வாயு தொல்லை அறிகுறிகள்- (Gas Trouble Symptoms) அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் வாயு தொல்லை அறிகுறிகள் பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம் நம் அன்றாடம் வாழ்க்கையில் பல்வேறு விதமான நோய்களை சந்திக்கின்றோம் மற்றும் பிரச்சனைகளையும் சந்திக்கின்றோம் இதற்கு எல்லாம் காரணங்கள் நாம் உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் வாயு தொல்லை பற்றி முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
வாயுத்தொல்லை அறிகுறிகள் மற்றும் காரணங்கள்
Gas Trouble Symptoms – வாயுத்தொல்லை நமக்கு உள்ளதா இல்லையா என்பதை மிகவும் எளிதாக கண்டுபிடிக்கலாம் மேலும் அதை கண்டுபிடிக்க எளிமையான வழிகள் உள்ளது
நீங்கள் உணவு உண்ட பிறகு உங்களுக்கு ஏப்பம் வருவது என்பது சாதாரண விஷயமாக இருக்கலாம் ஆனால் ஏப்பம் வருவது கூட வாயு தொல்லை இருப்பதற்கு உண்டான அறிகுறிகள் ஆக எடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் உணவு உண்ணாமல் இருந்தால் கூட உங்களுக்கு ஏப்பம் வருவது மற்றும் ஆசனவாய் வழியே வாயு வெளியேறுவது போன்றவை வாயு இருப்பதற்கு உண்டான அறிகுறிகள் ஆகும்.
வாயுத்தொல்லை இருப்பவர்களுக்கு சில நேரத்தில் அவர்கள் உணவு உண்ணாமல் இருக்கும் பட்சத்தில் அவருக்கு பசி என்ற ஒன்று இல்லாமல் இருக்கும் இது வாய் தொல்லை உண்டான அறிகுறியாகும் மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு மூச்சுப்பிடிப்பு போன்றவை மிகவும் முக்கிய வாய்த்தொல்லை அறிகுறிகள் ஆகும்.
மேலும் தலை சுற்றுவது போன்று இருப்பதும் கால் வலி வயிறில் ஏதேனும் ஒரு உறுத்தலுடன் இருப்பது போன்றவை வாயு உள்ளதற்கு உண்டான அறிகுறிகள் ஆகும்.
மேலே கூறிய உள்ளபடி வாயுத்தொல்லை உள்ளவர்களுக்கு இந்த மாதிரியான அறிகுறிகள் இருக்கும் இதை வைத்து அவர்களுக்கு வாயு தொல்லை உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.
வாயு தொல்லை வருவதற்கான காரணம் என்ன?
வாயு தொல்லை வருவதற்கு முக்கிய காரணங்கள் சிலவற்றைப் பார்ப்போம் ஏனென்றால் இந்த சில காரணங்களை நாம் தவிர்த்தால் போதும் நமக்கு வாய் தொல்லை ஏற்படாது.
சீரான உணவு முறை இல்லாத காரணங்களாலும் இம்மாதிரியான வாயு தொல்லை எழுதுவதற்கான காரணங்கள் அதிகம் உள்ளது பொதுவாக சிலர் முரண்பாடான நேரங்களில் உணவு உண்பது போன்றவை வாயுத்தொல்லை ஏற்படுவதற்கு உண்டான மிக முக்கிய காரணமாக அமைகிறது தவறாது அந்தந்த நேரங்களில் நாம் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாகவே கோதுமை கலந்த உணவுகளை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது நாம் வாயு தொல்லையை பெறுகிறோம் எனவே கோதுமை போன்ற உணவு வகைகளை வாய் தொல்லை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அவ்வாறு தவித்தால் வாயு தொல்லை ஏற்படாது.
நீங்கள் தினமும் அதிக அளவு பால் குடிக்கும் நபராக இருந்தால் உங்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு தொல்லை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது எனவே நீங்கள் அளவுக்கு அதிகமாக பால் அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் நீங்கள் என்னை உள்ள உணவு வகைகளை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் அதிக எண்ணெய் உள்ள உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது அது நாளடைவில் வாயு தொல்லையை ஏற்படுத்தும்.
துரித உணவு சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகளை நீங்கள் எடுத்துக் கொள்வதை கவனிக்க வேண்டும் அவ்வாறு நீங்கள் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் வாயுத்தொல்லை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
வாயு தொல்லை நீங்க
நம்மில் பல பேர் வாயு தொல்லை காரணமாக பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர் வாருங்கள் நண்பர்களே வாயுத்தொல்லை நீங்க நாம் எம் மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்
பொதுவாக வாயுத் தொல்லை அதிகம் உள்ளவர்கள் ஜீரண சக்தி அதிகரிக்க வேண்டும் எனவே நீங்கள் சோம்பு மற்றும் புதினா போன்றவை உங்கள் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்ளும் பொழுது உங்களுக்கு வாயு தொல்லை நீங்கும்
நீங்கள் அசைவம் சாப்பிடும் பொழுது உங்களுக்கு வாயு தொல்லை ஏற்படுவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது எனவே நீங்கள் காய்கறிகள் மற்றும் நீர் சத்துக்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும் அவ்வாறு நீங்கள் உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது உங்களுக்கு வாயுத்தொல்லை நீங்கும்
நீங்கள் ஃபாஸ்ட் ஃபுட் போன் மற்றும் அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவு பண்டங்களை உங்களுடன் உணவுடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது அவ்வாறு சேர்ப்பதும் வாயு தொல்லை உண்டாகுவதற்கு முக்கிய காரணமாக ஏற்படுகிறது எனவே ஃபாஸ்ட் புட் மற்றும் கொழுப்பு சத்து உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
நீங்கள் எந்த ஒரு உணவு எடுத்துக் கொண்டாலும் அதை நீங்கள் நன்கு மெண்டு சாப்பிட வேண்டும் அவ்வாறு நன்கு அரைத்து உணவு உண்ணும் பொழுது சலவாயில் உள்ள உமிழ்நீர் சேர்ந்து உணவு குழாய் வழியாக இரைப்பையை அடையும் உணவு செரிமானம் எளிமையானதாக மாற்றும் எனவே ஜீரணம் எளிதாக நடைபெறுவதால் வாயுத்தொல்லை நீங்கும் மேலும் எண்ணெய் இனிப்பு போன்ற உணவுகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் அளவுக்கு மீறினால் அமுதம் நஞ்சு என்ற ஒரு பழமொழியை உள்ளது.
நீங்கள் உணவு உண்ட பிறகு சிறிது நேரம் கழித்து நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் அவ்வாறு குடித்தால் உங்களுக்கு வாய் தொல்லை நீங்கும்.
வாயு தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்.
பாருங்கள் நண்பர்களே இப்பொழுது வாய் தொல்லை நீங்க எளிமையான வீட்டு வைத்தியம் முறைகளை பற்றி பார்க்கலாம் இது மிகவும் எளிது
வாயுத்தொல்லை குணமாக பூண்டு இரண்டு இஞ்சி ஒரு துண்டு ஆகியவை அம்மியில் வைத்து நீங்கள் அரைத்துக் கொள்ளுங்கள் இந்த கலவையை நீங்கள் வாயு பிடித்துள்ள இடத்தில் வைத்து தேய்த்தால் வாய்வு தொல்லை குணமாகும் இன்று சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகிறது
வாயுத்தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்
வாயு தொல்லை நீங்க சித்த மருத்துவம் – வாயு தொல்லை உள்ளவர்கள் சுக்கை இடித்து அதை நன்கு தூளாக செய்து கொள்ள வேண்டும் உங்களுக்கு வாயு தொல்லை ஏற்படும் நேரம் காலகட்டத்தில் அரை ஸ்பூன் எடுத்து கொள்ளவும்
நீங்கள் சுடு தண்ணீர் செய்து அதில் அந்த அரை ஸ்பூன் சுக்குத்தூளை உள்ளே போட்டு பருகி வரவேண்டும் இவ்வாறு பருகி வந்தால் உங்களுக்கு வாய்வு தொல்லை குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிட்டுள்ளது.
நண்பர்களே நாம் இந்த பதிவில் வாயுத்தொல்லை அறிகுறிகள் வாய் தொல்லை நீங்க என்ன செய்வது மற்றும் வாயுத்தொல்லை வர காரணம் வாயு தொல்லை நீங்க வீட்டு வைத்தியம் போன்ற விபரங்களை பார்த்தோம் இது போன்ற பதிவுகளை அறிய எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் நீங்கள் கருத்து பெட்டியில் பதிவு செய்யலாம்.