செல்வமகள் சேமிப்பு திட்டம் மாதம் 1000 -selvamagal semippu thittam in post office

செல்வமகள் சேமிப்பு திட்டம் மாதம் 1000 (selvamagal semippu thittam in post office – selvamagal semippu thittam ) செல்வமகள் சேமிப்பு திட்டம். அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது செல்வம் மகள் சேமிப்பு திட்டம் அதாவது சுகன்யா சம்ரிதி யோஜனா

செல்வமகள் சேமிப்பு திட்டம். Selva Magal Semippu Thittam | சுகன்யா சம்ரிதி யோஜனா

செல்வமகள் சேமிப்பு திட்டம். Selva Magal Semippu Thittam | சுகன்யா சம்ரிதி யோஜனா
செல்வமகள் சேமிப்பு திட்டம். Selva Magal Semippu Thittam | சுகன்யா சம்ரிதி யோஜனா

இந்த திட்டத்தை பொறுத்தவரையில் முக்கியமாக பெண் குழந்தைகளுக்காக கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றாகும் இந்தத் திட்டத்தின் பொருட்டு தான் தமிழ்நாட்டில் செல்வ மகள் சேமித்து சேமிப்பு திட்டம் செயல்பட்டு கொண்டிருக்கின்றது குறிப்பாக பத்து வயதிற்கு உட்பட்ட அதிலும் பெண் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இந்தத் திட்டத்தினை செயல்படுத்த முடியும் இதை செயல்படுத்த வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் கணக்கை துவங்கி இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தை உபயோகித்துக் கொள்ளலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் படி இதுவரை ஒரு கோடிக்கும் மேலான வங்கி கணக்குகள் மற்றும் அஞ்சலக கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பழைய விதிமுறைகளில் இருந்து புதிதாக 2019 ஆம் ஆண்டில் சில முக்கிய விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தெரிந்தவர்கள் பயன் பெற்றிருப்பார்கள்.

Table of Contents

செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறைகள்

வாருங்கள் நண்பர்களே இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் எப்பொழுது துவங்கப்பட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சுகன்யா சம்ரிதி திட்டம் என்பது இந்திய பாரத பிரதமர் அவர்களால் துவங்கப்பட்டது ஜனவரி 22ஆம் நாள் அன்று 2015 ஆம் ஆண்டு செல்வமகள் சேமிப்பு திட்டம் உருவாக்கப்பட்டது பொதுவாக பெண் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டது தான் இந்த செல்வம் மகள் சேமிப்பு திட்டம் ஆகும்.

செல்லுமகள் சேமிப்பு திட்டத்தை எவ்வாறு தொடங்குவது

செல்வமகள் சேமிப்பு திட்டத்தை நீங்கள் உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு தொடங்க இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அதாவது போஸ்ட் ஆபீஸ் சென்று அங்கே ஒரு வங்கி கணக்கை தொடங்க வேண்டும் அல்லது நீங்கள் ஏதேனும் ஒரு வங்கி கிளையில் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தினை தொடங்க விருப்பம் கொண்டுள்ளீர்கள் என்றால் நீங்கள் ஐசிஐசிஐ பேங்க் ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆக்சிஸ் பேங்க் எஸ் பி ஐ பேங்க் போன்ற வங்கிகளில் தொடங்கலாம்.

யாரெல்லாம் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும்

நீங்கள் உங்கள் குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றுள்ளீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாக இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தினை தொடரலாம் புதிய கணக்கை துவங்க முடியும் மேலும் இந்த பெண் குழந்தைகளின் உடைய வயது வரம்பு பத்துக்கு கீழ் இருக்க வேண்டும்.

குழந்தைகளின் வயது 10க்கு கீழ் இருக்கும் பொழுது நீங்கள் குழந்தைகள் பெயர் இல்லை அல்லது காப்பாளரின் பெயரிலோ அல்லது பெற்றோர்களின் பெயர்களை இந்த செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கலாம் மேலும் நீங்கள் வெறும் ஆயிரம் ரூபாய் செலுத்தி வங்கி கணக்கை அல்லது அஞ்சலக கணக்கை தொடங்கலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டம். Selva Magal Semippu Thittam | சுகன்யா சம்ரிதி யோஜனா

செல்வமகள் சேமிப்பு திட்டம். Selva Magal Semippu Thittam | சுகன்யா சம்ரிதி யோஜனா
செல்வமகள் சேமிப்பு திட்டம். Selva Magal Semippu Thittam | சுகன்யா சம்ரிதி யோஜனா

செல்வமகள் சேமிப்புத் திட்டம் தகுதி என்ன? 

நீங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடர வேண்டும் என்றால் நீங்கள் வங்கி கணக்கை தொடங்கும் பெண் குழந்தையை கண்டிப்பாக இந்திய குடிமரவுமே இருக்க வேண்டும் அப்பொழுது தான் இந்த செல்வம் மகிழ்ச்சியமிப்பு திட்டத்தின் தகுதி உங்களுக்கு கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் உங்களுடைய பெண் குழந்தையின் குடியுரிமை மாற்றப்படும் வேலை வரும் பட்சத்தில் நீங்கள் அதற்குண்டான வட்டி தொகையினை பெறுவது என்பது முடியாது எனவே நீங்கள் கணக்கை முடித்துக்கொள்ளும் காலகட்டம் வந்துவிடும்.

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் முதலீட்டு முறை என்ன? 

Selvamagal semippu thittam online payment – செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் நீங்கள் இம்மாதிரியான பண பரிவர்த்தனைகளை செய்ய இயலும் என்பதை பற்றி பார்க்கலாம் பொதுவாக நீங்கள் செக் வைத்திருந்தால் அதன் வாயிலாகவும் பணம் செலுத்தலாம் நீங்கள் இயல்பாக பணம் வைத்து கூட நீங்கள் உங்களுடைய கணக்கில் முதலீடு செய்யலாம் உங்களுடைய அஞ்சலகம் அல்லது வங்கியில் மின்னணு (Selvamagal semippu thittam online payment )பரிவர்த்தனைகளை ஏதேனும் இருப்பின் பட்சத்தில் நீங்கள் இணையதளம் வாயிலாகவும் இந்த முதலீடுகளை செய்யலாம் குறிப்பாக ஆயிரம் ரூபாய் என்பது மினிமம் தொகையாக கருதப்படுகிறது.

செல்வமகள் சேமிப்பு திட்டம் எத்தனை ஆண்டுகள் வரை தொடங்க முடியும்.

பொதுவாக செல்வங்கள் சேமிப்பு திட்டத்தை பொறுத்தவரை நீங்கள் உங்களுடைய பெண் குலத்தையின் வங்கி கணக்கில் மாதம் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் அப்படி இல்லை என்றால் நீங்கள் அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகும் வரை நீங்கள் பணம் செலுத்தலாம் மொத்தம் 14 ஆண்டுகள் வரை செலுத்தக்கூடும் எனவே செல் மகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கை ஒன்றினை தொடங்கி வருடம் ஆயிரம் ரூபாய் குறைந்தபட்சம் செலுத்தி நீங்கள் நல்ல சேமிப்பினை உங்கள் பெண் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி முறை – selvamagal semippu thittam interest rate

selvamagal semippu thittam interest rate – செல்வமகள் சேமிப்பு திட்டம் வட்டி விகிதம் என்னவென்றால் 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனவே நீங்கள் ஒரு வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் இருந்து அதிகபட்சமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை நீங்கள் செலுத்தி உங்களுடைய சேமிப்பு திட்டத்தின் வட்டியை பெறலாம்.

அதிலும் குறிப்பாக நீங்கள் உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கை துவங்கும் பட்சத்தில் பத்தாம் தேதிக்குள் உங்களுடைய ஆயிரம் ரூபாய் அல்லது உங்களுடைய தொகையினை முதலீடு செய்ய வேண்டும் ஒருவேளை நீங்கள் அந்த தொகையினை செலுத்தும் நாட்கள் தள்ளி போகும் பட்சத்தில் உங்களுடைய வட்டி விகிதத்தில் சில மாறுபாடுகள் ஏற்படும் அதிலும் குறிப்பாக உங்களுடைய வட்டி வீதம் குறைக்கப்படும். செல்வமகள் சேமிப்பு திட்டம். Selva Magal Semippu Thittam | சுகன்யா சம்ரிதி யோஜனா

செல்வமகள் சேமிப்பு திட்டம் மாதம் 1000

செல்வமகள் சேமிப்பு திட்டம் மாதம் 1000 – நீங்கள் உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலமாக ஒரு கணக்கை தொடங்குகிறீர்கள் என்றால் நீங்கள் குறைந்தபட்சம் ரூபாய் 250 முதல் உங்களுடைய முதலீடு தொகையினை செலுத்தலாம் அதாவது ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் வரை முதல் நீங்கள் இந்த கணக்கில் முதலீடு செய்ய முடியும் என்பது உண்மை.

இதிலும் குறிப்பாக நீங்கள் பெரும்பான்மையான தொகையினை செலுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அவ்வாறு நீங்கள் செலுத்தும் பட்சத்தில் உங்களுக்கு வட்டி என்று ஏதும் வழங்கப்பட மாட்டாது நீங்கள் உங்களுடைய தொகையினை எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடர முடியாத போது என்ன செய்வது? 

நீங்கள் உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கி விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அதிலும் உங்களுடைய சிறிய தொகையான ரூபாய் 250 செலுத்த தவறும் பட்சத்தில் 15 வருடங்களுக்குப் பிறகு தபால் நிலையத்தின் பொதுவான வட்டியான வருடத்திற்கு நாலு சதவீதம் பட்டி மட்டுமே பெற முடியும் என்பது தெரிந்து கொள்ளுங்கள்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் கணக்கு இடைநிறுத்தம் மற்றும் மீண்டும் துவக்கம்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு கணக்கினை வைத்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அவ்வாறு நீங்கள் வைத்துள்ள கணக்கினை இடையில் நிறுத்தி விட்டீர்கள் என்ற போது நீங்கள் உங்களுக்கு உண்டான அபராத தொகையை செலுத்தி மீண்டும் உங்களுடைய செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம் பெரிதும் உங்களுடைய அபராத தொகை 50 ரூபாய் இருக்கும்.

செல்வம் மகள் சேமிப்பு திட்டத்திற்கு வருமான வரி உண்டா? 

நிச்சயமாக சொல்லலாம் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் வருமான வரி இல்லை என்று ஏனென்றால் நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்காக போடப்படும் தொகையில் எந்த ஒரு வருமானம் வரையும் செலுத்த தேவையில்லை அதிலும் குறிப்பாக இது பெண் குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும் நரேந்திர மோடி அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் காரணமாக இதில் வருமான வரி விளக்கு நிச்சயமாக உண்டு பிரிவு எண்பது சியின் படி வருமான வரி விளக்கு பெறலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் முதுகு தொகை எப்பொழுது பெறலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் படி முதிர்வு தொகையை நீங்கள் 21 ஆம் ஆண்டு கடைசியில் பெற்றுக் கொள்ளலாம் எனவே இதில் வருமான வரி விளக்கு அளிக்கப்பட்டுள்ளது பொதுவாக பெண் குழந்தைக்கு 18 வயது கள் அடையும் பொழுது அவரது திருமணம் அல்லது கல்விக்காக இந்த தொகையில் பகுதி அளவு பெற்றுக் கொள்ளலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் கணக்கு இடமாற்றம்.

நீங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தினை ஒரு அஞ்சலகத்திலோ அல்லது ஒரு வங்கியோ வைத்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஏதேனும் இடமாற்றம் அல்லது ஊர் மாற்றம் செய்ய விரும்பும் பட்சத்தில் நீங்கள் அந்த ஊரில் சென்று அங்கு ஒரு கணக்கை மாற்றிக் கொள்வது இயல்பான ஒரு விஷயம் தான் நீங்கள் ரூபாய் 100 கட்டணமாக செலுத்தி உங்களுடைய கிளைகளுக்கு உங்களுடைய கணக்கை மாற்றிக் கொள்ளலாம் அதிலும் குறிப்பாக நீங்கள் இடமாற்றத்திற்கு உண்டான அதாவது வீடு மாற்றத்திற்கு உண்டான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் முக்கிய குறிப்பு.

குழந்தைக்கு பத்து வயது வரை இந்த கணக்கினை நீங்கள் தொடங்கலாம் அஞ்சலகம் அல்லது வங்கியில் இந்த கணக்கை தொடங்க முடியும்.

குறிப்பாக குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது சட்டபூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட பாதுகாவலர் இந்த கணக்கினை தொடங்க முடியும்.

ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்சம் நீங்கள் ஆயிரம் ரூபாய் அல்லது அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என்கின்றனர்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முதலீடு விபரங்கள் பின்வருமாறு

செல்வமகள் சேமிப்பு திட்டம். Selva Magal Semippu Thittam | சுகன்யா சம்ரிதி யோஜனா
செல்வமகள் சேமிப்பு திட்டம். Selva Magal Semippu Thittam | சுகன்யா சம்ரிதி யோஜனா

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மாதம் நாம் செலுத்தும் தொகையை இறுதியில் நாமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை பொறுத்து கீழே உள்ள அட்டவணையை குறிப்பிட்டுள்ளேன் பார்த்து பயன்பெறுக நண்பர்களே நீங்களும் உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு நிச்சயமாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தினை தொடங்கி பயன்பெற வாழ்த்துக்கள் பதிவினை முழுமையாக படித்தமைக்கு நன்றி இது போன்ற பயனுள்ள தகவல்களை அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம் நன்றி.

Pudhuulagam😍