குங்குமப்பூ தீமைகள் – Saffron flowers side effects in tamil – அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் குங்குமப்பூ தீமை பற்றி விரிவாக பார்க்க உள்ளோம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கின்றனர் அதற்கு தகுந்தார் போல் நாமும் நம் உண்ணும் உணவு மற்றும் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகள் காய்கறிகள் பழங்கள் ஆக எவையன இருந்தாலும் அதை நாம் தேவைக்கான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது அளவுக்கு மீறினால் என்றுமே உடல் நலத்திற்கு தீங்கு தான் ஏற்படுத்தும்
என்னதான் நாம் குங்குமப்பூவின் பயன்கள் பற்றியும் அதனுடைய நன்மைகள் பற்றியும் தெரிந்திருந்தாலும் அவற்றின் தீமைகள் தெரிவதில்லை
பொதுவாகவே நான் குங்குமப் பூவினை அதிகமாக உட்கொண்டால் நல்லது என்றே நாம் நினைத்து வருகிறோம். அப்படி நினைப்பது தவறு மிகவும் தவறு
ஏனென்றால் நீங்கள் அளவுக்கு அதிகமாக குங்குமப்பூவினை எடுத்துக் கொள்ளும் பொழுது உங்களுக்கு உடலில் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.
குங்குமப்பூ பயன்கள் – Kungumapoo Benifits In Tamil
குங்குமப்பூ தீமைகள் – Saffron flowers side effects in tamil
பொதுவாக நீங்கள் குங்குமப்பூவினை உன் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது உங்களுக்கு வாந்தி மற்றும் மயக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது ஏனென்றால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நீங்கள் அளவுக்கு அதிகமாக குங்குமப் பூவினை எடுத்துக் கொண்டால் அது மிகவும் மோசமானதாக மாற்றும் உங்களை ஏனென்றால் அதிகப்படியான வாந்தியும் மயக்கமும் மேலும் வயிற்றில் ஏதேனும் ஒரு உறுத்தல் இருப்பது போன்ற செயல்களை ஏற்படுத்தும் இதற்கு காரணம் நாம் அளவுக்கு அதிகமாக குங்குமப்பூவினை எடுத்துக் கொள்வதே ஆகும்.
குங்குமப்பூ எந்த மாதத்தில் சாப்பிட வேண்டும்?
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நீங்கள் ஐந்தாவது மாதம் கழித்து நீங்கள் குங்குமப்பூவினை உங்கள் தேவைக்கு ஏற்ற போல் எடுத்துக் கொள்ள வேண்டும் அளவுக்கு அதிகமாக குங்குமப்பூவினை எடுத்துக் கொண்டால் அது உடல் உபாதைகளை ஏற்படுத்தும்
குங்குமப்பூ தீமைகள் – Saffron flowers side effects in tamil
நீங்கள் குங்குமம் பூவினை அதிக அளவில் சாப்பிடும் பொழுது நீங்கள் முக்கியமாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.
நீங்கள் அதை அளவுக்கு அதிகமாக குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும் பொழுது உங்களுடைய மூக்கில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்
நீங்கள் அளவுக்கு அதிகமாக குங்குமப் பூவினை எடுத்துக் கொண்டால் நாட்கள் செல்ல செல்ல பசி என்ற ஒன்று உங்களுக்கு ஏற்படாமல் இருக்கக்கூடும் அதற்கு காரணம் நீங்கள் அதிகளவில் குங்குமப்பூ சாப்பிடுவது தான் எனவே நீங்கள் குங்குமப்பூ 5 கிராம் அளவில் எடுத்துக் கொண்டால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது தான் இந்த பசி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்கின்றனர்.
குங்குமப்பூ பயன்கள் – Kungumapoo Benifits In Tamil
ஒரு சிலருக்கு குங்குமப்பூவினை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது ஆசன வாய்ப்பகுதியில் ரத்தம் வருதல் போன்ற நிகழ்வுகளும் ஏற்படும் இதற்கு காரணமும் நீங்கள் குங்குமபூவினை அதிகமாக எடுத்துக் கொள்வதுதான். ஒரு சில பேருக்கு சிறுநீரில் ரத்தம் வெளியேறும் மற்றும் மஞ்சள் காமாலை வருவதற்கும் அதிகம் வாய்ப்பு உள்ளது எனவே நீங்கள் குங்குமப்பூ வினை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.