Skip to main content

எட்டுத்தொகை நூல்கள் யாவை in tamil – ettuthogai noolgal  – அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் எட்டுத்தொகை நூல்கள் யாவை என்பதை பற்றி விரிவாக பார்க்க உள்ளோம் பாருங்கள் நண்பர்களே பதிவுக்குள் செல்லலாம் எட்டுத்தொகை நூல்கள் என்ற பெயர் எப்படி வந்தது என்றால் எட்டு நூல்களின் தொகுப்புகளையே நாம் எட்டுத்த தொகை என்கிறோம் பல்வேறு காலத்தில் எழுதப்பட்ட நூல்களை ஒரு சேர தொகுத்தது தான் இந்த எட்டுத்தொகை நூல்கள் ஆகும் சங்க கால இலக்கியங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இந்த எட்டுத்தொகை நூல்கள் திகழ்கிறது.

எட்டுத்தொகை நூல்கள் யாவை in tamil - ettuthogai noolgal 
எட்டுத்தொகை நூல்கள் யாவை in tamil – ettuthogai noolgal 

எட்டுத்தொகை நூல்களுக்கு தொகை நூல்களுக்கு தொகை என்று பெயர் வர காரணம் அதில் பொருள் அளவு தொழில் பாட்டு ஆகியவற்றால் தொகுக்கப்பட்டுள்ளது எனவே தொகை என்ற பெயர் வந்தது.

எட்டுத்தொகை நூல்களில் 700 புலவர்கள் சுமார் 2352 பாடல்களை பாடியுள்ளனர் இவற்றுள் பாடலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியாதவர்களின் நூல்களின் எண்ணிக்கை 102 ஆகும் மேலும் 25 அரசர்கள் இதில் பாடல்களை இயற்றியுள்ளன அதிலும் மிக குறிப்பாக பெண் புலவர்கள் 30 பெண் புலவர்களும் அடங்கியுள்ளனர்.

பொதுவாக எட்டுத்தொகை நூல்களைப் பொறுத்தவரையில் கலித்தொகையும் பரிபாடலும் தவிர மற்ற அனைத்து பாடல்களும் ஆசிரியப்பாவால் அமைய பெற்றுள்ளது. பஞ்சி பாவால் சில சமயம் அமைந்துள்ளது பொதுவாக 140 அடிகள் பெயர் அல்லையாக இருக்கிறது 3 அடிகள் சிற்றிலையாகவும் அமைய பெற்றுள்ளது.

எட்டுத்தொகை நூல்கள் யாவை in tamil – ettuthogai noolgal  – பெரும்பாலும் எட்டுத்தொகை நூல்கள் கடைச்சங்க காலகட்டத்தில் இயற்றப்பட்டுள்ளது என்கின்றனர். இந்த எட்டுத்தொகை நூல்கள் கிபி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து நான்காம் நூற்றாண்டுக்குள் இயற்றப்பட்டது என்று இன்றைய வரையில் கருதப்பட்டு வருகிறது.

எட்டுத்தொகை நூல்கள் யாவை in tamil – ettuthogai noolgal names list

எட்டுத்தொகை நூல்கள் யாவை in tamil - ettuthogai noolgal 
எட்டுத்தொகை நூல்கள் யாவை in tamil – ettuthogai noolgal 

நற்றிணை 

குறுந்தொகை 

ஐங்குறுநூறு 

பதிற்றுப்பத்து 

பரிபாடல் 

கலித்தொகை 

அகநானூறு 

புறநானூறு

எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர்கள்
எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர்கள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு புறநானூறு ஆகியவை எட்டுத்தொகை நூல்கள் ஆகும்.

pudhuulagam.com

Author pudhuulagam.com

More posts by pudhuulagam.com
Share