தன்னைத் தானே கனவில் கண்டால் என்ன பலன்?

தன்னைத் தானே கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது விரிவாக பார்க்கலாம் பொதுவாக கனவுகள் மற்றவர்களை பற்றி வரும் ஆனால் நம் மீது அதிக சிந்தனைகள் அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை முன்கூட்டியே தெரிவிப்பதற்காகவே மட்டுமே தன்னைத்தானே நம் கனவில் காண்கிறோம் இவ்வாறு கனவுகளை நாம் கண்டால் என்ன மாதிரியான பலன்களை நாம் பெறுவோம் என்பதை பற்றி இப்பொழுது விரிவாக பார்க்கலாம்.

நம்மை நாமலே கனவில் காண்பது ஒரு அறிய நிகழ்வாகும் அவ்வாறு கண்டால் அதற்குண்டான பலன்கள் என்ன என்பதை கீழே பதிவிட்டுள்ளேன் பார்த்து அதற்குண்டான துல்லியமான பலனை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே

தன்னைத் தானே கனவில் கண்டால் என்ன பலன்
தன்னைத் தானே கனவில் கண்டால் என்ன பலன்

கனவில் தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்தால் என்ன பலன்

உங்களுடைய கனவில் தன்னைத்தானே கண்ணாடியில் பார்ப்பது போன்று கனவுகளை கனவு காண்பவர் கண்டிருந்தால் அவருக்கு கூடிய விரைவில் ஒரு நல்ல மணப்பெண் அமையப் போகிறாள் என்று அர்த்தம் ஆகும் அந்த மணப்பெண் திருமணத்திற்கு சமாதானம் தெரிவிப்பால் எனவே கூடிய விரைவில் திருமணம் கைகூடும் என்பதற்காகவே இம்மாதிரியான கனவுகள் கனவு காண்பதற்கு ஏற்படுகிறது.

தன்னை யாரோ ஒருவர் அழகு படுத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்

கனவு காண்பவர் தன்னைத்தானே கனவில் யாரோ ஒருவர் அழகு படுத்துவது போல் உங்கள் கனவில் வந்திருந்தால் இது ஒரு மோசமான கனவாகும் எவ்வாறு என்றால் நீங்கள் நெருக்கமாக நம்பி இருக்கும் ஒரு நண்பர் உங்களுக்கு கூடிய விரைவில் நம்பிக்கை துரோகம் இழைக்கப் போகிறார் என்பதை குறிப்பிடவே இம்மாதிரியான கனவுகள் வருகிறது.

தன்னை யாரோ அவமானப்படுத்துவது போல் கனவு கண்டால்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தன்னை யாரோ அவமானப்படுத்துவது போல் கனவு கண்டால் உங்களுக்கு கூடிய விரைவில் பிரச்சனைகள் மற்றும் சங்கடமான சூழ்நிலைகள் ஏற்படப்போகிறது என்பதை குறிக்கும் மேலும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்பதை குறிப்பிடவும் இம்மாதிரியான கனவுகள் வருகிறது.

தன்னை மற்றவர்கள் ஆசிர்வாதம் செய்வதற்கு போல் கனவு

கனவு காண்பவர் தன்னை மற்றவர்கள் ஆசிர்வாதம் செய்வது போல் கனவுகளை கனவு காண்பவர் கண்டிருந்தால் நீங்கள் எடுக்க முடிவுகள் மற்றும் பிரச்சனைகளில் யாரோ ஒருவர் உங்களை தவறாக வழிநடத்த கூடும் எனவே நீங்கள் அனைத்து விஷயங்களிலும் சற்று கவனமாக செயல்பட வேண்டும் என்பதை குறிப்பிடுவதற்காக இம்மாதிரியான கனவுகள் ஏற்படுகிறது.

தன்னுடைய உடம்பில் ரத்தம் வருவது போல் கனவு

கனவு காண்பவர்களே உங்களுடைய கனவில் தன்னுடைய உடம்பிலிருந்து ரத்தம் வருவது போல் நீங்கள் கனவுகளை கண்டிருந்தால் இதுவரை உங்களுக்கு இருந்தால் கஷ்டங்கள் நீங்கி பொன் பொருள் மற்றும் பெயர் கூடிய விரைவில் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.

 அறிமுகமில்லாதவர் இடம் பேசுவது போல கனவு

கனவு காண்பவர் தன்னைத்தானே அறிமுகமில்லாதவரிடம் பேசிக் கொண்டிருப்பது போல கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் நீங்கள் ஏதேனும் ஒரு வகையில் ஒரு நபரை சந்திக்க போகிறீர்கள் அவர்கள் மூலமாக நீங்கள் வாழ்க்கையில் உச்சகட்ட மதிப்பை மற்றும் உச்சகட்ட இடத்தை அடையப் போகிறீர்கள் என்பதை குறிப்பதற்காகவே தன்னைத்தானே கனவில் காண்பீர்கள்.

தன்னைத் தானே ஆசிரியருடன் பார்ப்பது போன்ற கனவு

கனவு காண்பவர் தன்னைத்தானே ஆசிரியர் உடன் சந்திப்பது போன்ற கனவுகளை கண்டிருந்தால் அல்லது ஆசிரியருடன் பேசிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டிருந்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படப் போகும் நேரம் வந்துவிட்டது என்பதை குறிப்பதற்காகவே இம்மாதிரியான கனவுகள் வருகிறது.

தந்தையுடன் தன்னை தானே கனவில் கண்டால் என்ன பலன்

கனவு கண்டால் உங்களுடைய கனவில் தன்னைத்தானே தந்தையுடன் கனவில் கண்டிருந்தால் உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் கூடியவர்கள் சரியாகி வளம் பெறுவீர்கள் என்பதை குறிப்பிடவே இம்மாதிரியான கனவும் உங்களுக்கு ஏற்படுகிறது.

சகோதரியிடம் தன்னை தானே பேசுவது போல  கனவு

கனவு காண்பவர் தன்னைத் தானே கனவில் சகோதரியிடம் பேசிக் கொண்டிருப்பது போல கனவு கண்டால் உங்களுடைய ஆரோக்கியத்துக்கும் சம்பந்தமாக இருந்த வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்வுக்கு வரும் உடல் நலம் நன்றாக இருக்கும் என்பதை குறிக்க இந்த மாதிரியான கனவுகள் ஏற்படுகிறது

தன்னைத் தானே அழகுபடுத்திக் கொள்வது போல

கனவு காண்பவர் தன்னைத்தானே அழகு படுத்திக் கொள்வது போன்ற கனவுகளை கண்டிருந்தால் அவருக்கு கூடிய விரைவில் தொழிலில் நட்டம் ஏற்பட போகிறது என்பதை குறிப்பிடுவதற்காகவே இம்மாதிரியான கனவுகள் அதிகம் வருகிறது.

தான் யாருக்காவது அறிவுரை கூறுவது போன்ற கனவு

கனவு காண்பவர் தன்னுடைய கனவில் யாரோ ஒருவருக்காக நீங்கள் அறிவுரை கூறுவது போன்ற கனவுகளை கண்டிருந்தால் மனம் கசப்புகள் ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது என்று குறிப்பிடவே இம்மாதிரியான கனவுகள் ஏற்படுகிறது மேலும் கவனமாக பேச வேண்டும் மற்றவர்களிடம்.

யாருக்காவது தான் முத்தம் கொடுத்தது போல் கனவு கண்டால் என்ன பலன்

கனவு காண்பவர் தன்னைத் தானே கனவில் கண்டு நீங்கள் யாரோ ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு கூடிய விரைவில் ஏதேனும் பிரச்சனைகள் அல்லது வருத்தமான செய்திகள் வரப்போகிறது என்பதை குறிக்கும்

Read More .. செல்வமகள் சேமிப்பு திட்டம் மாதம் 1000 -selvamagal semippu thittam in post office

மூலம் ஆரம்ப நிலை – உள்மூலம் அறிகுறிகள்

மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்

கனவு காண்பவர் உங்களை அல்லது தன்னை தானே கனவில் கண்டால் இம்மாதிரியான பலன்களை பெறுவார். இது போன்ற மேலும் கனவு பலன்களை அறிந்திட பொது உலகம் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

Pudhuulagam😍