காவலர் கனவில் வந்தால் என்ன பலன்?

(What is the benefit of seeing a policeman in a dream?)போலீஸ்காரர் கனவில் வந்தால் என்ன பலன் – காவலர் கனவில் வந்தால் என்ன பலன் – அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இப்பொழுது நாம் இந்த பதிவில் காவலர் கனவில் வந்தால் என்ன பலன் அதாவது போலீஸ்காரர் கனவில் அடிக்கடி வந்தால் என்ன பலன் நமக்கு ஏற்படப்போகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

கனவுகள் என்பது நீண்ட நாள் நினைவாலைகளின் மூலமே ஏற்படுகிறது மனதினில் ஏதேனும் ஒரு விஷயத்தை நாம் நினைத்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில் நாம் உறங்கும் பொழுது அந்த நினைவலைகள் கனவாக நம் கண் முன்னே தோன்றுகிறது சில கனவுகள் நமக்கு நன்மை அளிக்க கூடியதாக இருக்கும் சில கனவுகள் நமக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இம்மாதிரியான கனவுகள் வந்தாலும் அதற்கு உண்டான பலன்களை நம் முன்னோர்கள் அன்றே கணித்துள்ளனர் இன்றைய காலகட்டங்களில் இந்நடைமுறை பல பெயரால் பின்பற்றப்படுவதில்லை இருந்தாலும் நாம் நம்முடைய பார்வையாளர்களுக்காக நாங்கள் ஒவ்வொரு கனவிற்கும் அதற்கு ஏற்றார் போன்ற துல்லியமான பலன்களை நாங்கள் பதிவிட்டு வருகிறோம்.

காவலர் கனவில் வந்தால் என்ன பலன்?
காவலர் கனவில் வந்தால் என்ன பலன்?

எனவே உங்களுக்கு எம்மாதிரியான கனவுகள் ஏற்பட்டிருந்தாலும் நீங்கள் அதற்குண்டான துல்லியமான பதிவை எங்கள் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

வாருங்கள் நண்பர்களே இப்பொழுது நாம் பதிவிற்குள் செல்லலாம்

காவலர் கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவரே நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் உங்களுடைய கனவில் போலீஸ் மற்றும் கோர்ட் போலீஸ் ஸ்டேஷன் அதாவது காவல் நிலையம் இவற்றையெல்லாம் நீங்கள் உங்கள் கனவில் கண்டுள்ளீர்கள் என்றால் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய காலகட்டத்தை குறிப்பிட இம்மாதிரியான கனவுகள் உங்களுக்கு ஏற்படுகிறது.

எனவே முக்கியமான ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அதை விரைவாக சரியான முடிவு எடுத்து அந்தப் பிரச்சினையை முடிக்க வேண்டும். உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சினைகள் இல்லாமல் இருப்பின் நீங்கள் எந்த ஒரு பிரச்சனைக்கும் செல்லக்கூடாது என்பதை இக்கனவு உணர்த்தவே போலீஸ் காவலர்கள் சம்பந்தமான கனவுகள் ஏற்படுகிறது.

போலீஸ் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை கனவில் கண்டால் என்ன பலன்

நீங்கள் காணும் கனவில் காவல் உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் இவற்றில் நீங்கள் இருப்பதாகவும் நீங்கள் ஏதேனும் தவறு செய்திருப்பதற்காக உங்களை அங்கே வைத்திருப்பதாகவும் அச்சுழ் நிலையில் காவல் அதிகாரி அதாவது போலீஸ் உங்களை காப்பாற்ற ஏதேனும் முயற்சி செய்கிறார் என்று வைத்துக் கொள்வது போல கனவு வந்தால் நீங்கள் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட போகிறீர்கள் ஆனால் அந்த செயலின் மூலம் உங்களுக்கு தவறான பெயரை வரக்கூடும் என்பதை தெரிந்தும் அந்த செயலை செய்கிறீர்கள் என்பதற்கு உண்டான அர்த்தமாகும்.

மேலும் அந்த செயல் உங்கள் மனதிற்கு விருப்பமின்றியே நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் எனவே இம்மாதிரியான கனவுகள் வந்தால் அந்த மாதிரியான செயல்களில் நீங்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் அதுவும் நல்லது தான்.

போலீஸ் உங்களை துரத்துவது போல் கனவு கண்டால்

காவலர் கனவில் வந்தால் என்ன பலன்?
காவலர் கனவில் வந்தால் என்ன பலன்?

கனவு காண்பவரே நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் காவல் அதிகாரிகள் அல்லது போலீஸ் உங்களை துரத்திக் கொண்டு வருவது போல் கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் நீங்கள் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அல்லது ஏதோ ஒரு குற்றத்திற்காக நீங்கள் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்பதை உணர்த்தவே போலீஸ் துரத்துவது போல உங்களுக்கு கனவுகள்.

நீங்கள் ஏதேனும் தவறுகள் செய்யாமல் இருப்பினும் ஏதேனும் சூழ்நிலையின் காரணமாக நீங்கள் மாட்டிக் கொள்ளும் நிலைமை ஏற்படலாம். எனவே அனைத்து சூழ்நிலையிலும் தெளிவான முடிவு எடுத்து செயல்பட வேண்டியது நல்லது மேலும் நீங்கள் தவறுகள் ஏதேனும் செய்திருந்தால் அதற்குண்டான தண்டனை கண்டிப்பாக வரும் என்பதை குறிப்பதற்காகவே காவல்துறை போலீஸ் சம்பந்தமான கனவுகள் ஏற்படுகிறது.

போலீஸ் கனவு பலன்கள்

காவலர் கனவில் வந்தால் என்ன பலன்?
காவலர் கனவில் வந்தால் என்ன பலன்?

செய்யாத குற்றத்திற்காக நீங்கள் சந்தேகத்தின் அடிப்படையில் உங்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து உங்களை கைது செய்வது போல நீங்கள் கனவுகள் கண்டிருந்தால் நீங்கள் ஏதேனும் பிரச்சினைகளில் ஈடுபட்டிருந்தால் உங்கள் மீது உறுதியற்ற தன்மையில் நீங்கள் இருப்பதை குறைக்கிறது எனவே நீங்கள் உங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும் உங்களை நீங்கள் நம்ப வேண்டும் என்பதை குறிப்பதற்கு ஆகவே இம்மாதிரியான கனவுகள் உங்களை நோக்கி வருகிறது

காவலர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

காவலர்கள் கனவில் வந்தால் நீங்கள் செய்யும் செயலில் அல்லது பணி புரியும் இடத்தில் உங்கள் மேல் அதிகாரியின் அழுத்தம் மற்றும் சங்கடங்களுக்கு ஆளாக கூடும் எனவே நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதில் சற்று கவனம் தேவை அவ்வாறு நீங்கள் கவனத்துடன் செயல்பட்டால் உங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படப் போவதில்லை என்பதை குறிப்பிடுவதற்காக காவலர்கள் உங்கள் கனவில் வருகிறார்கள் மேலும் காவல்துறை சம்பந்தமான கனவுகளும் உங்களை தேடி வருகிறது.

Pudhuulagam😍