(கற்றாழை ஜெல் பயன்கள் – Benefits of Aloe Vera Gel In Tamil) அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே, இப்பொழுது இந்த பதிவில் நாம் சோற்று கற்றாழை பயன்கள்மற்றும் சோற்று கற்றாழையின் மருத்துவ குணங்கள்(Aloe Vera Benefits) பற்றி பல்வேறு விதமான விஷயங்களை நாம் பார்க்க போகிறோம் மேலும் சோற்றுக்கற்றாழையின் பல்வேறு சிறப்பு அம்சங்களையும் பதிவிட்டுள்ளோம் பார்த்து பயன்பெறுக.
கற்றாழை ஜெல் பயன்கள் – Aloe Vera Benefits Tamil
கற்றாழை ஜெல் முகப்பருக்கள்
உங்களுடைய முகத்தில் அதிகப்படியான முகப்பருக்கள் காணப்பட்டால் அதனை எளிமையான முறையில் குணப்படுத்த கற்றாழை ஜெல் சோற்றுக்கற்றாழை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஏனென்றால் முகப்பருக்களை போக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஊட்டப்பொருள் சோற்றுக்கற்றாழையில் உள்ளது எனவே அது முகத்தில் உள்ள முகப்பருக்களை மறைய செய்யும்.
எனவே தினமும் நீங்கள் காலையிலும் மாலையிலும் கற்றாழை ஜெல் உங்கள் முகத்தில் பூசி உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் முகப்பருக்களை வேருடன் அளிக்கலாம்.
சோற்றுக் கற்றாழை மருத்துவ பயன்கள்
உங்களுடைய முகம் மற்றும் சருமம் நாளுக்கு நாளாக பல மாற்றங்களை அடையும் சில நபர்களுக்கு தங்கள் முகத்தில் அதிகப்படியான புள்ளிகள் மற்றும் சாதாரணமாகவே அவள் அவர்களுடைய முகம் கருப்பாக மாறுதல் போன்ற மாற்றங்கள் ஏற்படும். யுவர் என்ன பிரச்சினைகளை சந்தித்த நபர்கள் நீங்கள் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி உங்கள் சர்ம மாற்றத்தை குறைக்கலாம் ஏனென்றால் அலோஇன் என்ற வேதிப்பொருள் உங்கள் முகம் நிறம் மாறாமல் வைக்க உதவும்.
நீங்கள் உங்கள் உடல் பகுதியில் ஏதேனும் இடங்கள் மிகவும் கருப்பாக இருப்பதாக உணர்ந்தால் அந்த இடங்களில் நீங்கள் தினமும் உறங்கும் முன்பாக சோற்றுக்கற்றாழையை அதன் செல்லை எடுத்து அந்த இடத்தில் வைத்து பூசிக்கொள்ள வேண்டும் அடுத்த நாள் காலையில் எழுந்து அதை வெந்நீரில் கழுவி வர முப்பது நாட்களில் உங்களுடைய அந்த கருமையான இடம் பழைய நிலைமைக்கு வரும் இதுவே சோற்றுக்கற்றாழையின் மருத்துவ பயன்கள் ஆகும்.
சோற்றுக்கற்றாழை பயன்கள்
உங்களுடைய முகம் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டுமா அப்பொழுது நீங்கள் உடனே சோற்றுக்கற்றாழையை எடுத்து அதன் செல்லை தனியே பிரித்து எடுத்துக் கொள்ளவும் அத்துடன் சிறிது தேன் மற்றும் பால் சேர்த்து உங்கள் முகத்தில் பூசி கொஞ்ச நேரம் கழித்து அதை கழுவி வந்தால் உங்களுடைய முகம் இளமையாக காணப்படும் நீங்கள் மாதம் இரண்டு முறை செய்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனவே உங்கள் முகம் இளமையாக மாற சோற்றுக்கற்றாழை பயன்கள் இதுவே இதை விட்டு விட்டு நாம் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துகிறோம் இது நம் சருமத்திற்கு பாதுகாப்பானதல்ல.
சோற்றுக்கற்றாழை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சோற்றுக்கற்றாழையின் மருத்துவ குணம் என்னவென்றால் அதிலுள்ள சத்துக்கள் நமது நோய் எதிர்ப்பு சக்தி என்னை அதிகரிக்கும் ஹார்மோன்களை சுரக்கச் செய்வதன் காரணமாக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே அதிகரிக்கிறது எனவே இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் நம் நோய் வருவதிலிருந்து பாதுகாப்பாக இருக்க சோற்றுக்கற்றாழை உதவுகிறது.
கருவளையம் போக்கும் சோற்றுக்கற்றாழை பயன்கள்.
நம்முள் பல பேர் இரவில் சரிவர தூக்கம் இல்லாத காரணத்தினாலும் செல்போன் மற்றும் கணினி பார்த்துக் கொண்டிருப்பதாலும் இரவில் தூக்கம் பாதிக்கப்படுகிறது அவ்வாறு நாம் தூக்கம் பாதிக்கப்படுவதால் நம் கண்களை சுற்றி கருப்பு நிறத்தில் கருவளையம் தோன்றும் இவ்வாறு கருவளையம் நாம் பார்த்தால் அது நம் முக அழகை கெடுத்து விடும் கருவளையத்தை போக்குவதற்கு சோற்றுக்கற்றாழை ஜெல் அதிகம் பயனளிக்கிறது எவ்வாறு என்றால் நீங்கள் இரவில் தூங்கும்பொழுது உங்கள் கண்களை சுற்றி சோற்றுக்கற்றாழையின் ஜெல் தடவி காலையில் எழுந்து கழுவி வந்தால் உங்களுடைய கருவளையம் மறையும்.
மலச்சிக்கலை நீக்கும் சோற்றுக்கற்றாழை
நம்மில் பல பேருக்கு தினசரி மலம் கழிக்க முடியாத சூழ்நிலைகள் ஏற்படும் அதற்கு காரணம் மலச்சிக்கல் தான் இன்று நாம் பல்வேறு வகையான உணவு பண்டங்களை விரும்பி சாப்பிடுவதில் அக்கறை கொள்கிறோம் ஆனால் அதனால் வரும் ஆபத்துக்களை உணராமல் இருப்பதன் காரணமாகவே மலச்சிக்கல் போன்ற நோய்கள் நமக்கு ஏற்படுகிறது.
மலச்சிக்கலை நீக்குவதற்காக சோற்றுக்கற்றாழையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது எனவே நீங்கள் தினமும் சோற்றுக்கற்றாழை ஜூஸ் குடித்தால் உங்களுடைய ஜீரண மண்டலம் சரிவர செயல்படும் அவ்வாறு செயல்படுவதன் காரணமாக உங்களுக்கு மலச்சிக்கல் நீங்கும் இதுவே சோற்றுக்கற்றாழையின் மருத்துவ குணம் ஒன்று.
உடலின் வெப்பத்தை குறைக்கும் சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழையின் பயன்களில் மிகவும் முக்கியமான ஒன்று இதுவே ஏனென்றால் நம்மில் பல பேர் வெளியில் சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் பல்வேறு வகையான மாசமான காற்றை சுவாசிக்கின்றோம் மேலும் சூரிய வெப்பம் அதிகமாக நம் மீது படுவதால் உடலின் நீர்ச்சத்து குறைவது இயல்பு எனவே உடல் வெப்பமடைகிறது.
அவ்வாறு உடலின் வெப்பத்தை குறைப்பதற்கு நீங்கள் கற்றாழை ஜூஸை நீங்கள் பருகினால் உங்களுடைய உடல் சூடு மற்றும் உடல் வெப்பத்தை சோற்றுக்கற்றாழை ஜூஸ் குறைத்து விடும் குடல் குளிர்ச்சி அடையும்.
சோற்றுக்கற்றாழை ஜூஸ் குடிக்கும் பொழுது கசப்பாக இருக்கும் என்று நினைப்பவர்கள் அதில் சாதாரண சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.
புற்றுநோயும் சோற்றுக்கற்றாழையும்
நம்மில் பல பேருக்கு சோற்றுக்கற்றாழையின் பயன்கள் தெரிவதே இல்லை புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய சக்தி சோற்றுக்கற்றாழைக்கு உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் பொதுவாக சோற்றுக்கற்றாழையில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாக அமையும்.
புற்றுநோய் உள்ளவர்களுக்கு புற்றுநோயின் செல்கள் மீண்டும் மீண்டும் உருவாகிக்கொண்டே இருப்பதை தடுக்க சோற்றுக்கற்றாழை பெரிதும் பங்காற்றுகிறது புற்றுநோய் வரக்கூடிய நபர்களுக்கும் அல்லது புற்றுநோய் உள்ள நபர்களுக்கும் சோற்றுக்கற்றாழையை தினமும் எடுத்துக் கொண்டால் புற்றுநோய் உண்டான பேராபத்தை தடுக்க முடியும்.
சர்க்கரை நோய் குணமாக சோற்றுக்கற்றாழை பயன்கள்
தமிழ் பல பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது இது இன்றைய காலகட்டங்களில் சாதாரணமான விஷயமாகிவிட்டது ஆனால் முந்தைய காலகட்டங்களில் இம்மாதிரியான சர்க்கரை நோய் என்ற ஒன்றே இல்லை அதற்கு காரணம் நம் முன்னோர்களின் உணவு பழக்க வழக்கங்கள் தான்.
கவலை வேண்டாம் இப்பொழுது சர்க்கரை நோய் உள்ளவர்கள் நீங்கள் உங்களுடைய உணவில் தினமும் சோற்றுக்கற்றளையை எடுத்துக்கொண்டு வந்தால் அல்லது கட்டளை ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தால் உங்களுடைய சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.
தலை முடி வளர சோற்றுக்கற்றாழையின் பயன்கள்.
தலை முடி வளர நீங்கள் சோற்றுக்கற்றாழை ஜெல்லை உங்கள் தலையில் தடவி வர உங்களுக்கு முடி உதிர்வு மேலும் நல்ல ஆரோக்கியமான முடி வளர ஆரம்பிக்கும் உங்கள் தலையில் பேன் பொடுகு போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் அந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை சோற்றுக்கற்றாழை அளிக்கும் எனவே தலை முடி வளர சோற்றுக்கற்றாழையின் பயன்கள் பெரிதும் பங்காற்றுகிறது.
வணக்கம் நண்பர்களே இப்பொழுது நாம் இந்த பதிவில் சோற்றுக்கற்றாழையின் பயன்கள் மற்றும் சோற்றுக்கற்றாழையின் மருத்துவ குணங்கள் பற்றி விளக்கமாக பார்த்தோம் மேலும் இது போன்ற பதிவுகளை அறிய எங்களது இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம் நன்றி.