அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் (What Is Dina Porutham)தினப் பொருத்தம் என்றால் என்ன? (Dina Porutham Meaning In Tamil) தினப் பொருத்தம் விளக்கம் மற்றும் தினப் பொருத்தம் பார்ப்பது எப்படி? தின பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? போன்ற கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தை பார்க்கலாம் வாருங்கள்.
பொதுவாக ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்றால் முக்கியமாக ஜாதக பொருத்தம் அதாவது திருமண பொருத்தம் பார்ப்பது வழக்கம் அதிலும் முக்கிய திருமண பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணங்கள் செய்ய வேண்டும் என்பது வழக்கம் இப்பொழுது 10 முக்கிய திருமணம் பொருத்தங்களில் முதல் பொருத்தமான தினப்பொருத்தம் பற்றி தெளிவாகவும் முழு விளக்கத்துடன் பார்க்கலாம் வாருங்கள்.
தினப்பொருத்தம் என்றால் என்ன? What Is Dina Porutham
READ MORE >> 10 முக்கிய திருமண பொருத்தம் – சிறந்த திருமண பொருத்தம்
தினப் பொருத்தம் விளக்கம் – Dina Porutham Meaning In Tamil
தினப்பொருத்தம் என்பது கணவன் மனைவிக்கு இடையே தினசரி இம்மாதிரியான சூழ்நிலைகள் நிலவும் என்பதை பற்றி பார்ப்பதற்கு இந்த தினம் பொருத்தம் உதவுகிறது மேலும் இவ்விரு ஜாதகங்களிலும் சந்திர பகவான் தோன்றும் இடம் வைத்து இந்த தினம் பொருத்தம் கணிக்கப்படுகிறது.
திருமண பொருத்தத்தில் இந்த தினப் பொருத்தம் இருந்தால் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மற்றும் இன்பமயமான திருமண வாழ்வை ஆண் பெண் இருபாலரும் பெறுவார்கள்.
தினப்பொருத்தம் என்றால் என்ன?
தினப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் முதல் பொருத்தம் ஆகும் தினம் என்பது நட்சத்திரம் என்று அர்த்தம் தினசரி சந்திர பகவான் இருக்கும் இடம் ஆகும் தினப்பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் மிக முக்கியமான பொருத்தம் ஆகும் நட்சத்திரங்கள் மொத்தம் 27 உள்ளன அவற்றை இப்பொழுது பார்க்கலாம்.
27 நட்சத்திரம் பெயர்கள் In English
- Asviṉi
- paraṇi
- kārttikai
- rōkiṉi
- mirukacīriṣam
- tiruvātirai
- puṉarpūcam
- pūcam
- āyilyam
- makam
- pūram
- uttiram
- astam
- cittirai
- cuvāti
- vicākam
- aṉuṣam
- kēṭṭayam
- mūlam
- pūrāṭam
- uttirāṭam
- tiruvōṇam
- aviṭṭam
- catayam
- pūraṭṭāti
- uttiraṭṭāti
- rēvati
27 நட்சத்திரங்கள் வரிசை
- அஸ்வினி
- பரணி
- கார்த்திகை
- ரோகினி
- மிருகசீரிஷம்
- திருவாதிரை
- புனர்பூசம்
- பூசம்
- ஆயில்யம்
- மகம்
- பூரம்
- உத்திரம்
- அஸ்தம்
- சித்திரை
- சுவாதி
- விசாகம்
- அனுஷம்
- கேட்டயம்
- மூலம்
- பூராடம்
- உத்திராடம்
- திருவோணம்
- அவிட்டம்
- சதயம்
- பூரட்டாதி
- உத்திரட்டாதி
- ரேவதி
பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி வந்த தொகையை அதாவது 2,4,6,8,9,11,13,15,16,17,20,22,24,26,27 ஆக வரவேண்டும் அவ்வாறு வந்தால் மட்டும் தான் தின பொருத்தம் உள்ளது என்று அர்த்தம்.
தினம் பொருத்தத்தின் பலன்கள்
1,10,19 என எண்ணிக்கை வந்தால் அது மரணயோகம் அல்லது ஜென்ம யோகம் என்று அர்த்தம் எனவே இது தினப்பொருத்தம் இல்லை.
2,11,20 என்ற எண்ணிக்கையில் வந்தால் இது சம்ப த் யோகம் எனப்படும் இது சந்தோஷம் தரும் ஒரு அமைப்பு ஆகும் எனவே இதற்கு தினப்பொருத்தம் உண்டு.
3,12,21 என்ற எண்ணிக்கையில் வந்தால் இது விபத்து யோகம் எனப்படும் எதிர்பாராத சண்டை சச்சரவுகள் அதிகம் வர வாய்ப்புள்ளது எனவே இது நல்ல அமைப்பு இல்லை
4,13,22 என்ற எண்ணிக்கையில் வந்தால் சேமயோகம் எனப்படும் சுகமான வாழ்வு அமையும் என்பது இதனுடைய பலன் ஆகும் எனவே இது நன்மை ஆன தின பொருத்தம்.
5,14,23 என்ற எண்ணிக்கையில் வந்தால் பகை யோகம் ஆகும் பீடை உண்டாகும் நிலை என அர்த்தம் எனவே இது தினப்பொருத்தம் இல்லை தீமையான தினப்பொருத்தம்
6,15,24 என்ற எண்ணிக்கையில் வந்தால் சந்தான பலன் ஆகும் எனவே தினப்பொருத்தம் உண்டு என்று அர்த்தம்.
7,16,25 என்ற எண்ணிக்கையில் வந்தால் இது வதயோகம் எனப்படும் நோய் என்று அர்த்தம் எனவே இது நல்ல பொருத்தம் அல்ல
8,17,26 என்ற எண்ணிக்கையில் வந்தால் மித்ர யோகம் எனப்படும் மேலும் அவர்களுடைய வாழ்க்கையில் மேன்மையான நிலை நிச்சயமாக ஏற்படும் என்று அர்த்தம் எனவே இது ஒரு நல்ல பொருத்தம் என பொருத்தம் உள்ளது
9,18,27 என்ற எண்ணிக்கையில் வந்தால் அமிர்த யோகம் என்று அர்த்தம் அனைத்து சகலவிதா சௌபாக்கிய நிலைகள் உண்டாகும் என அர்த்தம் தின பொருத்தம் என்பது மிகவும் முக்கியமான பொருத்தம் ஆகும்
தினப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?
இனப்படுத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாம் அதாவது ராசி அதிபதி அமர்ந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் நல்ல ஜோதிடர் கணித்தால் காசி அதிபதி பொருத்தத்தில் திருமணம் செய்யலாம் என்று இருந்தால் தின பொருத்தம் பார்ப்பது அவசியம் இல்லை எனவே திருமண பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம்.
READ MORE :