வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்

வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன் – vellathil adethu selvathu pol kanavu kandal enna palan

Kanavupalan tamil – அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் அந்த கனவு எம் மாதிரியான பலன்களை நமக்கு தரும் என்பதை பற்றி தான் விரிவாக நாம் பார்க்க உள்ளோம்

வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்
வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்

பொதுவாக ஒரு கனவு என்பது நம்மளுடைய ஆழ்மனதில் தோன்றக்கூடிய நினைவலைகளின் செயல்கள் தான் நம் இரவில் தூங்கும் பொழுது கனவாக வருகிறது நம் எண்ணங்கள் தூய்மையாகவும் மன அமைதி தருவதாகவும் இருந்தால் ஆபத்தான எந்த ஒரு கனவுகளும் நமக்கு வராது அதுபோக நாம் நம் மனதில் நிறுத்தி வைக்கும் கெட்ட மற்றும் ஏதோ ஒரு முரண்பாடான நினைவுகள் தான் கெட்ட கனவாக வருகிறது

கனவுகளின் பலன்களுக்கு செல்வதற்கு முன்பாக உங்களுடைய கனவு பொதுவான தன்மையுடையதாக வரும் ஆனால் சில சமயங்களில் மிகவும் பயமுறுத்தக்கூடிய கனவாகவும் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. அம்மா மாதிரியான கனவுகள் நம் மனதை விட்டு நீங்குவது கிடையாது இதற்கு எம்மாதிரியான பலன்கள் என்பதை பற்றிதான் இப்பொழுது பார்க்க போகிறோம்

வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன் – vellathil adethu selvathu pol kanavu kandal enna palan

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் எந்த நேரத்தில் கனவுகளை காண்கிறார் என்பதை பொறுத்து பலன்கள் மாறுபடும் பொதுவாக ஒரு மணிக்கு கனவுகளை கண்டிருந்தால் இரவில் அது ஒரு வருடத்திற்குள் அந்த கனவு குண்டான பலனை அது தரும் என்கின்றனர் மேலும் மூணு மணிக்குள் கனவுகளை கண்டிருந்தால் ஆறு மாத கூகுள் அந்த பலன்கள் கனவு காண்பதற்கு வந்தடையும் என்று பொருள் ஆறு மணிக்குள் கனவுகளை கண்டிருந்தால் குறைந்தபட்சம் 10 நாட்களுக்குள் இந்த கனவு பலிக்கும் என்பது ஐதீகம்

நீங்கள் கனவு காணும் பொழுது எந்த நேரத்தில் கனவுகளை கண்டுள்ளீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு நான் சொல்லும் பலனை பொருத்திப் பாருங்கள் நிச்சயமாக நல்ல ஒரு அமைப்பு தெரியும்.

வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்
வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்

பொதுவாக வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல் கனவுகளை கண்டால் கனவு காண்பவர் தங்களுக்கு வரவிருக்கும் பழங்களை இது குறிப்பிடுகிறது அந்த பலன்கள் என்னவென்றால் நீங்கள் எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் கண்ணும் கருத்துமாக உங்களுடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்று அர்த்தம் அவ்வாறு நீங்கள் செலுத்தினால் உங்களுடைய வாழ்க்கையில் பல வெற்றிகளும் தொழிலில் நல்ல லாபங்களும் பெறுவீர்கள் என்பதை உணர்த்துவதற்காக இது மாதிரியான கனவுகள் வருகிறது அதை மீறி நீங்கள் உங்களுடைய காரியத்தில் கவனம் செலுத்த தவறினால் நீங்கள் மிகப்பெரிய நட்டத்தை தொழிலில் சந்திப்பீர்கள் என்றும் குடும்பத்தில் சில குழப்பமான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள் என்றும் உணர்த்துவதற்காகவே இம்மாதிரியான வெள்ளத்தில் அடித்துச் செல்வது போன்ற கனவுகள் உங்களுக்கு வருகிறது எம்மாதிரியான கனவுகள் வந்தாலும் சரி உங்கள் மனதிற்கு குழப்பமாக இருந்தால் உங்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்து வரும் பட்சத்தில் உங்களுக்கு வரவிருக்கும் எந்த ஒரு இடர்பாடும் தானாக நீங்கிவிடும் என்பது ஐதீகம்

நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் வெள்ளத்தில் அடித்துச் செல்வது போன்ற கனவுகள் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி பார்த்தோம் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்

Pudhuulagam😍