சிறந்த திருமண பொருத்தம் – 10 முக்கிய திருமண பொருத்தம்.

(சிறந்த திருமண பொருத்தம் – முக்கிய திருமண பொருத்தம் Mukkiya Thirumana Porutham ) வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் முக்கிய திருமண பொருத்தம் மற்றும் சிறந்த திருமண பொருத்தங்கள் பற்றி விரிவாக பார்க்கப் போகிறோம்.

10 முக்கிய திருமண பொருத்தம் - சிறந்த திருமண பொருத்தம்
10 முக்கிய திருமண பொருத்தம் – சிறந்த திருமண பொருத்தம்

மனிதனாக பிறந்த நாம் நமக்கு ஒன்று ஒரு வரையறையை செய்து இம்மாதிரியான வரையறைக்குள் தான் நாம் வாழ வேண்டும் என்பதற்காக முந்தைய காலகட்டத்தில் இருந்தே பின்பற்றி வந்த வழக்கம் தான் திருமணம் இந்த திருமணம் மனிதனுடைய முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்கிறது மேலும் மனிதன் தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும் ஒழுக்க முறைக்காகவும் திருமணம்  செய்யப்படுகிறது. மேலும் ஒரு நபரின் அடுத்த சந்ததியினரை தோற்றுவிப்பதற்காகவும் திருமணம் என்பது கட்டாயமாக இருக்கிறது.

திருமணம் ஒரு மனிதனின் பாதி வாழ்க்கைக்கு பிறகு மீதி உள்ள வாழ்க்கை காலகட்டங்கள் சந்தோஷமாக இருப்பதற்காகவே திருமணம் என்ற ஒன்றை செய்து வைக்கின்றார்கள். எந்த விஷயங்களில் ஒரு மனிதன் சிறந்து விளங்கினாலும் அவன் தன்னுடைய திருமணம் மற்றும் இல்லற வாழ்க்கையில் சிறந்த விளங்கினால் தான் அவன் மதிப்பிற்குரிய மனிதனாக சமுதாயத்தில் மதிக்கப்படுகிறார். 

ஒரு மனிதன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அவனுக்கு திருமண வாழ்க்கை நன்றாக அமைந்து இருந்தாலே அதுவே போதும். ஏனென்றால் இல்லற வாழ்க்கை சிறந்து விளங்கும் பொழுதே அவன் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறான் அதனால் அனைவரும் அவனை சுற்றியுள்ள நபர்கள் அன்பாக இருவரும் நடந்து கொள்வார் எனவே திருமண வாழ்க்கை என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

எனவே திருமணத்திற்கு வரன் பார்க்கும் பொழுது ஆணிற்கும் பெண்ணிற்கும் திருமணம் முக்கிய பொருத்தம் உள்ளதா என்பதை பார்ப்பதற்கு திருமண பொருத்தங்களை பார்க்கிறோம் வாருங்கள் நண்பர்களே இப்பொழுது முக்கிய திருமண பொருத்தம் பற்றி பார்க்கலாம்.

முக்கிய திருமண பொருத்தம் – சிறந்த திருமண பொருத்தம்

முக்கிய திருமணம் பொருத்தங்கள் பத்து சிறப்பான திருமண பொருத்தங்கள் ஆகும் அந்த திருமண பொருத்தங்கள் பத்தும் பொருந்தி விட்டால் அவர்களது வாழ்க்கை நீண்ட நெடுவிய பயணம் ஆகும் அதில் சந்தோஷம் பெறுவதற்கு இந்த முக்கிய திருமண பொருத்தங்கள் நன்மை செய்கிறது

10 முக்கிய திருமணம் பொருத்தம் – சிறந்த திருமண பொருத்தம்

  • தினப்பொருத்தம்.
  • கண பொருத்தம்.
  • மகேந்திர பொருத்தம்.
  • ஸ்திரீக தீர்க்க பொருத்தம்.
  • யோனி பொருத்தம்.
  • ராசி பொருத்தம்.
  • ராசி அதிபதி பொருத்தம்.
  • வசிய பொருத்தம்.
  • ரஜ்ஜு பொருத்தம்.
  • வேதைப் பொருத்தம்.

வணக்கம் நண்பர்களே இப்பொழுது 10 முக்கிய திருமண பொருத்தம் பற்றி விரிவாக பார்க்கலாம் இவை அனைத்தும் இருந்து விட்டால் திருமண வாழ்க்கை சிறக்கும்

தினப்பொருத்தம்

தினமும் சந்திர பகவான் இருக்கும் இடத்தையே வைத்து தின பொருத்தம் பார்க்கப்படுகிறது. ஜாதகத்தில் ஆண் ஜாதகத்திலும் பெண் ஜாதகத்திலும் தினப்பொருத்தம் பொருந்தி விட்டால் நன்மை உண்டாகும்.

கணவன் மனைவிக்கு இடையே தினம் சண்டை சச்சரவுகள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுமா ஏற்படாதா என்பதை கணிப்பதற்கு இந்த தினம் பொருத்தம் பார்க்கப்படுகிறது மேலும் பிணம் பொருத்தம் பொருந்தியிருந்தால் அன்றாட வாழ்க்கையில் தினசரி நல்ல சந்தோசமான காலகட்டத்தை கணவன் மனைவி இடையே இருக்கும் என்பதை தினம் பொருத்தம் வைத்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கணப் பொருத்தம்.

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பற்றி பார்ப்பதற்காகவும் இந்த கண பொருத்தம் பார்ப்பது பார்க்கப்படுகிறது ஏனென்றால் கணப் பொருத்தம் பொருந்தியிருந்தால் இவர்களது இல்லற வாழ்க்கை நன்றாக இருக்கும் மாறாக கணப்படுத்தம் இல்லை என்றால் தினமும் சண்டை கருத்து வேறுபாடு போன்ற விஷயங்கள் இவர்களுக்கிடையே வரும்.

மகேந்திர பொருத்தம்

மகேந்திர பொருத்தம் என்பது புத்திர விருத்தி மற்றும் குழந்தை செல்வங்கள் மற்றும் செல்வம் வளம் ஆகியவை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த மகேந்திர பொருத்தம் பெரிதும் உதவுகிறது

திருமணம் ஆகப்போகும் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் இந்த மகேந்திர பொருத்தம் இருப்பது மிகவும் கட்டாயம் ஏனென்றால் அப்பொழுதுதான் அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமையும் இது முக்கிய திருமண பொருத்தங்களில் ஒன்றாகும்.

ஸ்திரீக தீர்க்க பொருத்தம்.

ஸ்திரீக தீர்க்க  பொருத்தம் நிச்சயமாக இருக்கவேண்டிய ஒரு பொருத்தம் ஆகும் ஏனென்றால் ஒரு பெண் தன்னுடைய திருமண வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்க பெற்று சந்தோஷமான ஒரு வளமான வாழ்க்கையை அவள் பெருவாளா என்பதை பார்ப்பதற்காக ஸ்திரீக தீர்க்க பொருத்தம் பார்க்கப்படுகிறது.

அனைத்து விதமான வளங்களையும் அந்த திருமணம் ஆகக்கூடிய பின் அனுபவிப்பாரா என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம் செல்வம் செல்வாக்கு பொருள் சேர்க்கை போன்றவை பார்ப்பதற்கு இந்த பொருத்தம் பயன்படுகிறது.

மேலும் திருமண வாழ்க்கை நீண்ட காலம் இருக்குமா என்பதை பற்றி தெரிந்து கொள்வதும் இந்த பொருத்தத்தை வைத்து தான் அந்த திருமண பெண்ணின் ஆயுட்காலம் போன்றவை அறிந்திட ஸ்திரீக தீர்க்க பொருத்தம் பெரிதும் உதவுகிறது.

யோனி பொருத்தம்.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே உண்டான தாம்பத்திய வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி தெளிவாக அறிந்திட யோனி பொருத்தம் பார்க்கப்படுகிறது மேலும் இல்லற வாழ்க்கையில் இருவரும் சிறப்பாக இருக்க யோனி பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ராசி பொருத்தம்

ராசி பொருத்தம் என்பது ஆண் மற்றும் பெண் இருவருக்குமே ஒவ்வொரு ராசிகள் இருக்கும் அந்த ராசிகளுக்கு இடையே ஒற்றுமை உள்ளதா என்பதை பார்ப்பதற்காகவே ராசி பொருத்தம் பார்க்கப்படுகிறது

இந்த ராசி பொருத்தம் பார்ப்பதனால் இவர்களுக்கு ஆண் வாரிசு இருக்குமா என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த ராசி பொருத்தம் பெரிதும் உதவுகிறது

குறிப்பாக ஆண் மற்றும் பெண் இருவருக்குமே ஒரே ராசியாக இருந்திருந்தால் அவர்களுக்கு நட்சத்திரங்கள் மாறுபட்டு இருக்க வேண்டும் அப்படி இருந்தால் ராசி பொருத்தம் எடுத்துக் கொள்ளலாம்.

ராசி அதிபதி பொருத்தம்

ராஜ அதிபதி பொருத்தம் என்பது கணவன் மனைவிக்கு இடையே உண்டான குடும்ப ஒற்றுமை மற்றும் சம்பந்தியினர்களிடையே ஒற்றுமை பற்றி பார்ப்பதற்காக இந்த ராசி அதிபதி பொருத்தம் பார்க்கப்படுகிறது ராசி அதிபதி சமம் பகை நட்பு என மூன்று வகையான அமைப்பு உள்ளது

ஆண் ராசி அதிபதி மற்றும் பெண் ராசி அதிபதி  நட்பு கிரகமாக இருந்தால் பொருத்தம் உண்டு அல்லது சமம் இன்று இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு ஆண் ராசி அதிபதி மற்றும் பெண் ராசி அதிபதி கிரகங்களுக்கு பகை வந்தால் ராசி அதிபதி பொருத்தம் இல்லை என்று அர்த்தம்.

வசிய பொருத்தம்.

பசியைப் பொருத்தம் என்பது கணவன் மனைவிக்கு இடையே உள்ள ஈர்ப்பு மற்றும் அன்னோனியம் சார்ந்த விஷயங்களை பற்றி பார்ப்பதற்கு இந்த வசிய பொருத்தம் பெரிதும் உதவுகிறது மேலும் வசிய பொருத்தம் இருந்து விட்டால் கணவன் மனைவிக்கு இடையே இல்லற வாழ்க்கை சிறக்கும்.

10 முக்கிய திருமண பொருத்தம் - சிறந்த திருமண பொருத்தம்
10 முக்கிய திருமண பொருத்தம் – சிறந்த திருமண பொருத்தம்

ரஜ்ஜு பொருத்தம்

திருமண பொருத்தங்களில் மிகவும் முக்கியமான பொருத்தமாக ரட்சி பொருத்தம் பார்க்கப்படுகிறது அனைத்து விதமான பொருத்தங்களும் இருந்தாலும் ராஜு பொருத்தம் இல்லாவிட்டால் அந்த ஜாதகத்தை இணைக்க மாட்டார்கள் ஏனென்றால் கணவனின் ஆயுள் சம்பந்தமான பலனை பார்ப்பதற்கு இந்த ராஜ் பொருத்தம் பெரிதும் உதவுகிறது.

பெரும்பாலும் ரஜினி பொருத்தமில்லை என்றால் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பார்கள்.

பெண்ணின் மாங்கல்ய பலம் என்றும் இதைக் குறிப்பிடலாம் எனவே கணவனின் ஆயுள் சம்பந்தமான விஷயங்களை பார்ப்பதற்கு இது மிகவும் சிறந்த பொருத்தமாகும் எனவே ரஜ் பொருத்தம் நன்றாக இருந்தால் தாராளமாக திருமணம் செய்யலாம் இது மிகவும் முக்கியமான பொருத்தம் ஆகும்.

வேதை பொருத்தம்

வேதை பொருத்தம் என்பது கணவன் மனைவிக்கு இடையே உள்ள வாழ்க்கை இன்ப துன்பங்களை எந்த விகிதத்தில்  பெற போகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு இந்த வேதை பொருத்தம் பெரிதும் பார்க்கப்படுகிறது.

ஜாதகத்தில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் ஏற்படுமா என்பதை பார்ப்பதற்கும் இந்த வேதை பொருத்தம் மிகவும் முக்கியம்.

சிறந்த திருமண பொருத்தம்.

சிறந்த திருமண பொருத்தம் என்பது நம் மேலே பார்த்துள்ள பத்து திருமண பொருத்தங்களில் தின பொருத்தம் கன பொருத்தம் யோனி பொருத்தம் ராசி பொருத்தம் வேதைப் பொருத்தம் மற்றும் ரட்சி பொருத்தம் இவை மட்டும் இருந்தாலே போதும் நாம் ஆண் ஜாதகத்தையும் பெண் ஜாதகத்தையும் இணைத்து திருமணம் நடத்தலாம் இதுவே சிறந்த திருமண பொருத்தம் மற்றும் முக்கிய திருமண பொருத்தங்கள் ஆகும்

READ MORE :

தினப் பொருத்தம் என்றால் என்ன? – Dina Porutham Meaning In Tamil

கணப் பொருத்தம் – Gana Porutham Meaning In Tamil

மகேந்திர பொருத்தம் – Mahendra Porutham Meaning In Tamil

ஸ்திரி தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? shree dheerga porutham

யோனி பொருத்தம் – Yoni Porutham

திருமண ராசி பொருத்தம் – rasi porutha in tamil

இப்பொழுது நாம் 10 முக்கிய திருமண பொருத்தங்களை பற்றி விரிவாக பார்த்தோம் மேலும் இது போன்ற தகவல்களை பெறுவதற்கு எங்கள் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம் நன்றி.

Pudhuulagam😍