ஆற்றில் தண்ணீர் வருவது போல் கனவு – கனவில் ஆறு வந்தால்

Seeing yourself in a river in a dream : அனைவருக்கும் வணக்கம் இன்று இந்த பதிவில் நாம் ஆற்றில் தண்ணீர் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன், கனவில் ஆறு வந்தால் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்

ஆற்றில் தண்ணீர் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் ஆற்றில் தண்ணீர் வருவது போல் கனவு கண்டால் கூடிய விரைவில் அவருக்கு பொன் பொருள் சேர்க்கை அல்லது வீட்டில் விசேஷம் அல்லது சுப காரியங்கள் நடைபெறும்.

நீங்கள் உங்களுடைய கனவில் ஆற்றில் தண்ணீர் போவது போன்ற சம்பந்தமான கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் உங்களுக்கு நன்மைகள் ஏற்பட போகிறது என்பதை குறிப்பதற்கு இம்மாதிரியான கனவுகள் உங்களுக்கு வருகிறது.

ஆற்றில் தண்ணீர் வருவது போல் கனவு - கனவில் ஆறு வந்தால்
ஆற்றில் தண்ணீர் வருவது போல் கனவு – கனவில் ஆறு வந்தால்

கடல் சுழற்சியில் சிக்கியது போன்ற கனவு வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் கடல் சுழற்சியில் சிக்கி இருப்பது போன்ற கனவுகளை கண்டிருந்தால் நீங்கள் ஏதேனும் ஒரு செயலை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அவ்வாறு நீங்கள் மேற்கொள்ளும் அந்த செயலில் சற்று கவனத்துடனும் சூழ்நிலைக்கு ஏற்றார் போன்று அந்த செயலில் ஈடுபட்டால் நிச்சயமாக நீங்கள் செய்யும் செயல் வெற்றியடையும் என்பதை உணர்த்தவே கடல் சுழற்சி சிக்கிக் கொள்வது போன்ற கனவுகள் உங்களுக்கு வருகிறது.

Read More .. செல்வமகள் சேமிப்பு திட்டம் மாதம் 1000 -selvamagal semippu thittam in post office

மூலம் ஆரம்ப நிலை – உள்மூலம் அறிகுறிகள்

மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்

ஓடும் நீரை கனவில் கண்டால் என்ன பலன்? 

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் ஓடும் நீரை கனவில் கண்டால் கூடிய விரைவில் சுப பலன்கள் ஏற்படும் மேலும் உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடைபெறப் போவதற்கு உண்டான அறிகுறிகள் ஆகும்.

நீங்கள் ஓடும் நீரை கனவில் கண்டாலே உங்களுக்கு நன்மை உண்டாகும்.

தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தண்ணீர் கனவில் வந்தால் அல்லது தண்ணீர் சம்பந்தமான கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் கூடிய விரைவில் உங்களுக்கு நன்மை ஏற்பட போகிறது மேலும் அந்த நன்மை உங்கள் மனதிற்கு இனிமையானதாக அமையக்கூடும்.

ஆற்றில் வெள்ளம் கனவு வந்தால் என்ன பலன்

ஆற்றில் வெள்ளம் கனவு : கனவு காண்பவர் தங்களுடைய கனவில் ஆற்றில் வெள்ளம் கனவு சம்பந்தமான கனவுகளை கண்டிருந்தால் கூடிய விரைவில் உங்களுக்கு ஏதேனும் உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம் மேலும் நீங்கள் உங்களுடைய ஆரோக்கியத்தில் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை குறிக்கவே ஆற்றில் வெள்ளம் கனவு வருகிறது.

ஆற்றில் தண்ணீர் வருவது போல் கனவு - கனவில் ஆறு வந்தால்
ஆற்றில் தண்ணீர் வருவது போல் கனவு – கனவில் ஆறு வந்தால்

கனவில் ஆறு வந்தால் என்ன பலன்

ஆறு கனவில் வந்தால் : கனவு காண்பவரே தங்களுடைய கனவில் ஆறு கனவில் வந்தால் கூடிய விரைவில் உங்களுக்கு நன்மை உண்டாகும் அந்த நன்மையின் மூலமாக உங்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கிணறு கனவில் வந்தால் என்ன பலன்

கிணறு கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா கனவு காண்பவர் தங்களுடைய கனவில் கிணறு கனவில் வந்தால் உங்களுக்கு திருமணம் ஏற்படப் போகிறது என்பதை உணர்த்தும்.

கனவில் மழை மற்றும் வெள்ளம் வருவது போன்று கனவு கண்டால் என்ன பலன்

கனவில் மழை வெள்ளம் வந்தால் : கனவு காண்பவர் தங்களுடைய கனவில் மலை வெள்ளம் வந்தால் நீங்கள் உங்களுடைய உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் ஏனென்றால் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றி இந்த கனவு குறிப்பிடுகிறது எனவே ஆரோக்கியத்தில் அக்கறை தேவை

ஆற்றில் தண்ணீர் வருவது போல் கனவு - கனவில் ஆறு வந்தால்
ஆற்றில் தண்ணீர் வருவது போல் கனவு – கனவில் ஆறு வந்தால்

தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்

தண்ணீரில் முழுவது போல் கனவு கண்டால்: கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தண்ணீரில் முழுவது போல் கனவு கண்டிருந்தால் நீங்கள் உங்களுடைய வலிமையை எந்த அளவுக்கு ஒரு செயலில் ஈடுபடுத்துகிறீர்கள் எந்த ஒரு விஷயத்திலும் வலிமையாக இருக்கிறீர்கள் என்பதை காட்டவே கண்ணீரில் முழுவது போல் கனவுகள் உங்களுக்கு வருகிறது

இன்று நாம் இந்த பதிவில் ஆற்றில் தண்ணீர் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பது பற்றியும் தண்ணீர் சம்பந்தமான கனவுகள் பற்றியும் பார்த்தோம் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி.

Pudhuulagam😍