வசிய பொருத்தம் என்றால் என்ன – vasiya porutham meaning in tamil

அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது வசிய பொருத்தம் என்றால் என்ன (vasiya porutham meaning in tamil) என்பதை பற்றி விரிவாக  பார்க்க போகிறோம்.

முக்கிய திருமண பொருத்தங்கள் ஆன பத்து பொருத்தங்களில் ஒரு பொருத்தம் தான் வசிய பொருத்தம் பல விஷயங்களுக்காக பல பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது அதேபோன்று இந்த வசியப்படுத்தும் எதனால் பார்க்கப்படுகிறது இதற்காக பார்க்கப்படுகிறது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

வசிய பொருத்தம் என்றால் என்ன?  Vasiya porutham in tamil

முக்கிய திருமண பொருத்தமான 10 பொருத்தங்களில் எட்டாவது அமைந்திருக்கக் கூடிய பொருத்தமே இந்த வசிய பொருத்தமாகும் இந்த வசிய பொருத்தம் என்பது முக்கியத் திருமணம் பொருத்தம் அல்ல வசிய பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாம்.

வசிய பொருத்தம் என்றால் என்ன - vasiya porutham meaning in tamil
வசிய பொருத்தம் என்றால் என்ன – vasiya porutham meaning in tamil

ஒரு கணவன் தன் மனைவின் மீது உள்ள அன்பையும் மனைவி தன் கணவன் மீது கொண்டுள்ள அன்பையும் பார்ப்பதற்கே இந்த வசியப்படுத்தும் பெரிதும் உதவுகிறது

இந்த வசிய பொருத்தம் இருந்தால் இருவருடைய ஒற்றுமை நிலை சிறப்பாக இருக்கும்.

வசிய பொருத்தம் விளக்கம்

வசிய பொருத்தம் விளக்கம் வசிய பொருத்தம் மட்டும் இருந்து விட்டால் கணவன் மனைவினுடைய அண்ணனுடைய வாழ்க்கை மற்றும் காதல் பரஸ்பர உறவு போன்ற சிறப்பாக இருப்பது ஆகும்

இவர் அவருடைய வாழ்க்கையில் நல்ல ஒற்றுமைகள் நல்ல அன்பு புரிதல் காதல் விட்டு இருக்கக்கூடிய தன்மை இல்லாம இருத்தல் போன்ற இருப்பதனால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக விளங்கும்.

திருமணம் ஆகப்போகும் ஆண் ராசிக்கும் பெண் ராசிக்கும் உண்டான வசியப்படுத்துவதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் நீங்கள் ஒரு பெண் ராசியாக இருந்தால் உங்களுக்கு ஆண் ராசிக்காரர்கள் வசியமாக இருக்கும் பட்சத்தில் பொருத்தம் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம் இது ஒரு நல்ல பொருத்தம் ஆகும் இதுவே நீங்கள் ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமாக இருக்கிறதா ஆனால் மத்தியமான பொருத்தம் அதாவது சாதாரண பொருத்தமாகவே அமையும்.

வசிய பொருத்தம் என்றால் என்ன - vasiya porutham meaning in tamil
வசிய பொருத்தம் என்றால் என்ன – vasiya porutham meaning in tamil

எடுத்துக்காட்டாக நீங்கள் பெண் ராசி ரிஷபம் என்று வைத்துக் கொண்டால் கடகம் துலாம் ராசிகள் ஆண் ராசிகளாக இருந்தால் 100-க்கு 100% பொருத்தம் உண்டு இதுவே ஆண் ராசி ரிஷபம் என்றால் பெண் ராசி கடகம் துலாம் என்றால் ஒரு மத்திமமான பொருத்தம் உண்டு என எடுத்துக் கொள்ளலாம்.

வசிய பொருத்த அட்டவணை

வாருங்கள் நண்பர்களே வசியப்படுத்தும் அட்டவணை வைத்து நீங்கள் எந்தெந்த ராசிக்கு எந்தெந்த ராசிகள் வசிய பொருத்தம் உள்ள ராசிகள் என்பதை பற்றி தெளிவாக பார்க்கவே நாங்கள் உங்களுக்கு இந்த அட்டவணை கொடுத்துள்ளோம்.

பெண் ராசி வசியமான ஆண் ராசிபெண் ராசி வசியமான ஆண் ராசி
மேஷம்சிம்மம் விருச்சிகம்துலாம்மகரம்
ரிஷபம்கடகம் துலாம்விருச்சிகம் கடகம் கன்னி
மிதுனம்கன்னிதனுசுமீனம்
கடகம் தனுசு விருச்சிகம்மகரம்மேஷம் கும்பம்
சிம்மம்துலாம் மகரம்கும்பம்மீனம் மேஷம்
கன்னிமிதுனம் மீனம்மீனம்மகரம்
வசிய பொருத்த அட்டவணை

வசிய பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?

வசிய பொருத்தம் என்றால் என்ன - vasiya porutham meaning in tamil
வசிய பொருத்தம் என்றால் என்ன – vasiya porutham meaning in tamil

குறிப்பாக சொல்லப் போனால் இந்த பொருத்தம் கணவன் மனைவி அண்னே உறவை குறிக்காட்டும் ஒரு ராசிக்கு ஒன்று அல்லது இரண்டு ராசிகளே வசியமாக அமையும் இது அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் திருமண வாழ்க்கை மற்றபடி இப்பொருத்தம் இல்லை எனிலும் தவறில்லை நீங்கள் திருமணம் செய்யலாம்

இந்த பதிவில் நாம் வசிய பொருத்தம் விளக்கம் மற்றும் வசிய பொருத்தம் என்றால் என்ன வசிய பொருத்தம் அட்டவணை வசிய பொருத்த இல்லாமல் திருமணம் செய்யலாமா என்பதை பற்றி பார்த்தோம் இதுபோன்ற முக்கியமான விஷயங்களை பற்றி அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம் மேலும் இந்த பதிவினை முழுமையாக படித்தமைக்கு நன்றி நன்றி.

Pudhuulagam😍