(மனையடி சாஸ்திரம் தமிழ் – Manaiyadi sasthiram tamil) அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் (மனையடி சாஸ்திரம் நீளம் அகலம்) மனையடி சாஸ்திரம் பற்றிய முழு விவரங்களை பார்க்க இருக்கிறோம். பொதுவாக மனையடி சாஸ்திரம் என்பது ஒரு வீடு அல்லது வீட்டுமனை கட்டும் பொழுது அதன் அகலம் நீளம் போன்றவற்றை குறிப்பிடுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு அளவுகளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது ஒவ்வொரு நீளத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது.
இதில் பெரும்பான்மையான மக்கள் சரியான விதத்தில் மனையடி சாஸ்திரத்தை வைத்து வீடுகளை அதாவது வீட்டு மனைகளை கட்டுகின்றனர் அதற்கு காரணம் அவர்கள் தங்கி வாழக்கூடிய வீட்டில் எந்த ஒரு அபசகுனமான விஷயங்களும் நடக்க கூடாது என்பதற்காக இது பார்க்கப்படுகிறது சில சமயங்களில் நாம் ஒரு வீட்டு மனை கட்டும் பொழுது அல்லது ஒரு வீட்டை வாங்குவதற்கு முன்பாக இந்த மனையடி சாஸ்திரம் பற்றி தெரிந்தவர்களை வைத்து வாங்க வேண்டும் மனையடி சாஸ்திரம் தவறாக இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் இருப்பவர்கள் நோய்வாய்ப்படுதல் மற்றும் கெடுதல்கள் அதிக அளவில் நடத்தல் போன்ற விஷயங்கள் அதிக அளவில் காணப்படும்.
அன்றைய காலகட்டத்தில் இருந்தே மனையடி சாஸ்திரம் பார்க்கப்பட்டு வருகிறது மேலும் இது பல்வேறு விதமான நன்மைகளை ஏற்படுத்தும் இது அனுபவபூர்வமான உண்மைதான் எனவே நீங்களும் மனையடி சாஸ்திரத்தை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி?
மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் அதற்கு நாங்கள் சரியான விடையினை அளிக்கிறோம் பொதுவாக மனையடி சாஸ்திரம் என்பது வீட்டில் உள்ள எல்லா விதமான அளவுகளுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும்.
(மனையடி சாஸ்திரம் வீட்டின் வெளியே அளவு)உங்களுடைய வீட்டு மனையில் அகலங்கள் மற்றும் சுற்றளவு பூஜையறையின் அளவு உறங்கும் அறையின் அளவு சமையல் அறையின் அளவு கழிப்பறையின் அளவு போன்ற பல்வேறு விதமான கட்டமைப்புகளின் அளவுகளை குறிப்பிடுவது இந்த மனையடி சாஸ்திரம் தான் நீங்கள் சரியான அளவை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வீடுகளை கட்டினால் உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை பொன் பொருள் சேர்க்கை இதுமாதிரி பல்வேறு நன்மைகள் உங்களுக்கு ஏற்படும் இதுவே நீங்கள் தீய பலன்களை குறிக்கும் அளவுகளை நீங்கள் பயன்படுத்தினால் மேலும் மேலும் தீமைகள் மட்டும் தான் உங்களுக்கு வரும் நன்மை என்ற வார்த்தைக்கு இடம் இல்லை.
(மனையடி சாஸ்திரம் உள் அளவா வெளி அளவா) வாருங்கள் நண்பர்களே இப்பொழுது மனையடி சாஸ்திரம் நீளம் அகலம் பற்றி பார்க்கலாம் மேலும் அதற்குண்டான பலன்களையும் பார்க்கலாம் இந்த பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டாலே உங்களுக்கு ஒரு தெளிவான விளக்கம் கிடைக்கும் உங்கள் மனதிற்கு எனவே சந்தோசமாக வாழ மனையடி சாஸ்திரம் நீளம் அகலம் சரிவர பார்த்து உங்கள் வீட்டுமனைகளை அமையுங்கள் நீங்கள் நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

மனையடி சாஸ்திரம் நீளம் அகலம் – Manaiyadi sasthiram tamil
| மனையடி சாஸ்திரம் நீளம் அகலம் | முக்கிய பலன்கள் | பலன் |
| 6 அடி (நீளம் – அகலம்) | நன்மை உண்டாகும் | நன்மை |
| 7 அடி (நீளம் – அகலம்) | தரித்திரம் உண்டாகும் | தீமை |
| 8 அடி (நீளம் – அகலம்) | தொட்டது துலங்கும் பகை விலகும் நினைத்தது நடக்கும் | நன்மை |
| 9 அடி (நீளம் – அகலம்) | சலிப்புகள் மற்றும் ஆயுள் குறைவு உண்டாகும் | தீமை |
| 10 அடி (நீளம் – அகலம்) | வேளாண்மை செழிப்பாக இருக்கும் கால்நடை பெருகும் | நன்மை |
| 11 அடி (நீளம் – அகலம்) | குழந்தை பாக்கியம் உண்டு | நன்மை |
| 12 அடி (நீளம் – அகலம்) | அனைத்து செல்வங்களும் அழியும் | தீமை |
| 13 அடி (நீளம் – அகலம்) | பொன் பொருள் இழப்பு மற்றும் பகை அதிகரிக்கும் | தீமை |
| 14 அடி (நீளம் – அகலம்) | நஷ்டங்கள் அதிக அளவில் ஏற்படும் மற்றும் சபலம் ஏற்படும் | தீமை |
| 15 அடி (நீளம் – அகலம்) | பாவம் வந்து சேரும் செல்வம் சேராத நிலை உண்டாகும் | தீமை |
| 16 அடி (நீளம் – அகலம்) | செல்வம் அதிகரிக்கும் பகைத்தொல்லை நீங்கும் | நன்மை |
| 17 அடி (நீளம் – அகலம்) | ராஜ வாழ்க்கை உண்டாகும் | நன்மை |
| 18 அடி (நீளம் – அகலம்) | பெண்களுக்கு நோய்வாய்ப்படும் அனைத்து விதமான செல்வங்களும் அழிந்தே தீரும் | தீமை |
| 19 அடி (நீளம் – அகலம்) | உயிர் சேதம் உண்டாகும் | தீமை |
| 20 அடி (நீளம் – அகலம்) | இன்பமான சூழ்நிலை தொழில் வியாபாரம் மேம்படும் | நன்மை |
| 21 அடி (நீளம் – அகலம்) | வளர்ச்சி ஏற்படும் பசு மற்றும் பால் நன்மை தரும் | நன்மை |
| 22 அடி (நீளம் – அகலம்) | எதிரிகள் பயந்து ஓடுவார் | நன்மை |
| 23 அடி (நீளம் – அகலம்) | அதிகப்படியான கழகம் உண்டாகும் நோய் தொற்று ஏற்படும் | தீமை |
| 24 அடி (நீளம் – அகலம்) | ஆயுள் குறைவு உண்டாகும் | தீமை |
| 25 அடி (நீளம் – அகலம்) | மனைவியின் ஆயுசு குறையும் மனைவிக்கு இறப்பு உன்னில் உண்டாகும் | தீமை |
| 26 அடி (நீளம் – அகலம்) | அமைதியின்மை ஏற்படும் மேலும் செல்வம் சேரும் | —– |
| 27 அடி (நீளம் – அகலம்) | மதிப்பு அதிகரிக்கும் செல்வ செழிப்பான வாழ்க்கை | நன்மை |
| 28 அடி (நீளம் – அகலம்) | தெய்வ கடாட்சம் உண்டாகும் செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள் | நன்மை |
| 29 அடி (நீளம் – அகலம்) | செல்வ பாக்கியம் கிட்டும் பால் பாக்கியம் ஏற்படும் | நன்மை |
| 30 அடி (நீளம் – அகலம்) | லட்சுமி தேவியின் அனுக்கிரகனை உண்டாகும் கடவுள் அருள் கிடைக்கும் | நன்மை |
| 31 அடி (நீளம் – அகலம்) | கடவுள் அருள் கிடைக்கும் | நன்மை |
| 32 அடி (நீளம் – அகலம்) | ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கடவுளின் ஆசிர்வாதம் உண்டு | —— |
| 33 அடி (நீளம் – அகலம்) | நன்மை உண்டாகும் | நன்மை |
| 34 அடி (நீளம் – அகலம்) | வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் | தீமை |
| 35 அடி (நீளம் – அகலம்) | லட்சுமி தேவியின் பார்வை கிட்டும் | நன்மை |
| 36 அடி (நீளம் – அகலம்) | உயர்வான நிலை மற்றும் புகழ் வந்து சேரும் | நன்மை |
| 37 அடி (நீளம் – அகலம்) | லாபம் கிடைக்கும் இன்பம் உண்டாகும் | நன்மை |
| 38 அடி (நீளம் – அகலம்) | தீய சக்திகள் ஊடுருவும் ஆவிகள் வீட்டில் குடி வரும் | தீமை |
| 39 அடி (நீளம் – அகலம்) | இன்பமான மற்றும் சுகமான வாழ்க்கை உண்டாகும் | நன்மை |
| 40 அடி (நீளம் – அகலம்) | வாழ்க்கையில் சோர்வு மற்றும் வெறுப்பு உண்டாகும் | தீமை |
| 41 அடி (நீளம் – அகலம்) | செல்வம் பெருகும் இன்பம் கிட்டும் | நன்மை |
| 42 அடி (நீளம் – அகலம்) | மகாலட்சுமி தேவி குடியேறும் | நன்மை |
| 43 அடி (நீளம் – அகலம்) | தீமைகள் உண்டாகும் சிறப்பற்ற நிலையை சந்திப்பீர்கள் | தீமை |
| 44 அடி (நீளம் – அகலம்) | கண்களில் நோய் தொற்றுக்கள் ஏற்படும் கண் பிரச்சனைகள் வரும் | தீமை |
| 45 அடி (நீளம் – அகலம்) | சகல சௌகரியமான வாழ்க்கை உண்டாகும் | நன்மை |
| 46 அடி (நீளம் – அகலம்) | வீட்டில் தீமைகள் ஏற்படும் | தீமை |
| 47 அடி (நீளம் – அகலம்) | வறுமை நிலை உண்டாகும் | தீமை |
| 48 அடி (நீளம் – அகலம்) | சண்டை சச்சரவுகள் உண்டாகும் மற்றும் நெருப்பு சம்பந்தமான விபத்துக்கள் உண்டாகும் | தீமை |
| 49 அடி (நீளம் – அகலம்) | மூதேவி தொந்தரவுகள் உண்டாகும் | தீமை |
| 50 அடி (நீளம் – அகலம்) | பால் பாக்கியம் கிடைக்கும் | நன்மை |
| 51 அடி (நீளம் – அகலம்) | வம்பு வழக்குகள் ஏற்படும் | தீமை |
| 52 அடி (நீளம் – அகலம்) | தானியம் செற்கை உண்டாகும் | நன்மை |
| 53 அடி (நீளம் – அகலம்) | அதிகப்படியான செலவு ஏற்படும் | தீமை |
| 54 அடி (நீளம் – அகலம்) | லாபம் அதிகரிக்கும் | நன்மை |
| 55 அடி (நீளம் – அகலம்) | உறவினர்களுடன் மன சஞ்சலம் ஏற்படும் | தீமை |
| 56 அடி (நீளம் – அகலம்) | குழந்தைகளால் நன்மை | நன்மை |
| 57 அடி (நீளம் – அகலம்) | குழந்தைச் செல்வம் இல்லை குழந்தை பாக்கியம் இல்லை | தீமை |
| 58 அடி (நீளம் – அகலம்) | விரோதிகளின் தொல்லை அதிகரிக்கும் | தீமை |
| 59 அடி (நீளம் – அகலம்) | நன்மை இல்லை தீமை இல்லை | —– |
| 60 அடி (நீளம் – அகலம்) | பொருள் சேர்க்கை அதிகரிக்கும் | நன்மை |
| 61 அடி (நீளம் – அகலம்) | எதிரிகள் தொல்லை | தீமை |
| 62 அடி (நீளம் – அகலம்) | வீட்டில் வறுமை உண்டாகும் | தீமை |
| 63 அடி (நீளம் – அகலம்) | வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் | தீமை |
| 64 அடி (நீளம் – அகலம்) | செல்வங்கள் அனைத்தும் இல்லம் தேடி வரும் | நன்மை |
| 65 அடி (நீளம் – அகலம்) | பெண்களினால் இல்லற வாழ்க்கை கசப்பு உண்டாகும் | தீமை |
| 66 அடி (நீளம் – அகலம்) | வம்சவ விருத்தி புத்திர பாக்கியம் உண்டாகும் | நன்மை |
| 67 அடி (நீளம் – அகலம்) | வீட்டில் பயம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் | தீமை |
| 68 அடி (நீளம் – அகலம்) | தனலாபம் உண்டாகும் | நன்மை |
| 69 அடி (நீளம் – அகலம்) | தீயினால் பாதிப்புகள் ஏற்படும் | தீமை |
| 70 அடி (நீளம் – அகலம்) | பிறருக்கு உதவும் நிலை ஏற்படும் | நன்மை |
| 71 அடி (நீளம் – அகலம்) | யோகம் கிட்டும் | நன்மை |
| 72 அடி (நீளம் – அகலம்) | ஆடம்பரமான வாழ்க்கை அனைத்து பாக்கியங்களும் உண்டாகும் | நன்மை |
| 73 அடி (நீளம் – அகலம்) | குதிரை கட்டி ஆட்சி செய்வது போல் வாழ்க்கை உண்டாகும் | நன்மை |
| 74 அடி (நீளம் – அகலம்) | மிகுந்த செல்வ செழிப்பாக இருக்கலாம் | நன்மை |
| 75 அடி (நீளம் – அகலம்) | வீட்டில் சுகமான சூழ்நிலை உண்டாகும் | நன்மை |
| 76 அடி (நீளம் – அகலம்) | வாழ்க்கையில் பயம் உண்டாகும் உதவிகள் என்றுமே கிடைக்காது | தீமை |
| 77 அடி (நீளம் – அகலம்) | பொன் பொருள் போன்ற அனைத்து விதமான சௌகரியமான வாழ்க்கை உண்டாகும் | நன்மை |
| 78 அடி (நீளம் – அகலம்) | உங்களுடைய வாரிசுகளுக்கு தீமை ஏற்படலாம் | தீமை |
| 79 அடி (நீளம் – அகலம்) | வீட்டில் கால்நடைச் செல்வங்கள் பெருகும் | நன்மை |
| 80 அடி (நீளம் – அகலம்) | லட்சுமியின் பார்வை படும் | நன்மை |
| 81 அடி (நீளம் – அகலம்) | ஆபத்துக்கள் ஏற்படும் | தீமை |
| 82 அடி (நீளம் – அகலம்) | இயற்கை சீற்றங்களால் பாதிப்புகள் உண்டாகும் | தீமை |
| 83 அடி (நீளம் – அகலம்) | மரண பயம் துரத்தும் | தீமை |
| 84 அடி (நீளம் – அகலம்) | வருமானம் சிறப்பாக இருக்கும் சௌகரியமான வாழ்க்கை வாழ்வீர்கள் | நன்மை |
| 85 அடி (நீளம் – அகலம்) | மிகுந்த செல்வந்தராக வாழ்வீர்கள் | நன்மை |
| 86 அடி (நீளம் – அகலம்) | தொல்லைகள் உண்டாகும் துயரங்கள் உண்டாகும் | தீமை |
| 87 அடி (நீளம் – அகலம்) | பெருமை தரக்கூடிய காரியங்கள் நடக்கும் | நன்மை |
| 88 அடி (நீளம் – அகலம்) | சௌக்கியமான சூழ்நிலை ஏற்படும் | நன்மை |
| 89 அடி (நீளம் – அகலம்) | பல வீடுகள் கட்டும் யோகம் உண்டு | நன்மை |
| 90 அடி (நீளம் – அகலம்) | யோகக்காரர்களாக வாழ்வீர்கள் | நன்மை |
| 91 அடி (நீளம் – அகலம்) | நல்ல மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும் | நன்மை |
| 92 அடி (நீளம் – அகலம்) | சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் | நன்மை |
| 93 அடி (நீளம் – அகலம்) | வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை உண்டாகும் | நன்மை |
| 94 அடி (நீளம் – அகலம்) | நிம்மதி நீங்கும் வேறொரு இடத்திற்கு குடி பெயரும் நிலை | தீமை |
| 95 அடி (நீளம் – அகலம்) | தனம் அதிகப்படியாக சேரும் | நன்மை |
| 96 அடி (நீளம் – அகலம்) | அனைத்தையும் இழக்கும் சூழ்நிலைகள் ஏற்படும் | தீமை |
| 97 அடி (நீளம் – அகலம்) | நீர் சம்பந்தமான தொழிலில் வெற்றி | நன்மை |
| 98 அடி (நீளம் – அகலம்) | வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் | நன்மை |
| 99 அடி (நீளம் – அகலம்) | ராஜ்ஜியத்தையே கட்டி ஆழ்வார்கள் | நன்மை |
| 100 அடி (நீளம் – அகலம்) | சகல விதமான நன்மைகளும் உண்டாகும் | நன்மை |
Read More >> மனையடி சாஸ்திரம் 100 அடிக்கு மேல்

மனையடி சாஸ்திரம் வாஸ்து பார்க்கும் முறைகள்
Read More >> மனையடி சாஸ்திரம் உள் அளவா வெளிய அளவா
அலுவலக அறை மனையடி சாஸ்திரம்
நீங்கள் அலுவலக அறை ஒன்றினை கட்ட திட்டமிட்டு இருந்தால் நீங்கள் நிச்சயமாக வடமேற்கு திசையிலேயே கட்ட வேண்டும்
புத்தக அறை மனையடி சாஸ்திரம்
நீங்கள் புத்தக அறை ஒன்றினை கட்ட திட்டமிட்டு இருந்தால் நீங்கள் தென்மேற்கு திசையில் கட்ட வேண்டும்
சமையலறை மனையடி சாஸ்திரம்
சமையலறை நீங்கள் எப்பொழுதும் தென்கிழக்கு திசையில் கட்ட வேண்டும்
சாப்பிடும் அறை மனையடி சாஸ்திரம்
நீங்கள் சாப்பிடும் வரை கட்ட திட்டமிட்டு இருந்தால் நீங்கள் தெற்கு திசையில் கட்ட வேண்டும்
படுக்கை அறை மனையடி சாஸ்திரம்
நீங்கள் படுக்கை அறை கட்ட நினைத்து இருந்தால் நீங்கள் மேற்கு வடகிழக்கு திசைகளில் கட்டலாம்
பூஜை அறை மனையடி சாஸ்திரம்
நீங்கள் பூஜை அறையை கட்ட விரும்பினால் நீங்கள் மேற்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் பூஜை அறை கட்டலாம்
குளியலறை மனையடி சாஸ்திரம்
நீங்கள் குளியல் அறை கட்ட விரும்பினால் நிச்சயமாக கிழக்கு திசையில் நீங்கள் குளியலறை கட்டலாம்
சேமிப்பு அறை மனையடி சாஸ்திரம்
நீங்கள் சேமிப்பு வரை கட்ட திட்டமிட்டு இருந்தால் நீங்கள் சேமிப்பறையை வடக்கு திசையில் கட்ட வேண்டும்
கழிவறை மனையடி சாஸ்திரம்
நீங்கள் கழிவறை கட்ட திட்டமிட்டு இருந்தால் நீங்கள் வடமேற்கு திசையில் கழிவறையை கட்டலாம்

நண்பர்களே நாம் இந்தப் பதிவில் (மனையடி சாஸ்திரம் நீளம் அகலம் – Manaiyadi sasthiram tamil) மனையடி சாஸ்திரம் பற்றி விளக்கமாக பார்த்தோம் நீங்கள் நன்மை தரக்கூடிய இதே அளவை பயன்படுத்தி உங்களுடைய வீட்டுமனைகளை நீங்கள் கட்டினால் நீங்கள் இன்பமாய் வாழ்வீர்கள் என்ற நோக்கத்தோடு நான் இந்த பதிவினை உங்களுக்காக வழங்கியுள்ளேன் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி இது போன்ற பதிவுகள் அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் நன்றி.



