்க வேண்டும் சுப அதிபதிகள் இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தாலே நீங்கள் திருமணம் செய்யலாம் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் நீங்கள் திருமணம் செய்யலாம் ஏழாம் எட்டாம் இடம் கேட்டிருந்தால் திருமணம் செய்யக்கூடாது.

இந்த பதிவில் நாம் ரஜ்ஜு பொருத்தம் பற்றி விரிவாக பார்த்தோம் மேலும் இது போன்ற திருமண பொருத்தங்கள் பற்றி அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் பதிவினை முழுமையாக படித்தமைக்கு நன்றி.

Pudhuulagam😍