வீட்டு பட்டா பார்ப்பது எப்படி? – Veetu Patta parpathu Eppadi?

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் என்ன பார்க்க இருக்கிறோம் என்றால் வீட்டு பட்டா பார்ப்பது எப்படி மற்றும் வீட்டு பட்டா ஆன்லைனில் எப்படி டவுன்லோட் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

நிலத்தின் பட்டா அல்லது வீட்டு பட்டா என்பதும் ஒன்றுதான் பொதுவாக நாம் இந்த வீட்டு பட்டா பார்ப்பது எதற்கு என்றால் ஒரு நிலத்தின் உரிமையாளரின் நிலத்தின் அளவை பார்ப்பதற்காகவும் மற்றும் நிலம் யாருடையது என்பதை பற்றி பார்ப்பதற்காகவும் இந்த வீட்டு பட்டா உதவுகிறது. அவ்வாறு நீங்கள் பார்க்கும் அந்த பட்டாவில் முத்திரை இருக்க வேண்டும் அவ்வாறு முத்திரை இருந்தால் தான் அது சட்டப்படி செல்லுபடி ஆகும் வீட்டு பட்டா ஆகும்.

வீட்டு பட்டா பார்ப்பது எப்படி
வீட்டு பட்டா பார்ப்பது எப்படி

இன்றைய காலகட்டத்தில் நாம் மிகவும் எளிமையாக இந்த வீட்டு பட்டா இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ஆனால் இந்த விதத்திலான பட்டாக்கள் அனைத்தும் உண்மையான பட்டாக்கள் கிடையாது இவை போலியான பட்டாக்கள் ஆகும் நாம் எடுக்கும் பட்டாக்கள் இன் நகல்கள் வெறும் பொதுவான பயன்பாட்டிற்கு அல்லது ஏதேனும் ஒரு விஷயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் உண்மையான பட்டா என்பது தாசில்தாரின் முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும் அதை நீங்கள் யாரிடமும் கொடுத்து விடக்கூடாது பின் இன்றைய காலகட்டத்தில் பட்டா போன்ற விஷயங்களில் பல்வேறு விதமான மோசடிகள் நிலவி வருகிறது.

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

உங்களுடைய வீட்டு பட்டா பார்ப்பது எப்படி?

உங்களுடைய வீட்டு பட்டா பார்ப்பது மிகவும் சுலபமான விஷயமாகும் நீங்கள் இதை உங்களுடைய செல் போனில் அல்லது உங்களுடைய கம்ப்யூட்டரில் வழியாகவும் நீங்கள் பார்க்கலாம் அதை நகலும் எடுத்துக் கொள்ளலாம் இது மிகவும் சுலபம்

நீங்கள் முதலாவதாக இ சர்வீஸ் Eservices இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

நீங்கள் இ சர்வீஸ் இணையதளத்திற்குள் சென்ற பிறகு உங்களுக்கு பல்வேறு விதமான தலைப்புகள் பல்வேறு சேவைகள் உண்டான வழித்தடங்கள் காணப்படும் அதில் நீங்கள் பட்டா சிட்டா விவரங்களை பார்வையிட என்ற பகுதியை தொட்டு உள் செல்ல வேண்டும் அவ்வாறு சென்றால் உங்களுக்கு பட்டா சிட்டா விவரங்களை பார்வையிட முகப்பு தோன்றும்.

வீட்டு பட்டா பார்ப்பது எப்படி
வீட்டு பட்டா பார்ப்பது எப்படி

அடுத்த கட்டமாக வீட்டின் பட்டா உள்ள இடத்தின் முகவரியை பதிவிடவும் அதாவது மாவட்டம் வட்டம் தாலுக்கா நீங்கள் உள்ளிட்ட பிறகு கேப்சாவை என்டர் செய்ய வேண்டும் பின்பு சமர்ப்பிக்க வேண்டும்.

வீட்டு பட்டா பார்ப்பது எப்படி?
வீட்டு பட்டா பார்ப்பது எப்படி?

உங்களுடைய பட்டா எண் மறந்து விட்டால் என்ன செய்வது.

வீட்டு பட்டா பார்ப்பது எப்படி?
வீட்டு பட்டா பார்ப்பது எப்படி?

நீங்கள் உங்களுடைய வீட்டு பட்டா பார்ப்பது அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது உங்களுடைய பட்டா எண் மறந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் புலன் என்னை கிளிக் செய்து உங்களுடைய கடைசி குறியீட்டை கொடுத்து சந்தி கொடுக்க வேண்டும் அவர் நீங்கள் கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய வீட்டு பட்டா வந்து விடும்.

இந்த பதிவில் நீங்கள் வீட்டில் இருந்தே பட்டா எப்படி பார்ப்பது என்பதை பற்றி விளக்கமாக பார்தோம் (pudhuulagam.com) இதன் மூலமாக நீங்கள் எளிமையாக உங்கள் வீட்டில் அமர்ந்தபடியே பட்டாவை பார்த்துக் கொள்ளலாம் நகலும் எடுத்துக் கொள்ளலாம் இந்த பதிவினை முழுமையாக படித்தமைக்கு நன்றி.

Pudhuulagam😍