நாத்தனார் கனவில் வந்தால் என்ன பலன் – kanavupalangal tamil

Kanavupalangal in tamil – அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் உங்களுடைய கனவில் நாத்தனார் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி விரிவாக பார்க்க உள்ளோம்.

பொதுவாகவே கனவு பலன்களை பொருத்தவரையில் நீங்கள் காணும் கனவு என்பது உங்களுடைய ஆழ் மனதில் பதிவில் உள்ள நினைவலைகள் தான் உங்களுக்கு கனவாக வருகிறது எனவே கனவுகள் காண்பது இயல்பான ஒரு விஷயமாக இருந்தாலும் சில கனவுகள் நம்மளை யோசிக்க வைக்க கூடிய அளவிற்கு வருகிறது இதற்கு காரணம் முரண்பாடான கனவுகளை காண்பதுதான்.

நாத்தனார் கனவில் வந்தால் என்ன பலன் - kanavupalangal tamil
நாத்தனார் கனவில் வந்தால் என்ன பலன் – kanavupalangal tamil

நாத்தனார் கனவில் வந்தால் என்ன பலன் – kanavupalangal tamil

அன்றைய காலகட்டங்களில் இருந்து நமது முன்னோர்கள் கனவு பலன்கள் என்ற ஒரு தனி சாஸ்திரத்தை உருவாக்கி இந்த இந்த கனவுகள் வந்தால் இந்த இந்த மாதிரியான பலன்களை கனவு காண்பவர் நிச்சயமாக பெறுவார் என்பதை வைத்து கணித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக நீங்கள் காணும் கனவு இரவு 12 மணிக்கு மேல் கனவு கண்டால் அது ஒரு வருடத்திற்குள் பலிக்கும் என்கின்றனர் இதுவே 3 மணிக்கு மேல் காணும் கனவுகள் 6 மாதத்திற்குள் பலிக்கும் என்கின்றனர் இதுவே நீங்கள் ஆறு மணிக்கு உள் காணும் கனவுகள் 10 நாட்களுக்குள் அதற்கு உண்டான பலனை தரும் என்கின்றனர் இதுவே கனவுகளும் அதற்குண்டான பலன்கள் தரும் நாட்களாகும்.

வாருங்கள் நண்பர்களே நாத்தனார் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்கலாம்.

நீங்கள் உங்களுடைய கனவில் உங்களுடைய நாதனாரை கனவில் காண்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அவ்வாறு நீங்கள் நாத்தனாரை கனவில் கண்டால் நீங்கள் ஏதேனும் ஒரு காரியத்தில் கண்ணும் கருத்துமாக ஈடுபட போகிறீர்கள் என்றால் அந்த காரியங்களில் சில தடுமாற்றங்களும் தடங்கல்களும் உங்களுக்கு வரவிருப்பதை குறிக்கிறது.

நாத்தனார் உங்கள் கனவில் வந்தால் நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயலில் சற்று தாமதம் ஏற்படும் என்பதை குறிப்பிடுவதற்காகவே இம்மாதிரியான கனவுகள் வருகிறது

நாத்தனார் கனவில் வந்தால் என்ன பலன் - kanavupalangal tamil
நாத்தனார் கனவில் வந்தால் என்ன பலன் – kanavupalangal tamil

Read more : உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

நண்பர்களே இந்த பதிவில் நாத்தனார் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்த்தோம் இது போன்ற கனவு பலன்கள் அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம். நாங்கள் கனவு பலன்கள் ஆகவே பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி.

Read more >>> ALL KANAVUPALANGAL <<<

Pudhuulagam😍