கனவு பலன்கள் விலங்குகள் – Dream benefits animals

கனவு பலன்கள் விலங்குகள் – Dream benefits animals – அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே நாம் அனைவருமே பல வகையான விலங்குகளை நாம் வாழ்க்கையில் பார்த்திருப்போம் அவ்வாறு நாம் பார்க்கும் விலங்குகள் நமக்கு பிடித்தமானவை ஆகும் அருவருக்கத்தக்கதாகவும் இருக்கும் அவ்வாறு நாம் கடந்து வந்து அல்லது பார்த்து வந்த விலங்குகளை நம் கனவில் கண்டால் அதற்கு தனித்தனியே பலன்கள் உண்டு அந்த பலன்களை வாருங்கள் இப்பொழுது பார்க்கலாம்.

வாருங்கள் நண்பர்களே உங்களுக்காக சில விலங்குகளின் கனவு பலன்களை பதிவிட்டுள்ளோம் அதை பார்த்து அதனுடைய துல்லிய பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

கனவு பலன்கள் விலங்குகள் - Dream benefits animals
கனவு பலன்கள் விலங்குகள் – Dream benefits animals

Table of Contents

விலங்குகள் கனவில் வந்தால் என்ன நடக்கும்? 

முயல் கனவில் வந்தால் என்ன பலன்

முயல் கனவில் வந்தால் என்ன பலன்
முயல் கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் முயல் சம்பந்தமாக ஏதேனும் கனவுகள் கண்டிருந்தாலோ அல்லது முயல் நன்கு குதித்து விளையாடுவது போல மகிழ்ச்சியாக இருப்பது போல கனவுகள் கனவு காண்பவர் கண்டிருந்தால் உங்களுடைய நெருங்கிய உறவினர்கள் உங்களைத் தேடி வரப் போகிறார்கள் என்று அர்த்தம் மேலும் நெருங்கி வரும் உறவினர்களால் சந்தோஷம் கூடும் என்றே சொல்லலாம் எனவே முயல் கனவில் வந்தால் சந்தோஷமான உறவுகள் சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு

யானை கனவில் வந்தால் என்ன பலன்

யானை கனவில் வந்தால் என்ன பலன்
யானை கனவில் வந்தால் என்ன பலன்

யானை கனவு பலன் – கனவு காண்பவர் தங்களுடைய கனவில் யானை சம்பந்தமான கனவுகளை கண்டிருந்தால் நல்ல பலனாகவே அமையும்.

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் கோவில் யானையை கனவில் கண்டிருந்தாலோ அல்லது யானையை கூட்டமாக சந்தித்து இருந்தாலும் கனவில் அவருக்கு கூடிய விரைவில் மிகப்பெரிய பொன் பொருள் பண சேர்க்கை செல்வம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.

ஓநாய்கள் கனவில் வந்தால் என்ன பலன்

ஓநாய்கள் கனவில் வந்தால் என்ன பலன்
ஓநாய்கள் கனவில் வந்தால் என்ன பலன்

ஓநாய்கள் சம்பந்தமான கனவுகளை கனவு காண்பவர் கண்டிருந்தால் அவருக்கு சில மனக்கஷ்டங்கள் ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.

மேலும் கனவு காண்பவர் கனவில் ஓநாய்கள் என்று குறிப்பிடப்படுவது எதிரிகள் என்று எடுத்துக் கொள்ளலாம் எனவே எதிரிகள் மற்றும் பகைவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தேவையில்லாத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்பதை உணர்த்துவே ஓநாய் சம்பந்தமான கனவுகள்  நமக்கு வருகிறது

பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன்

கனவு கண்டவர் தங்களுடைய கனவில் வானத்தில் கூட்டமாக பறவைகள் பரந்து செல்வது போன்று அல்லது பறவைகள் சம்பந்தமான கனவுகள் ஏதேனும் கண்டிருந்தால் தனக்கு வரப்போகுது என்ற துன்பங்கள் அனைத்தும் அந்த பறவைகளைப் போல பறந்து கடந்து சென்றுவிடும் என்பதை குறிக்கவே பறவையில் சம்பந்தமான கனவுகள் ஏற்படுகிறது.

நரி கனவில் வந்தால் என்ன பலன்

நரி சம்பந்தமான கனவுகள் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தினம் அதிகாலையில் நரி முகத்திலோ அல்லது புகைப்படத்தில் மொழித்தாள் அன்றைய நாள் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் அதே மாதிரி தான் உங்கள் கனவில் அல்லது கனவு காண்பவர் தங்களுடைய கனவில் நரி சம்பந்தமான ஏதேனும் கனவுகள் கண்டிருந்தால் அவருக்கு கூடிய விரைவில் தன வருவாயும் மேலும் செய்யும் செயல் மற்றும் தொழிலில் வெற்றியும் அடையப் போகிறார்கள் என்பதை குறிக்கும்.

இதுவே நரி உங்களை துரத்துவது போல் ஏதேனும் கனவுகளை கண்டிருந்தால் உங்களுக்கு சொந்த ஊரை விட்டு விலகி இருக்கும் சூழ்நிலை ஏற்படப் போகிறது என்பதை குறிக்கும்.

கரடி கனவில் வந்தால் என்ன பலன்

கரடி கனவில் வந்தால் என்ன பலன்
கரடி கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவரே உங்களுடைய கனவில் கரடி சம்பந்தமான கனவுகள் நீங்கள் கண்டிருந்தால் உங்கள் கனவில் கரடி அடிக்கடி வந்தாலும் உங்களுக்கு நீங்கள் செய்யும் செயல் அதில் நல்ல விஷயங்கள் ஏற்படும் என்பதை குறிக்கும் விதமாகவே கரடிகள் உங்கள் கனவில் வருகிறது.

குரங்கு கனவில் வந்தால் என்ன பலன்

குரங்கு கனவில் வந்தால் என்ன பலன்
குரங்கு கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் குரங்குகள் சம்பந்தமான கனவுகளை கண்டிருந்தால் நீங்கள் எதிரில் இடத்திலும் பகைவரிடத்திலும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமும் பேசும்போது உங்களுடைய வார்த்தைகளில் கவனமாக கையாள வேண்டும் என்பதை குறிக்கவே இம்மாதிரியான கனவுகள் வருகிறது ஏனென்றால் தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கு அதிகம் உள்ளது இதன் இதனை உணர்த்தவே  உங்கள் கனவில் குரங்கு சம்பந்தமான கனவுகள் வருகிறது

குதிரை கனவில் வந்தால் என்ன பலன்

குதிரை சம்பந்தமான கனவுகள் கனவு காண்பவர் கண்டு உள்ளார் என்று வைத்துக் கொள்வோம் அவ்வாறு குதிரைகள் கனவில் வருவது அதிர்ஷ்டத்தை அளிக்கும் எனவே நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் அல்லது பிரச்சனையில் மாட்டி உள்ளீர்கள் என்றால் அந்த வழக்குகள் கூடிய விரைவில் நல்ல முடிவுக்கு வரும் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும் மேலும் நீங்கள் குதிரையின் மீது அமர்ந்துள்ளது போல் கனவுகள் கண்டிருந்தால் உங்களுக்கு தொலைதூரப் பயணங்கள் சாத்தியமாகும் நினைத்தது நிறைவேறும்.

சிங்கம்  கனவில் வந்தால் என்ன பலன்

சிங்கம்  கனவில் வந்தால் என்ன பலன்
சிங்கம்  கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் சிங்கம் சம்பந்தமான கனவுகளை கண்டிருந்தால் அவருக்கு கூடிய விரைவில் செய்யும் காரியங்களில் அனைத்துமே வெற்றி கிடைக்கும் என்பதை குறிக்கும்

புலி கனவில் வந்தால் என்ன பலன்.

புலி கனவில் வந்தால் என்ன பலன்
புலி கனவில் வந்தால் என்ன பலன்

புலி கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு கூடிய விரைவில் அனைத்து காரியங்களும் ஜெயம் ஆகப்போகிறது என்று அர்த்தம் எனவே நீங்கள் செய்யும் செயலை தைரியமாகவும் குற்றமாகவும் செயல்படுத்த உங்கள் சூழ்நிலை நல்ல முறையில் அமையும் என்பதை குறிக்கிறது புலி கனவில் வரும் கனவுகள்.

காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்

காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்
காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவரே உங்களுடைய கனவில் காளைமாடு அல்லது அந்த காளை மாடு உங்களை துரத்துவது போன்ற கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் நீங்கள் தேவையற்ற பிரச்சினைகளில் மூக்கை நுழைத்து அதனால் பிரச்சனைகள் உங்களைத் துரத்துவதற்கு உண்டான அறிகுறியாகவே காளை மாடு உங்களை துரத்துவது போன்ற கனவுகள் வருகிறது எனவே தேவையற்ற பிரச்சினைகளை தவிர்ப்பது நல்லது.

கீரி கனவில் வந்தால் என்ன பலன்

கீரி கனவில் வந்தால் என்ன பலன்
கீரி கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் கீரி மற்றும் கீரி கூட்டத்தை கனவில் கண்டால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் எனவே நீங்கள் ஏதேனும் உதவிகள் உங்கள் நண்பர்களிடத்திலோ அல்லது உறவினர்கள் இடத்திலோ கேட்டிருந்தால் அந்த உதவிகள் தங்கு தடை இன்றி உங்களை வந்து சேரும்.

ஆடுகள் கனவில் வந்தால் என்ன பலன்.

கனவு காண்பவரே உங்களுடைய கனவில் ஆடு சம்பந்தமான கனவுகளை நீங்கள் கண்டிருந்தாலோ அல்லது ஆட்டை நீங்கள் கனவில் கண்டிருந்தாலோ உங்களுக்கு புதிய வண்டி வாகனம் மற்றும் வண்டி வாகனத்தில் இருந்த பிரச்சனைகள் தீரப் போகிறது என்று அர்த்தம் புதிய வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்

பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் - Pambu Kanavil Vanthal
பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் – Pambu Kanavil Vanthal

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் ஒரு பாம்பு உங்களை கடித்து விடுவது போல கனவுகளை கண்டிருந்தால் உங்களுக்கு பிடித்திருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகி புதிய நல்ல வாழ்க்கை அமையும் மேலும் ராகு கேது பரிகாரங்களை செய்ய வேண்டும் ராகு பகவான் கேது பகவான்களை தரிசிக்க வேண்டும் என்பதை உணர்த்த காலகட்டமாக இந்த பாம்புகள் சம்பந்தமாக கனவுகள் வருகிறது.

நாய் குறைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

நாய் குறைப்பது போல் கனவு
நாய் குறைப்பது போல் கனவு

கனவு காண்பவரே உங்களுடைய கனவில் உங்களை பார்த்து ஒரு நாய் குறைத்துக் கொண்டே இருப்பது போல கனவுகள் அதிகம் நீங்கள் கண்டிருந்தால் உங்களுடைய செயலில் கவனம் தேவை மேலும் நீங்கள் ஏதேனும் உதவி மற்றொரு செய்திருந்தால் அதன் மூலம் அவர் ஏதேனும் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த தண்டிப்பின் காரணமாக அவர்கள் வீண் பழியை உங்கள் மீது சுமத்தக்கூடும் என்பதை உணர்த்தவே இம்மாதிரியான கனவுகள் வருகிறது.

மயில் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்

மயில் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்
மயில் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவரே தினமும் உங்கள் கனவில் மயில் கனவில் வருவது போன்றோ அல்லது மயில் உங்கள் கனவில் வந்தால் கட்டுவது போலோ கனவில் கண்டால் உங்களுடைய தாம்பத்தியம் மற்றும் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையப்போகிறது என்று அர்த்தம் மேலும் கூடிய விரைவில் உங்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் சுப செய்திகள் கேட்கப் போகிறீர்கள் என்று அர்த்தம் எனவே மயில் உங்கள் கனவில் வந்தால் நல்ல கனவாகவே அமையும்.

பன்றி கனவில் வந்தால் என்ன பலன்

பன்றி கனவில் வந்தால் என்ன பலன்
பன்றி கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் பன்றி சம்பந்தமான கனவுகள் ஏதேனும் கண்டிருந்தால் அவர்களுக்கு கூடிய விரைவில் செலவுகளால் வீண் விரயங்கள் ஏற்பட போகின்றது என்று அர்த்தம் எனவே வரவு செலவுகளில் சற்று கவனமாகவும் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும் பன்றிகள் கனவில் வருகிறது.

கழுதை கனவில் வந்தால் என்ன பலன்

கழுதை கனவில் வந்தால் என்ன பலன்
கழுதை கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் கழுதைகளை கனவில் கண்டால் அவருக்கு இதுவரை இருந்து வந்த வம்பு வழக்குகள் அனைத்தும் சுமூகமாக முடியும் என்று அர்த்தம் எனவே கழுதை கனவில் வந்தால் அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வரும் மேலும் மிகப் பெரிய அதிர்ஷ்டங்களும் மிகப்பெரிய பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் மகிழ்ச்சி பெருகும்.

இப்பொழுது நாம் விலங்குகள் சம்பந்தமான கனவு பலன்களை பார்த்தோம் மேலும் இதுபோன்ற கனவு பலன்களை அடைந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்

Pudhuulagam😍