திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

Marriage dream benefits tamil – திருமணம் நடப்பது போல் கனவு – இரண்டாவது திருமணம் செய்வது போல் கனவு – தாலி கட்டுவது போல் கனவு – கழுத்தில் தாலி இருப்பது போல கனவு போன்ற கனவுகள் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் இந்த கனவுகள் நமக்கு அளிக்கும் என்பதை பற்றி இப்பொழுது விரிவாக பார்க்கலாம் மேலும் அனைத்து கனவுகளுமே அதற்குண்டான பலன்களை தருவதில்லை ஆனால் ஒரு சில கனவுகள் அதற்கு உண்டான பலன்களை கண்டிப்பாக கொடுத்தே தீரும் வாருங்கள் நண்பர்களே இப்பொழுது நாம் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்கள் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Table of Contents

திருமணம் கனவு பலன்கள் தமிழ் Marriage dream benefits tamil

திருமணம் நடப்பது போல் கனவு
திருமணம் நடப்பது போல் கனவு

திருமணம் நடப்பது போல் கனவு

நீங்கள் காண தூங்கும் பொழுது உங்கள் கனவில் திருமணம் நடப்பது போல கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் உங்களுக்கு கூடிய விரைவில் நோய் நொடிகள் சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்பட போகிறது என்பதை குறிப்பிடுவதற்காகவே திருமணம் நடப்பது போல் கனவுகள் ஏற்படுகிறது எனவே கனவு காண்பவர் தங்களுடைய உணவு பழக்கவழக்கங்கள் போன்ற விஷயங்களில் கவனம் தேவை உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

நமக்கே திருமணம் நடப்பது போல் கனவு

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் நமக்கே திருமணம் நடப்பது போல கனவு காண்பது மனதிற்கு இனிமையாக இருந்தாலும் அது மிகவும் மோசமான கனவாக அமைகிறது என்னவென்றால் திடீரென்று சிறை செல்லுதல் மனதிற்கு கடினமான சூழ்நிலைகளை பார்த்து கண் கலங்குதல் குடும்பத்தில் ஒற்றுமையின்மை மேலும் நாம் சரிவர ஒரு திட்டமிடுதல் செய்யாமல் இருப்பதை குறிப்பிடுவதற்காகவே இம்மாதிரியான கனவுகள் வருகிறது எனவே மேலும் கூறியுள்ள அனைத்து விஷயங்களிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

தெரிந்தவர்களுடன் திருமணம் நடப்பது போன்ற கனவு

நமக்கு நன்கு நான் அறிமுகமான நபர்களுடன் திருமணம் செய்வது போல நம் கனவுகளை கண்டிருந்தால் இது நீங்கள் முன் ஜென்மம் அல்லது முந்தைய காலகட்டத்தில் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதை சுட்டிக் காட்டுவதற்காக இம்மாதிரியான கனவுகள் ஏற்படுகிறது மேலும் அது போன்ற தவறுகளை மீண்டும் ஒருமுறை கூட செய்து விடக்கூடாது என்பதற்காக இந்த கனவுகள் ஏற்படுகிறது.

தெரிந்த பெண்ணை திருமணம் செய்தது போல கனவு கண்டால்

உங்களுக்கு நன்றாக அறிமுகம் ஆகி பழகி இருந்த பெண்ணை நீங்கள் திருமணம் செய்வது போல நீங்கள் கனவுகளை கண்டிருந்தால் நீங்கள் திருமணத்திற்கு பிறகு உங்கள் மனைவியுடன் நன்றாக வாழ்க்கையை வாழப் போகிறீர்கள் என்பதை குறிப்பதற்காகவே இம்மாதிரியான கனவுகள் வருகிறது.

நோய்வாய்ப்பட்ட பெண் திருமணம் செய்வது போல் கனவு

நீங்கள் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு நோய் நொடிகள் இருக்கும் பொழுது நீங்கள் ஒரு ஆணை திருமணம் செய்வது போல கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் கூடிய விரைவில் உங்களுக்கு மரணம் ஏற்படப் பவர் குண்டான அறிகுறி ஆகும் நீங்கள் எதுவும் கவலைப்பட தேவையில்லை நீங்கள் உங்கள் குல தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம் அனைத்திற்குமே விதிவிலக்கு என்பது ஒன்று உண்டு.

திருமணம் நடப்பது போல் கனவு
திருமணம் நடப்பது போல் கனவு

திருமணத்தில் கலந்து கொள்வது போல் கனவு

நீங்கள் உங்களுடைய கனவில் யாரோ ஒருவருடைய திருமண நிகழ்ச்சிக்கு செல்வது போன்ற கனவுகள் கண்டால் கனவு காண்பதற்கு கூடிய விரைவில் வேலை இல்லாதவர்க்கு வேலைவாய்ப்பும் திருமணமாகாதவருக்கு திருமணமும் சமுதாயத்தில் நல்ல பேரும் கிடைக்கும்.

திருமணம் நடப்பது போல் கனவு

திருமணம் செய்த பின் இறப்பது போல கனவு

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் திருமணம் செய்வது போன்ற கனவுகளை கண்டு மேலும் திருமணம் ஆன பெண் இறந்தது போல கனவுகளை கண்டிருந்தால் அவருக்கு நல்ல வேலை கிடைக்கிறது ஆனால் அந்த வேலையில் முழு உழைப்பை செலுத்தியும் இதனால் வரை போதியமான வருமானம் மற்றும் ஊதியம் தகுதிக்கேற்ற எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்படாமல் இருப்பதை குறிக்கும்.

கர்ப்பம் அடைந்த பெண் திருமணம் செய்வது போல கனவு

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் ஏற்கனவே கற்போம் அதாவது கருத்தரித்த பெண்ணை கனவில் திருமணம் செய்வது போன்ற கனவுகளை கண்டிருந்தால் அந்த பெண்ணுக்கு கூடிய விரைவில் அழகான பெண் குழந்தை வரப் போகிறாள் என்பதை குறிக்கும்.

வேறொரு பெண்ணை திருமணம் செய்வது போன்ற கனவு

கனவு காண்பவர் தன்னுடைய மனைவி இருக்கும் பொழுதே வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்வது போல் கனவில் கண்டிருந்தால் அவரது பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் அவருக்கு சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.

நீங்கள் திருமணம் செய்வது போல கனவுகள் வாகன பயணங்கள் பணம் சம்பந்தமான விஷயங்களில் மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் கனவாக எடுத்துக் கொள்ளலாம்

யானை மாலையிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

திருமணம் நடப்பது போல் கனவு
திருமணம் நடப்பது போல் கனவு

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் ஒரு யானை உங்களுக்கு மாலை போடுவது போல கனவு கண்டால் கூடிய விரைவில் திருமணம் போன்ற சுப காரியங்கள் ஏற்படும்.

பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு கூடிய விரைவில் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும் மேலும் நல்ல மனைவி அமைவாள் பெண்களுக்கு நல்ல கணவன் கிடைப்பான் என்று அர்த்தம்

நீங்கள் உங்களுடைய கனவில் திருமண கோலத்தில் இருப்பது போன்ற கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் உங்களுக்கு கூடிய விரைவில் நட்பெயர் மற்றும் சமுதாயத்தில் அங்கீகாரம் உயரும்

உங்கள் கனவில் நீங்கள் ஒரு தண்ணீர் நிறைந்த கிணற்றை நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு திருமணம் செய்ய நேரம் வந்துவிட்டது விரைவில் திருமணம் நடக்கும்.

விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

நீங்கள் ஒரு திருமண விருந்து அல்லது கிடாவெட்டு போன்ற மிகப்பெரிய விருந்து சம்பந்தமான கனவுகளை கண்டிருந்தால் உங்களுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கும் என்று அர்த்தம்.

மணமகள் கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் கனவு உறங்கும் பொழுது கனவில் மணமகள் கனவில் வருவது போன்ற கனவுகளை கண்டிருக்கும் பட்சத்தில் அவருக்கு சுப செய்திகள் காதுகளை தேடி வரும் என்பதை குறிப்பிடவே மணமகள் போன்ற கனவுகள் ஏற்படுகிறது.

இரண்டாவது திருமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்

கனவு காண்பவர் அவருடைய கனவில் இரண்டாவது திருமணம் அதாவது ஏற்கனவே ஒரு மனைவி இருக்கும் பொழுது இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்வது போல கனவு காண்பது கூடிய விரைவில் சுப விரயங்கள் ஏற்படும்

வீட்டில் விசேஷம் திருமணம் வண்டி வாகனம் வீடு கட்டுதல் போன்ற யோகங்கள் வருவதற்காகவே இரண்டாவது திருமணம் செய்வது போல் கனவுகளை நாம் காண்கிறோம்.

தாலி கனவில் வந்தால் என்ன பலன்

நீங்கள் உறங்கும் பொழுது உங்களுடைய கனவில் தாலி சம்பந்தமான கனவுகள் அல்லது தாலியை கனவில் கண்டால் உங்களுக்கு மற்றும் உங்கள் வீட்டில் சுப செய்திகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறப் போகிறது என்பதை குறிக்கும்.

நீங்கள் ஒரு திருமணமான பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அல்லது திருமணமான ஆணாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களுடைய கனவில் தாலி அறுவது போல கனவு கண்டால் உங்களுக்கு கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் வரப்போகிறது என்பதை குறிப்பதற்காகவே நாம் அதை எனக்கு கனவுகள் வருகிறது.

இதுவே நீங்கள் திருமணம் ஆகாத ஒரு நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு தாலி அறுக்கப்படுவது போல கனவு கண்டால் உங்களுக்கு திருமணம் சம்பந்தமான விஷயங்களில் பயப்படுகிறீர்கள் என்பதை குறிப்பிடுவது ஆகும் எனவே நீங்கள் திருமணத்தை பற்றி எந்த ஒரு பயமும் தயக்கமும் தேவையில்லை திருமண வாழ்க்கை நன்றாக அமையும்.

தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

கனவு காண்பவர் தாலி கட்டுவது போல கனவு கண்டால் உங்களுக்கு கூடிய விரைவில் செலவுகள் ஏற்படப்போகிறது அந்த செலவுகளை நீங்கள் சுப செலவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இம்மாதிரியான கனவுகள் வருகிறது.

நண்பனுக்கு திருமணம் நடப்பது போன்ற கனவுகள்

நீங்கள் உங்களுடைய நண்பனாகிய ஒருவருக்கு திருமணம் நடவு பெறப் போகிறது என்பது சம்பந்தமான கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் உங்களுக்கு அதிகப்படியான செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் மேலும் உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும் அதிகப்படியான செலவுகள் செய்வதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே நண்பனுக்கு திருமணம் நடப்பது போன்ற கனவுகள் உங்களுக்கு ஏற்படுகிறது

புதுமண தம்பதியினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

உங்களுடைய கனவில் புதிதாக திருமணமான புதுமண தம்பதியினர் கனவில் வந்தால் சுப செய்திகள் கிடைப்பதற்கு உண்டான அறிகுறிகள் ஆகும் அவ்வாறு வரும் சுப செய்தினால் உங்கள் மனம் மகிழ்ச்சியடையும் குடும்பத்தில் ஒற்றுமை கூடும் என்ற எடுத்துக் கொள்ளலாம்

மேலும் திருமணம் சம்பந்தமான கனவு பலன்களை இப்பொழுது விரிவாக பார்த்தோம். மேலும் இதுபோன்ற கனவு பலன்களை அறிந்திட புது உலகம் இணையதளத்திற்கு அனைவரையும் வரவேற்கிறோம் நன்றி.

Pudhuulagam😍