Skip to main content

எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர்கள் – அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது எட்டுத்தொகை நூல்களின் ஆசிரியரின் பெயர்கள் பற்றி பார்க்கலாம்.

எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர்கள்
எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர்கள்

எட்டுத்தொகை நூல்கள் எட்டு விதமான நூல்களின் தொகுப்புகள் ஆகும் பல்வேறு காலத்தில் வாழ்ந்த பல்வேறு நபர்களால் ஏற்றப்பட்டு சேர்க்கப்பட்ட நூல்களின் தொகுப்பு எட்டுத்தொகை நூல்களாகும்.

எட்டுத்தொகை நூலை எழுதியவர் யார்? 

எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர்கள் – எட்டுத்தொகை நூல்கள் என்பது சங்க இலக்கியங்களில் ஒன்று என்று நமக்கு தெரியும் ஆனால் இதில் ஏற்ற பட்டுள்ள ஒவ்வொரு நாட்களுமே பல்வேறு நபர்களால் இயற்றப்பட்டது அதிலும் குறிப்பாக இந்த நூல்கள் அனைத்துமே ஒருசேர தொகுக்கப்பட்ட தொகுப்புகள் ஆகும் இதில் பாடலை இயற்றியவர்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் பற்றி சரிவர தெரியவில்லை

எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர்கள்

எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர்கள்
எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர்கள்

வாருங்கள் நண்பர்களே இப்பொழுது எட்டுத்தொகை நூல் மற்றும் அதை தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர்களை பற்றி பார்க்கலாம்.

புறநானூறு தொகுத்தவர் யார்? 

புறநானூறு தொகுத்தவர் அவருடைய பெயர் சரியாக தெரியவில்லை

புறநானூறு தொகுப்பித்தவர் யார்? 

புறநானூறு தொகுப்பித்தவர் யார் என்று தெரியவில்லை

அகநானூறு தொகுத்தவர் யார்?

அகநானூறு தொகுத்தவர் உத்திர கண்ணனார் அவர்

அகநானூறு தொகுப்பித்தவர் யார்? 

அகநானூறு தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி ஆவார்

கலித்தொகை தொகுத்தவர் யார்? 

கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார் ஆவார்

கலித்தொகை தொகுப்பித்தவர் யார்? 

கலித்தொகை தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை

பரிபாடல் தொகுத்தவர் யார்? 

பரிபாடலை தொகுத்தவர் யார் என்று இன்றுவரை தெரியவில்லை பரிபாடலை தொகுத்தவர் பெயர் தெரியவில்லை

பரிபாடலை தொகுப்பித்தவர் யார்? 

பரிபாடல் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை

பதிற்றுப்பத்து தொகுத்தவர் யார்? 

பதிற்றுப்பத்து தொகுத்தவர் பெயர் தெரியவில்லை

பதிற்றுப்பத்து தொகுப்பித்தவர் யார்?

பதிற்றுப்பத்து தொகுப்பித்தவர் யார் என்று தெரியவில்லை பெயர் தெரியவில்லை

ஐங்குறுநூறு தொகுத்தவர் யார்?

ஐங்குறுநூறு தொகுத்தவர் புலந்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார்

ஐங்குறுநூறு தொகுப்பித்தவர் யார்?

ஐங்குறுநூறு தொகுப்பித்தவர் யானைக்கடசேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆவார்

குறுந்தொகை தொகுத்தவர் யார்?

குறுந்தொகை தொகுத்தவர் பூரிக்கோ அவர்கள் ஆவர்

குறுந்தொகையை தொகுப்பித்தவர் யார்?

குறுந்தொகையை தொகுப்பித்தவர் பெயர் தெரியப்படவில்லை ஆகும்

நற்றிணை தொகுத்தவர் யார்?

நற்றிணையை தொகுத்தவர் பெயர் இன்று வரை தெரியவில்லை

நற்றிணை தொகுப்பித்தவர் யார்?

நற்றிணை தொகுப்பித்தவர் பண்பாடு வந்த பாண்டிய (மன்னன்) மாறன் வழுதி

எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர்கள் – நண்பர்களே நாம் இந்த பதிவில் எட்டுத்தொகை நூல்களின் பெயர்களும் எட்டுத்தொகை நூல்களின் ஆசிரியர் பெயர்களும் பற்றி விரிவாக பார்த்தோம் இதுபோன்ற பதிவுகளை அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி ஏதேனும் எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

pudhuulagam.com

Author pudhuulagam.com

More posts by pudhuulagam.com
Share