(பாசிப்பயறு in english – Algae)அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் பாசிப்பயிறு நன்மைகள் – Pachai Payaru Benefits In Tamil ( பச்சை பயிறு பயன்கள் – Pasi Payaru Benifits In Tamil) பற்றி விரிவாக பார்க்க உள்ளோம் வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
பண்டைய காலம் போன்று நம் முன்னோர்கள் உணவு பழக்க வழக்கங்களில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளனர். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு இம்மாதிரியான ஊட்டச்சத்து மிகுந்த உணவு முறைகளை பற்றி தெரிவதே இல்லை, இதை தெரிந்த சில பேர் மட்டுமே அவர்களுடைய உணவு பழக்க வழக்கங்களை சரிவர வகுத்து உணவுகளை உண்பதன் மூலமாக உடல் ஆரோக்கியத்தை பெறுகின்றனர். நாம் அனைவருமே இன்றைய காலகட்டங்களில் துரித உணவு அதாவது ஃபாஸ்ட் புட்டுக்கு அடிமையாகி விட்டோம். சரி விடுங்கள் இனிய நம் உணவு பழக்கங்களில் மாறுதல் செய்த சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வோம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வோம்.
பொதுவாக இன்று நாம் பார்க்க இருக்கும் பாசிப்பயிறு நன்மைகள் அதாவது pasi payaru benifits in tamil ( padhai payaru) பற்றி முழுமையாக பார்க்கலாம் அதில் என்னென்ன பயன்கள் அடங்கியுள்ளது என்னென்ன வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.
பாசிப்பயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
பாசிப்பயிறு 200 கிராம் அளவில் எடுத்துக் கொண்டால் அதில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் அளவுகளின் பட்டியல்.
மாங்கனீசு – 30%
மெக்னீசியம் 24%
வைட்டமின் பி 1 – 22%
பாஸ்பரஸ்-20%
இரும்பு சத்து – 16%
தாமிரம் 16%
பொட்டாசியம் – 15%
துத்தநாகம் – 11%
கலோரிகள் – 212
கொழுப்பு-0.8 கிராம்
புரதசத்து-14.2 கிராம்
கார்போஹைட்ரேட் – 38.7 கிராம்
நார்ச்சத்து – 15.4 கிராம்
ஃபோலேட் (B9)-80% (தினசரி உட்கொள்ள வேண்டிய அளவில்)
வைட்டமின் பி2 பி3 பி5 பி6 மேலும் செலினியம் உள்ளது
மேலும் இதில் பல அமினோ அமிலங்கள் காணப்படுகின்றது.
பாசிப்பயிறு நன்மைகள் – Pachai Payaru Benifits In Tamil
கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம்
கர்ப்பிணி பெண்களுக்கு பாசிப்பயிரின் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்தப் பகுதியில் பார்ப்போம் பொதுவாக கருவில் உள்ள குழந்தைகள் நல்ல வளர்ச்சி அடைவதற்கு ப்போலேட்டுகள் தேவைப்படுகிறது பாசிப்பயிரில் இந்த ஊட்டச்சத்து அதிக அளவில் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் அவர்களுடைய உணவில் பாசிப்பயறு சேர்த்துக் கொள்வது நன்மை அளிக்கும் இவ்வாறு கர்ப்பிணி பெண்கள் பாசிப்பயிரை உணவில் எடுத்துக் கொண்டால் குழந்தையானது உடலில் எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாக வளரும் மேலும் தாய்மார்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் இந்த பாசிப்பயிர்
உடல் எடை குறைய பாசிப்பயிறு நன்மைகள்
நண்பர்களே நீங்கள் என்னதான் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் உடல் எடையை குறைக்க என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றீர்கள் பாசிப்பயிறு நீங்கள் உணவில் எடுத்துக் கொண்டால் உங்களுடைய உடல் எடை குறையும் தேவையற்ற உணவுப் பழக்கங்கள் ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளை தவிர்த்து விட்டு நீங்கள் பாசிப்பயிர் உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உங்கள் உடல் சரியான அளவில் பாதுகாக்கப்படும் மேலும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும் உடல் பருமனை குறைக்க பாசிப்பயறு தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சருமம் பொலிவு பெற pachai payeru Benifits
சருமம் பொலிவு பெற இந்த பாசிப்பயிறு பெரிதும் உதவுகிறது ஏனென்றால் பாசிப்பயிரில் ஊட்டச்சத்துக்கள் உங்கள் முகப்பொலிவு பெற பெரிதும் உதவுகிறது உங்களுடைய முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது காப்பர் சத்து அது நாம் இன்னும் பாசிப்பயிரில் உள்ளது எனவே முகம் பொலிவாகும் உங்களுடைய முகம் அழகு பெறமும். முகம் பளபளப்பாக தெரிவதற்கும் நீங்கள் தினமும் பாசிப்பயிரை உணவில் சேர்த்துக் கொண்டு வருவதால் வித்தியாசத்தை நீங்களே உணரலாம்.
இதயம் ஆரோக்கியம் பெற பாசிப்பயிறு
உங்களுடைய இதயம் ஆரோக்கியம் பெறுவதற்கு பாசிப்பயிறு மிகவும் உதவுகிறது ஏனென்றால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீக்கப்படுவதன் காரணமாக இதயம் ஆரோக்கியம் பெறுகிறது மேலும் உங்களுடைய ரத்தக்குழாய்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் வீக்கங்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அவற்றை இந்த பாசிப்பயிரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது இதயம் பலவீனமானவர்கள் உங்களுடைய உணவு பழக்க வழக்கங்களில் நீங்கள் கண்டிப்பாக பாசிப்பயிரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தத்தை குறைக்கும் பாசிப்பயிர்
பொதுவாக இன்றைய காலகட்டங்களில் அனைவருக்குமே இந்த ரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் அதிக அளவில் காணப்படுகிறது இதற்கு மிகவும் முக்கிய காரணம் நம் சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வதே இதன் காரணம் எனவே நீங்கள் உங்களுடைய உணவுகள் பச்சை பயறு அதாவது பாசிப்பயிரை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் ரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் படிப்படியாக குணமாகும் கட்டுப்பாட்டிற்குள் வரும் ஏனென்றால் பொட்டாசியம் மெக்னீசியம் நார்ச்சத்து போன்றவை இந்த பாசிப்பயிற்றில் உள்ளதால் உங்கள் ரத்த அழுத்தத்தை போதுமான அளவு சீராக வைப்பதற்கு பெரிதும் உதவுகிறது மேலும் கொலஸ்ட்ரால் என்பது மிகப்பெரிய தலைவலியாக இருந்தாலும் அதை குறைக்க பாசிப்பயிறு மிகப்பெரிய அளவில் பங்கு வைக்கிறது எனவே நீங்கள் பாசிப்பயிரை உணவில் எடுத்துக் கொண்டால் உங்களுக்கு ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருக்காது.
நண்பர்களே நாம் இந்த பதிவில் Pachai Payaru Benefits In Tamil ( பச்சை பயிறு பயன்கள் – Pasi Payaru Benifits In Tamil) பாசிப்பயிறு நன்மைகள் மற்றும் பாசிப்பயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி விரிவாக பார்த்தோம் மேலும் இது போன்ற பதிவுகளை அறிந்திட எங்கள் இணையதளவிற்கு(pudhuulagam.com) உங்களை வரவேற்கின்றோம் இந்த பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி.