Skip to main content

கடிஜோ க்ஸ் படித்துத் பா ருங்க நீங்களே சிரிப்பை நிறுத்தமுடியா து

கடிஜோ க்ஸ் படித்துத் பா ருங்க நீங்களே சிரிப்பை நிறுத்தமுடியா து

தமிழ் விடுகதைகள் – kadi jokes in tamil with answers

வணக்கம் நண்பர்களே. எல்லோருக்கும் பிடித்த ஒரு விஷயம் தான் விடுகதைகள். இதை அனைவரும் விரும்புவார்கள். இன்று நம் பதிவில் சுவாரசியமான மற்றும் நகைச்சுவையான விடுகதைகளை பற்றி தான் பார்க்கப்போகிறோம். வாங்க நண்பர்களே சிரித்துக்கொண்டே படிப்போம்.

கடிஜோ க்ஸ் படித்துத் பா ருங்க நீங்களே சிரிப்பை நிறுத்தமுடியா து

Kadi Jokes In Tamil With Answers:

  1. Bank– ல பணம் எடுக்க போனவருக்கு Shock அடிச்சதா ஏன்?

விடை:  ஏன்னா அது Current Account.

2. ரொம்ப நாள் உயிரோட இருக்க என்ன பண்ணனும் ?

விடை: சாகமா இருக்கணும்.

3. நாம ஏ படுத்துக்கிட்டே தூங்குறோம்?

விடை: நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.

4. ஒரு மாசத்தில் எத்தனை நாள் இருக்கும்?

விடை: 3 நாலு தான் 4,14,24.

5. எல்லா Stage-லயும் Dance ஆடலாம் ஆனா ஒரு Stage-ல மட்டும் Dance ஆட முடியாது அது என்ன Stage?

விடை: கோமா Stage.

6. ஒரு Bucket நிறைய தண்ணீர் இருந்துச்சாம் அதுல போய் ஒரு கல்லு போட்ட என்ன ஆகும்?

விடை: கல்லு நனஞ்சு போய்டும்.

பாட்டி விடுகதைகள்

7. கடல் தண்ணீர் ஏ உப்பா இருக்கு?

விடை: இனிப்பா இருந்த “ஈ” மொய்க்கும்ல.

8. Weight இல்லாத House எது?

விடை: Light House.

9. உயிர் இல்லாத விலங்கு எது?

விடை: கைவிலங்கு.

10. ஒரு Function-க்கு போன எல்லாரும் வலையும், காப்பும் எடுத்துக்கிட்டு வந்தங்களாம் ஏ?

விடை: ஏன்னா அது வளைகாப்பு Function.

கடிஜோ க்ஸ் படித்துத் பா ருங்க நீங்களே சிரிப்பை நிறுத்தமுடியா து
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்

Mokka Kadi Jokes In Tamil:

11. கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?

விடை: அதுகிட்ட நம்ம வீட்டு Address கொடுக்காம இருக்கணும்.

12. முட்டையே போடாத பறவை அது என்ன பறவை?

விடை: அது ஆண் பறவை.

13. எந்த காட்டுலையும் கிடைக்காத பூச்சி அது என்ன பூச்சி?

விடை: கண்ணாம்பூச்சி.

14. டாக்டர் ஊசி போட வரும்போது ஒருத்தன் தடுத்தானா ஏன்?

விடை: ஏன்னா அது தடுப்பூசியாம்.

15.மைக்கில் ஜாக்ஸ்ன் ஆடுவாரு, பாடுவாரு ஆனா உக்கார சொன்னா உக்கார மாட்டாரு ஏன்?

விடை: ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாது.

16.கல்யாண வீட்டுல ஒரு ஆல மட்டும் இலுத்து சாம்பார்ல போட்டாங்களா ஏன்?

விடை: ஏன்னா அவருதான் அந்த ஊர்லயே பெரிய பருப்பாம்.

17. ஒருத்தர் 15 மணி நேரம் Chair-லே இருந்தாராம் ஏன்?

விடை: ஏன்னா அவரு Chairman-ஆ.

கடிஜோ க்ஸ் படித்துத் பா ருங்க நீங்களே சிரிப்பை நிறுத்தமுடியா து
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்

18. மரமே இல்லாத காடு அது என்ன காடு?

விடை: சிம்கார்ட்.

19. English -ல அம்மாவ MUM னு சொன்னா பெரியம்மா, சின்னம்மா- வ எப்படி சொல்லுவாங்க?

விடை: பெரியம்மா வ-MaxiMum , சின்னம்மா வ-MiniMum னு சொல்லுவாங்க.

20. மாடு போல சின்னதா இருக்கும்..! ஆனா அது மாடு இல்ல…அது என்ன?

விடை: அது கண்ணுக் குட்டியாம்.

Funny Jokes:

21. செல்போனுக்கும், மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ..?

விடை: மனுஷனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது, செல்போன்ல பேலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது.

22. வீட்டு சாவி தொலஞ்சி போனா யார்கிட்ட கேக்கணும்?

விடை: “கீதா” கிட்ட தா கேக்கணும்.

23. ஒருத்தன் Exam-Hall போயிட்டு திரும்பி வந்துட்டான்னா ஏன்?

விடை: ஏன்னா அது Return Exam-

24. பன்னுல  தண்ணீர் போனா என்னாகும்?

விடை: “பன்னீர்” ஆகும்.

25. ஒரு பாம்பு ரொம்ப நேரம் அழுதுகிட்டு இருந்துச்சாம் ஏன்?

விடை: ஏன்னா அது எடுத்த படம் FLOP ஆயிடுச்சாம்.

26. எந்த Watch கரெக்டா Time  காட்டும்?

கடிஜோ க்ஸ் படித்துத் பா ருங்க நீங்களே சிரிப்பை நிறுத்தமுடியா து
புதிர் வினா விடைகள்

விடை: எந்த Watch-ம் காட்டாது நாம தா பாத்துக்கணும்.

27. ஒருத்தர் மாட்டுக்கிட்ட Rose சாப்பிட கொடுத்தாராம் ஏன்?

விடை: ஏன்னா Rose Milk கொடுக்குதான்னு பாக்குறதுக்கு தான்.

28. எல்லா Letter-ம் வர மாதிரி ஒரு Word சொல்லுங்க?

விடை: Post Box.

29. ஓய்வெடுக்கும் சிகரம் எது?

விடை: Ever (Rest).

30. ஒரு டாக்ட்ர் Patient கிட்ட உங்க Kidney Fail ஆகிடிச்சினு சொன்னாராம்.. அதுக்கு அந்த Patient என்ன சொல்லிருப்பாரு?

விடை:  நான் என்னோட Kidney-ய படிக்க வைக்கவே இல்லையே அப்பறம் எப்படி டாக்டர் அது Fail ஆகும்.

pudhuulagam.com

Author pudhuulagam.com

More posts by pudhuulagam.com

Leave a Reply

Share