பிணம் கனவில் வந்தால் – இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்- உங்களுடைய கனவில் பிணம் கனவில் வந்தால் அல்லது இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாருங்கள் நண்பர்களே அனைவருக்குமே இயல்பாகவே பிணம் மற்றும் இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் அது சற்று பயத்தை உண்டாக்கும் எனவே அதை நினைத்து நீங்கள் பயன்படுத்த தேவையில்லை ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது இப்போது இந்த பதிவில் பிணம் சம்பந்தமாக அல்லது இறந்தவர்கள் உங்கள் கனவில் வருவது போன்று கனவுகள் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி விரிவாகவும் முழு விளக்கத்துடன் பார்க்கலாம்
மேலும் உங்களுக்கு எவ்வித சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் கீழே கமெண்ட் பண்ணுங்கள்.
>>> ALL KANAVUPALANGAL IN TAMIL <<<
பிணம் கனவில் வந்தால் – இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் பிணம் அல்லது சவத்தை கனவில் கண்டால் கனவு காண்பதற்கு கூடிய விரைவில் நல்ல செய்திகள் வரும் மேலும் உங்கள் ஆயுசு கூடும் என்பார்கள்.
இறந்த அப்பா கனவில் வந்தால் என்ன பலன்
கனவு காண்பவர்கள் தங்களுடைய கனவில் இறந்த அப்பா கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது விரிவாக பார்க்கலாம்
இறந்த அப்பா கனவில் வருவது என்பது உங்கள் அப்பா மீது நீங்கள் வைத்துள்ள அன்பின் காரணமாகவும் அவர் மீது நீங்க அதை பாசம் காரணமாக இம்மாதிரியான கனவுகள் ஏற்படுகிறது கனவுகள் ஏற்பட்டாலும் பலன்கள் மாறுவதில்லை. இது போன்ற இறந்து போன அப்பா கனவில் வந்தால் கனவுகள் ஏற்பட்டால் உங்களுக்கு பெரிய ஆபத்துக்கள் மற்றும் தொழில் நட்டங்களில் இருந்து தப்பிக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.
மேலும் உங்களால் தீர்க்க முடியாத ஏதோ ஒரு பிரச்சனையை நீங்கள் வெற்றி அடைய வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று அர்த்தம்.
இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்
கனவு கண்டால் தங்களுடைய கனவில் நீங்கள் ஏதேனும் இறந்து போன உங்களது உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் நீங்கள் நல்ல வசதியாகவும் மேலும் உங்கள் காதுகளுக்கு இனிமையான நல்ல செய்தியும் தேடிவரும்.
இறந்து போன உறவினர்கள் உங்கள் வீட்டில் உறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்.
இறந்து போன உணவினர்கள் உங்கள் இல்லத்தில் உறங்கிக் கொண்டிருப்பது போல கனவுகள் வந்தால் உங்களுக்கு அல்லது கனவு கண்டவருக்கு வரவிருந்த பெரிய ஆபத்து மற்றும் கண்டத்தில் இருந்து வெற்றிகரமாக தப்பித்து வருவீர்கள் என்று அர்த்தம்.
இறந்தவர்களை நாம் தூக்கி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் இறந்து போன யாரோ ஒருவர் அல்லது உங்களுக்கு தெரிந்த ஒரு நபரை தூக்கிச் செல்வது போல் கனவு கண்டால் நமக்கு அதிகப்படியான நன்மைகள் வந்து சேரப் போகிறது என்று அர்த்தம்.
இறந்தவர்களுடன் உணவு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்.
பணம் கண்டவர் தங்களுடைய கனவில் இறந்தவர்களுடன் உணவு உண்பது போல் கனவு கண்டால் கனவு காண்பதற்கு கூடிய விரைவில் பதவி உயர்வு மற்றும் இன்பமான செய்திகள் பொன் பொருள் சேர்க்கை பேர் புகழ் அனைத்தும் கிடைக்கப் போகிறது மேலும் செல்வ செழிப்பான வாழ்க்கை அமையப்போகிறது என்று அர்த்தம்.
இறந்தவர்களுடன் பேசுவது போன்ற கனவுகள் என்ன பலன்
கனவு காண்பவர் இறந்தவருடன் பேசுவது போன்ற கனவுகள் உங்கள் கனவில் கண் வந்திருந்தால் கூடிய விரைவில் உங்களுக்கு புகழ் மற்றும் வெகுமதி கிடைக்க போகிறது என்று அர்த்தம் மேலும் உங்களுக்கு கடினமான சூழ்நிலையில் உதவுவதற்கு உங்கள் நண்பர்கள் வருவார்கள் என்று அர்த்தம்.
நாமே இறந்து விட்டது போல கனவு வந்தால் என்ன அர்த்தம்.
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தானே இறந்து விட்டது போல கனவில் கண்டிருப்பின் உங்களுக்கு கூடிய விரைவில் இனிமையான செய்தி ஒன்று வரப்போகிறது என்று அர்த்தம் மேலும் கனவு காண்பவரின் ஆயுசு அதிகரிக்கும் என்று அர்த்தம்.
இறந்து போன தாய் கனவில் வந்தால் என்ன பலன்
இறந்துபோன தாய் அல்லது அம்மா கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் பொதுவாகவே இவர்கள் நமக்கு கனவில் வருவது ஒரு நல்ல அறிகுறியாகவும் கனவு காண்பதற்கு மேலும் உங்கள் குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு குழந்தை பிறப்பது போன்ற நிகழ்வுகள் ஏற்படப் போகிறது என்று அர்த்தம் அதிலும் அது பெண் குழந்தையாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
நமக்கு தெரிந்தவர்கள் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு கண்டவர் தங்களுடைய கனவில் நமக்கு நன்கு தெரிந்தவர்கள் இறப்பது போல கனவு கண்டால் அதாவது நண்பர்கள் உறவினர்கள் சொந்தக்காரர்கள் அறிமுகமானவர்கள் அவர்கள் இருப்பது போல் கனவு வந்திருந்தால் கனவு காண்பவருக்கு இதனால் வரைக்கும் ஏற்பட்டிருக்கும் துன்பம் செயல்கள் துன்பங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்று அர்த்தம் நிம்மதியான வாழ்க்கை அமையும்.
இறந்தவர்கள் ஆசிர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்
பொதுவாகவே ஆசீர்வாதம் செய்த போன்ற கனவுகள் நல்ல பலனையை தரும் அதிலும் இறந்தவர்கள் அதாவது நமக்கு நன்கு அறிமுகமான உறவினர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் உங்களுக்கு ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் அனைத்து விதத்திலும் நன்மைகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம் எனவே இது ஒரு நல்ல கணமாகவும் அமைகிறது.
இறந்தவர்கள் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் இறந்து போனவர்கள் யாரேனும் அழுவது போல கனவு கண்டால் கனவு காண்பது கூடிய விரைவில் துன்பங்கள் வரப்போகின்ற அர்த்தம் கவலைப்பட வேண்டாம் நீங்கள் உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு இல்லை அல்லது இஷ்ட தெய்வம் கோவிலுக்கு சென்று பூஜை செய்து அர்ச்சனை செய்து வந்தால் நன்மை உண்டாகும் வரக்கூடிய ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் இறந்து போன யாரோ ஒருவர் உங்களை தூக்கி எங்க கூட்டிச் செல்வது போல கனவு கண்டால் சகல நன்மைகளும் பெறுவீர்கள்.
இறந்து போன தாய் மற்றும் தந்தை கனவில் வந்தால் என்ன பலன்
கனவு கண்டவர் தங்களுடைய கனவில் உங்களுடைய தாய் மற்றும் தந்தையை அதாவது இறந்து போன தாய் மற்றும் தந்தை அவர்களை கனவில் கண்டால் உங்களுக்கு கூடிய விரைவில் பேராபத்து வரப்போகிறது என்று அர்த்தம் மேலும் நீங்கள் உங்கள் உதவிக்கு செல்வது நன்மை பயக்கும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தவே இவர்கள் கனவில் வந்து உங்களுக்கு எச்சரிக்கை தருகிறார்கள்.
தான் இறந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு கண்டால் தங்களுடைய கனவில் தானே இறந்து போவது போல் கனவு கண்டால் அனைத்து விதத்திலும் நன்மை உண்டாகும் வாழ்வின் வெற்றி அடையும் மகிழ்ச்சி வரப்போகும் அறிகுறியாகும்.
உறவினர் இறந்து போனவர் கனவில் வந்தால் என்ன பலன்
கனவு கண்டால் தங்களுடைய கனவில் இறந்து போன உறவினர் கனவில் வந்தால் அவருக்கு கஷ்டப்பட்டு இருந்த காலங்கள் மாறி நன்மை உண்டாகும் காலமாக வரும் காலம் அமையப் போகிறது என்று அர்த்தம்.
நண்பர்கள் இறந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்
பொதுவாக நண்பர்கள் இருந்து போவது போல் கனவு கண்டால் வருத்தம் அளிக்க கூடிய விஷயமாக அமையும் கனவு காண்பதற்கு ஆனால் இம்மாதிரியான கனவுகள் கூடியவர்கள் உங்களுக்கு நல்ல செய்தி காதுகளை தேடி வர போகிறது என்று அர்த்தம்.
குழந்தை இறப்பது போல கனவு கண்டால் என்ன பலன்
குழந்தை இறப்பது போல கனவு கண்டால் கனவு காண்பதற்கு வரவிருக்கும் பெரிய ஆபத்துகள் பற்றி எச்சரிக்கை செய்யும் கனவாகவே குழந்தை இறப்பது போல் கனவுகள் தோன்றும் எனவே நீங்கள் கவனமாக எந்த செயல் செய்தாலும் செய்ய வேண்டும் என்பதை குறிக்கிறது தெய்வ வழிபாடு அவசியம்.
புதிதாக திருமணம் ஆகி மனைவி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
புதுவிதமாக திருமணமான புது தம்பதியினருக்கு கனவில் தன் மனைவி இறப்பது போல் கனவு கண்டால் தங்களுக்கு கூடிய விரைவில் சுபகாரிய செய்தி ஒன்று வரப்போகிறது மேலும் இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதை இந்த கனவு பலன்கள் கூறுகிறது.
இறந்த மனைவி உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்
கண் காண்பவர் தங்களுடைய மனைவி இறந்திருப்பின் இறந்த மனைவி தங்களுடைய கனவில் வந்த என்ன பலன் என்பதை பற்றி பார்க்கலாம் பொதுவாக இறந்த மனைவி உங்களுடன் கனவில் வந்து சிரிப்பது போல் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும் என்று அர்த்தம் அதற்கு மாறாக உங்களது மனைவி கனவில் வந்து அழுவது போல் கனவு கண்டால் கனவு காண்பவரின் வாழ்க்கை சற்று ஆபத்தானதாக மாறப் போகும் என்று அர்த்தம்.
இறந்த முன்னோர்களை கனவில் கண்டால் என்ன பலன்
கனவு காண்பவர் கனவில் இறந்த முன்னோர்கள் கனவில் வந்து சகலமும் நன்கும் வாழ்ந்து முடிந்த முன்னோர்கள் வந்தால் அவர்கள் நேரில் வந்து ஆசீர்வாதம் செய்வது போன்ற நிகழ்வுகளை நீங்கள் கனவில் கண்டிருந்தால் கூடிய விரைவில் உங்களுக்கு நன்மை அமையும் அவர்கள் ஆசீர்வாதம் என்றுமே உங்களுக்கு நிலைக்கும்.
துர்மரணம் அடைந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்
கனவு காண்பவர் உடைய கனவில் துரும் மரணம் அடைந்த யாரேனும் வந்தாலும் அவருக்கு தீய பலன்களை தருவார் மேலும் உங்கள் உடல் நலம் சற்று கவனமுடன் பேணி பாதுகாக்க வேண்டும் என்று அர்த்தம் தெய்வ வழிபாடு முக்கியம்.
இறந்தவர்கள் உங்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு கடினமான சூழ்நிலையில் உதவுவதற்கு யாரேனும் பரப்புவதை முன்கூட்டியே உணர்த்துவது விதமாக இம்மாதிரியான கனவுகள் ஏற்படுகிறது.
இறந்தவர்கள் கனவில் வந்து திட்டினால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் இறந்தவர்கள் கனவில் வந்து திட்டினால் அது யாரேனாக இருந்தாலும் சரி மாதிரியான கனவுகள் எழுவது நல்ல பலனை தருவதில்லை எனவே குலதெய்வ வழிபாடு முக்கியம்.
இறந்த பாட்டி கனவில் வந்தால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் இறந்த பாட்டி கனவில் வந்தால் அவர்கள் ஆசிர்வாதம் நிச்சயம் உண்டு என்பதை குறிக்க இம்மாதிரியான கனவுகள் வருகிறது மேலும் முன்னோர்கள் நாம் கனவில் வந்தால் நல்ல மகிழ்ச்சியான செய்திகள் நடைபெற போகும் என்று அர்த்தம்.
இறந்தவர்கள் உயிரோடு கனவில் வந்தால் என்ன பலன்.
இறந்தவர்கள் உயிரோடு கனவில் வந்து மகிழ்ச்சியாக இருப்பது போன்ற கனவு வந்தால் நீங்கள் சௌபா சௌபாக்கியத்தை பெற்று சந்தோஷமாக வாழ போகிறீர்கள் என்று அர்த்தம் எனவே இறந்தவர்கள் உயிரோடு உங்கள் கனவில் வருவது ஒரு நல்ல பலனாக அமைகிறது மேலும் மரணம் அடைந்தவர்கள் உங்கள் கனவில் வந்திருந்தால் அது அவ்வளவு நல்லதல்ல.
இறந்தவர் சடலம் கனவில் வந்தால் என்ன பலன்
கனவு காண்பவர் கனவில் இருந்த சடலம் கனவில் வந்தால் நோய் நொடியின்றி நன்றாக வாழப் போகிறார் என்பதை குறிக்கும்.
இப்பொழுது நாம் இறந்தவர்கள் சம்பந்தமாக கனவுகள் வந்தால் என்ன பலன்கள் என்பதை பற்றி முழு விளக்கத்துடன் பார்த்தோம் இது போன்ற கனவு பலன்கள் அறிந்திட புது உலகம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம் நன்றி