வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் பெண்களுக்கான ஆன்மீக குறிப்புகள் – வீட்டு ஆன்மீக குறிப்புகள் (aanmeegam tips tamil)மற்றும் ஆன்மிக தகவல்கள் தமிழில் பார்க்க உள்ளோம். அனைவருக்கும் வணக்கம் வீட்டில் உங்களது கஷ்டங்கள் தீர ஆன்மீக குறிப்புகளை நம் முன்னோர்கள் விட்டு சென்றுள்ளனர் அவற்றை இப்பொழுது நாம் ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம் இவ்வாறு நாம் பார்ப்பதற்கு உண்டான முக்கிய காரணம் நம்முடைய கஷ்டங்கள் தீர்வதற்கு ஒரு தீர்வினை கண்டுபிடிப்பதை ஆகும்.
நாம் நாம் வீட்டில் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் பணம் விருத்தி அடைய செல்வம் பெருக நீங்கள் செவ்வாய்க்கிழமை அன்று இந்த காரியங்களை நீங்கள் செய்தால் உங்களுக்கு பணம் சேரும்
இவர் நீங்கள் செய்தால் நீங்கள் ஒருவருக்கு ஒரு பணம் கொடுத்திருந்தால் அந்த பணம் அவர்களால் திருப்பி செலுத்த முடியும் என்பதற்காக நாம் செவ்வாய்க்கிழமைகளில் பணம் கொடுக்கல் வாங்கல்களை செய்ய வேண்டும்.
aanmeegam tips tamil
aanmeegam tips tamil – நீங்கள் உங்களுடைய பணத்தை ஒருவருக்கு நீங்கள் தர வேண்டும் என்றால் நீங்கள் அந்த தொகையை உங்களுடைய வாசற்படியில் இருந்து தரக்கூடாது அவ்வாறு தருவது நல்லதுக்கு அல்ல
நீங்கள் உங்களுடைய வீட்டில் உள்ள ஆட்டுக்கல் அம்மிக்கல் மற்றும் படிக்கட்டுகளில் நீங்கள் அமரும்போது அது உங்களுக்கு எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டும் ஆகவே இது போன்ற பொருட்களின் மீது நீங்கள் அமர்வதை தவிர்க்க வேண்டும்
பெண்களுக்கான ஆன்மீக குறிப்புகள்
பெண்களுக்கான ஆன்மீக குறிப்புகள் – பெண்கள் எப்பொழுதும் சுத்தமாகவும் தூய்மையான எண்ணங்களையும் கொண்டிருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் உங்கள் இல்லம் சிறக்கும்
பெண்கள் தினமும் காலையிலும் மாலையிலும் உங்கள் வீட்டின் வாசலை சுத்தம் செய்து கோலம் இட வேண்டும் அவ்வாறு கோலமிட்டால் சகல சௌகரியமும் கிட்டும்.
நீங்கள் உங்களுடைய சமையலறையை தினமும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
தினசரி உங்களுடைய அழுக்கு துணிகளை தினமும் துவைத்து வந்தால் உங்களுடைய வீட்டில் உள்ள பிணிகள் அனைத்தும் நீங்கி ஓடும்
வீட்டு ஆன்மீக குறிப்புகள் – ஆன்மீக தகவல்கள் தமிழில்
நீங்கள் உங்களுடைய வீட்டில் இரவு நேரங்களில் பால் தண்ணீர் மோர் போன்றவற்றை அடுத்தவர்களுக்கு தரக்கூடாது மேலும் அவர்கள் அதை எடுத்துச் செல்லக்கூடாது அவ்வாறு எடுத்துச் செல்வது அது நல்லதுக்கு அல்ல
Read More >> உணவுப் பொருட்கள் கனவில் கண்டால் என்ன பலன்?
நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து பறித்த வாழவில்லையோ அல்லது கடையில் வாங்கி வந்த வெற்றிலை இவற்றை உங்கள் வீட்டில் வாட விடக்கூடாது அவ்வாறு வாடினால் அது நல்லதல்ல மேலும் நீங்கள் அந்த வெற்றிலையை நீங்கள் தரையில் வைப்பது ஆகாது
நீங்கள் உங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக நீங்கள் ஒரு நெல்லி மரத்தை நட்டு வளர்க்கலாம் அவ்வாறு வளர்ப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் இது விஷ்ணுவின் அம்சமாக இருப்பதால் மகாலட்சுமி இருப்பதற்கு உண்டான வழியினை செய்கிறது மேலும் தெய்வீக எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும்.
நீங்கள் உணவுகள் சமைக்கும் பொழுது உங்களுடைய அரிசி தரையில் விழக்கூடாது மேலும் உங்களுடைய உப்பு சம்பந்தமான பொருட்கள் தரையில் விழக்கூடாது நீங்கள் அதிகமான கிழிந்த துணிகளை நீங்கள் உடுத்திக்கொண்டுவது முற்றிலும் தவறு மேலும் உடுத்திய துணிகளை உடுத்தியவாறு தைத்து போடுவது தவறு இவ்வாறு செய்வதால் நமது வீட்டில் மனச்சங்கடங்கள் ஏற்படும்.
உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்துள்ள குத்துவிளக்கு அல்லது ஏதேனும் ஒரு விளக்கை நீங்கள் கையாளோ அல்லது ஊதியோ அவிக்க கூடாது அதை நீங்கள் ஒரு பூவின் உதவியுடன் அதை அணைக்க வேண்டும் அவ்வாறு அழைப்பதே சரியான தீர்வாகும் மேலும் யாரையுமே சனியன் என்று திட்டுவது கிண்டல் கேலி செய்வது மேலும் எழவு என்றும் கூறுவது நிறுத்த வேண்டும் அவ்வாறு சொன்னால் அந்த சனி உங்களையே வந்து சேரும்.
நம்மளுடைய வீட்டின் சுமங்கலி பெண்கள் குங்குமம் மஞ்சள் மதிப்பிற்குரிய திருமண சூரணம் குங்குமம் கோலங்கள் சந்தனம் மாவிலை தோரணங்கள் வாலை வெற்றிலை யாகனை பசு கண்ணாடி தீபம் போன்றவற்றை அதிகமாக கையாள வேண்டும் அவ்வாறு கையாளும் பொழுது வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் தன வரவு தாராளமாக இருக்கும்.
நீங்கள் உங்கள் வீட்டில் முன்னே ஒரு துளசி செடியை நட்டு அதனை சுற்றி வந்து விளக்கேற்றி வர நல்ல விஷயங்கள் உங்கள் வீட்டில் தொடர்ந்து நடக்கும்.
நீங்கள் உங்கள் வீட்டின் அருகே உள்ள பசுவிற்கு வாழைப்பழம் வாங்கி கொடுத்தால் அல்லது உங்களுக்கு உங்களால் முடிந்த உணவுகளை பசுக்களித்தால் கோடான கோடி புண்ணியங்கள் உங்களுக்கு வந்து சேரும் என்பார்கள்.
நீங்கள் பணம் வரக்கூடிய மற்றும் தரக்கூடிய வெள்ளை புறாக்களை நீங்கள் வீட்டில் வளர்த்து வந்தால் தன வரவு தாராளமாக இருக்கும்.
உங்களுடைய பூஜை அறையில் நெல்லிக்காய் பசு சாணம் கோமியம் தாமரை பூக்கள் சங்கு சுத்தமான ஆடைகள் மற்றும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போன்ற விஷயங்கள் வீட்டில் சுபத் தன்மையை ஏற்படுத்தும்.
நீங்கள் தினமும் அதிகாலையில் எந்திரிப்பது நல்ல ஒரு பழக்கமாகும் மேலும் நீங்கள் எந்திரித்தவுடன் கோயில் கோபுரம் சாமி படங்கள் பூக்கள் மற்றும் உங்களுடைய உள்ளங்கை போன்றவற்றை நீங்கள் பார்த்தால் அதிக நன்மைகள் ஏற்படும் என்பார்கள்.
மாலை நேரத்தில் தலை சீவக்கூடாது ஏனென்றால் மாலை 6 மணிக்கு மேல் பார்வதி பரமேஸ்வரன் பால்குடிப்பார்கள் அப்போது நாம் தலை சீவினால் நம்மளுடைய முடி போய் பாலில் விழுகும் அப்போது பார்வதி பரமேஸ்வரன் சபித்து விடுவார்கள் என்பதுதான் ஐதீகம் அதனால் தான் மாலை 6 மணிக்கு மேல் தலை சீவக் கூடாது என்று சொல்லுவார்கள்
நீங்கள் உங்கள் வீட்டில் ஏற்றும் விளக்கை அணை என்று சொல்லக்கூடாது அதை அமர்த்துங்கள் என்று தான் சொல்ல வேண்டும் அவ்வாறு சொல்வதே நல்லது
நீங்கள் உங்கள் வீடுகளில் தேவையற்ற கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது அடுத்தவர்களை கேலி கிண்டல் செய்யவும் கூடாது தெய்வத்தினை சபிக்கவும் கூடாது
ஊறுகாய் நீங்கள் உண்ணும் உணவிற்கு பொருத்தமாக இருக்க அவ்வாறு இருந்தால் பல நன்மைகள் ஏற்படும்
பெண்கள் வளையல் அணியாமல் இருக்கக் கூடாது மேலும் வெள்ளிக்கிழமையில் நீங்கள் கடையில் உப்பு வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது ஒரு நல்ல செயலாகும் நீங்கள் உங்களுடைய உறங்கும் வேளையில் வீட்டை கூட்டக்கூடாது அவ்வாறு கூட்டினாலும் குப்பைகளைக் கொண்டு வெளியே கொட்டினாலும் லட்சுமி கடாட்சம் நீங்கும்.
உங்கள் வீட்டில் விளக்குகளை எரிய விட்ட பின்பு நீங்கள் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடாது அவர் செய்தால் லட்சுமி உங்களை விட்டு சென்று விடுவாள்.
நீங்கள் உணவு உண்ணும் பொழுது உங்கள் கைகளை காய விடக்கூடாது அவர் காய் விட்டால் சூட்டிற்கு பற்றாக்குறை ஏற்படும்
ஒரு நாளும் ஒரு பொழுதும் உங்களுடைய குறைகளை எண்ணி நீங்கள் கண்கலங்கி அழுக கூடாது அவ்வாறு அழுதால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்காமல் சென்று விடும் நீங்கள் என்னதான் உங்களுக்கு ஒரு கஷ்டங்கள் இருந்தாலும் அதை தெய்வத்துடன் ஒப்படைத்துவிட்டு நீங்கள் உங்கள் கடமையை செய்தால் அதற்குண்டான பலன் நிச்சயமாக கிடைக்கும்.
உங்களுடைய வீட்டில் செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
நீங்கள் உங்களுடைய வீட்டில் செல்வம் அதிகமாக பெருக நீங்கள் சில தெய்வ வழிபாடு செய்தாலே போதும் முக்கியமாக பெருமானை வழிபடுவதன் மூலமாக நமது வீட்டில் உள்ள அனைத்து விதமான செல்வ செழிப்பு பெற போகும் வாய்ப்பு கிடைக்கும்
உங்களுடைய வீட்டில் உங்களுடைய சமையலறையில் உப்பு குறையக்கூடாது குறையாமல் பார்த்துக் கொண்டாலே போதும் உங்களுடைய வீட்டில் எப்பொழுதும் செல்வ வளம் குறையாது மாமனுக்கு எவ்ளோ ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்
பூஜை அறையில் நீங்கள் மகாலட்சுமியின் படம் வைத்து வழிபட்டால் சகல சவுகரியமும் உங்களுக்கு கிடைக்கும் அதிலும் வெள்ளிக்கிழமை பூஜை செய்வது நல்லது.
மேலும் நீங்கள் தினமும் மகாலட்சுமியின் புகைப்படத்தில் கண்களை திறந்தால் உங்களுக்கு கோடான கோடி நன்மைகள் ஏற்படும் பணவரவு தாராளமாக இருக்கும்.
நீங்கள் என்றுமே உங்களுடைய வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அவர் வைத்திருந்தாலே தெய்வ கடாட்சம் உண்டாகும் என்பார்கள்
நீங்கள் அன்றாடம் உங்கள் பூஜை அறையில் உள்ள விளக்கை எரிய விட வேண்டும் அவ்வாறு எறிவதன் காரணமாக தெய்வம் அங்கே குடியிருக்கும் என்று சொல்வார்கள்
நீங்கள் உங்களுடைய வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களிடத்தில் நல்ல முறையில் நடக்க வேண்டும் அவ்வாறு நடந்தாலே போதும் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்.
உங்களுடைய தொழிலில் லாபம் பெறவில்லை என்றால் நீங்கள் உங்களுடைய வண்டி வாகனத்தில் உள்ள டயரை மாற்ற வேண்டும் அவ்வாறு மாற்றம் செய்த பிறகு உங்களுடைய கால்மிதிகளை மாற்ற வேண்டும் அவ்வாறு மாற்றினாலே உங்கள் தொழில் சுறுசுறுப்பாக முன்னேற்ற முடியும் மேலும் தன லாபம் உண்டாகும்.
உங்களுடைய காலைப் பொழுதிலும் மாலை பொழுதிலும் இறைவனுடைய பாடல்கள் இசைப்பது வீட்டில் மங்களம் ஆழமான ஒரு அமைப்பை ஏற்படுத்தும் என்பார்கள்.
என்றுமே உங்களுடைய வீட்டை நறுமணத்துடன் வைத்துக் கொள்ளுங்கள் ஊதுபத்தி சாம்பிராணி போன்ற பொருட்களை பயன்படுத்தி உங்கள் வீட்டை நறுமணப்படுத்துங்கள் உங்கள் வீட்டில் தன வரவு அதிகரிக்கும்
இன்று நாம் இந்த பதிவில் வீட்டு ஆன்மீக குறிப்புகள் மற்றும் ஆன்மீக தகவல்கள் தமிழில் தெரிந்து கொண்டோம் நீங்கள் இதை பயன்படுத்தி உங்கள் தனவரவு மற்றும் இன்பத்தை பெற்றுக் கொள்ளுங்கள் இது முற்றிலும் முழுக்க முழுக்க உண்மையான விஷயங்களாகும் பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இது மிகப்பெரிய மாற்றங்களை உங்கள் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் ஏற்படுத்தும் மேலும் பெண்களுக்கான ஆன்மீக குறிப்புகள் பற்றியும் பார்த்தோம் பதிவை முழுமையாக படித்தமையின் நன்றி.