அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே நான் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பதுவாஸ்து அளவுகள் – வாஸ்து சாஸ்திரம் உள் அளவா வெளிய அளவா எந்த அளவை வைத்து வீட்டுமனையை கட்ட வேண்டும் பொதுவாக வாஸ்து உள்ள அளவா வெளிய அளவா என்ற குழப்பங்கள் நம்மில் பல பேருக்கு உள்ளது அதைப் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் இந்த பதிவில் பார்க்கலாம்
எப்பொழுதுமே நாம் ஒரு கட்டிடம் கட்டும் பொழுது நிச்சயமாக வாஸ்துவின் அடிப்படையில் பைத்திய கட்டிடங்களை கட்ட வேண்டும் அவ்வாறு கட்டினால் தான் நமக்கு நிம்மதியான வாழ்க்கை நிம்மதிகள் பொன் பொருள் சேர்க்கை நன்மைகள் அதிகப்படியாக நடக்கும் நீங்கள் வாஸ்து முறைப்படி எந்த ஒரு கட்டிடமும் கட்டவில்லை என்றால் அங்கே தீய பலன்களை நடப்பதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது.
வாஸ்து அளவுகள்
அதிகப்படியான மக்கள் 100 அடிக்கு உள்ளே மனையடி சாஸ்திரங்கள் வாஸ்து கலையை பின்பற்றுகின்றனர் அதற்கு காரணம் அதிகமாக மக்கள் வீட்டுமனைக்காகவே இந்த 100 அடிக்குள் உண்டான அளவுகளை தங்களுடைய வீட்டு மனைவிகள் பயன்படுத்தி வருகின்றனர் இதுவே தொழில் செய்யும் தொழிற்சாலை மற்றும் பள்ளிக்கூடங்கள் மிகவும் பெரிய கட்டிடங்கள் போன்றவை மட்டும்தான் 100 அடி முதல் 150 அடி வரை பயன்படுத்துகின்றனர்.
இந்த மனையடி சாஸ்திரங்கள் வெறும் கட்டுக் கதைகள் அல்ல என்பதை நான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இதில் விஞ்ஞான நுட்பமும் சேர்ந்துள்ளது இதற்கு காரணம் நமது முன்னோர்கள் தான் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நமது முன்னோர்கள் குறிப்பிட்ட அளவுகளை சரிவர கணித்து இந்த அளவுகளில் மன நிம்மதிகள் மற்றும் நன்மைகள் கொடுக்கிறது என்றும் சில அளவுகள் மட்டுமே நமக்கு தீமையான பலன்களை செய்கிறது என்பதை துல்லியமாக கணித்தேன் நமக்கு மனையடி சாஸ்திரம் கொடுத்துள்ளனர்.
பஞ்சபூதங்களின் ஆட்சியே இந்த மனையடி சாஸ்திரம் விளக்குகிறது இதற்கு காரணம் நமது அறையில் உள்ள காற்றோட்ட வசதி மற்றும் சூரிய ஒளியின் சக்தி சம்பந்தப்பட்டவைகள் தான் இது
Read More >> மனையடி சாஸ்திரம் நீளம் அகலம் – Manaiyadi sasthiram tamil
மனையடி சாஸ்திரம் வீட்டின் உள் அளவா வெளிய அளவா?
பெரும்பான்மையான மக்களுக்கு மனையடி சாஸ்திரம் வீட்டின் உள் அளவா வெளிய அளவா என்ற கேள்விகள் எழும் அதற்கு காரணத்தை இப்பொழுது பார்ப்போம் பொதுவாக ஒரு கட்டிடங்களின் அளவை பொருத்தவரையில் வெளியில் இருந்து அளக்கும் பொழுது அதனுடைய அளவுகள் மாறுபடும் இதுவே நம் ஒரு அறையின் அல்லது கட்டிடத்தின் உள்பகுதியை நாம் அளக்கும் பொழுது துல்லியமாகவும் சரியானதாகவும் அளவு இருக்கும் இதன் காரணமாகவே மனையடி சாஸ்திர வீட்டின் உள்ள அளவை மட்டும் வைத்து பார்க்கப்படுகிறது
Read More >> மனையடி சாஸ்திரம் 100 அடிக்கு மேல்
இந்த பதிவை படித்தமைக்கு நன்றி மேலும் இதுபோன்ற தகவலை அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் உங்களுக்கு மனையடி சாஸ்திரம் பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் சரியான மனையடி சாஸ்திரம் நிபுணர்களை கலந்தால சிரிப்பது மிகவும் நல்லது ஏனென்றால் வீடு என்பது ஒருமுறை கட்டுவது தான் எனவே நீங்கள் கலந்து ஆலோசனை செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.