(பொட்டுக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் – Pottukadalai Uses In Tamil) பொட்டுக்கடலை பயன்கள் – Pottukadalai Benefits In Tamil. அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் பொட்டுக்கடலையின் பயன்கள் மற்றும் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி விரிவாக பார்க்க உள்ளோம். பொதுவாகவே நம் அனைவருமே வீட்டில் பொட்டுக்கடலையை தேங்காயுடன் அரைத்து சாப்பிடுவது உண்டு. மிகவும் வாய்க்கு ருசியாக இருக்கிறது இந்த பொட்டுக்கடலை மற்றும் தேங்காய் சேர்த்த சட்னி இட்லி தோசை பிரியர்களுக்கு தேங்காய் சட்னி என்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கிறது. ருசியாக இருப்பதினால் மட்டுமே இந்த பொட்டுக்கடலையின் நன்மைகள் பற்றி தெரியாமல் நாம் சாப்பிட்டு வருகிறோம். பொட்டுக்கடலை அதிகம் சாப்பிடுவோருக்கு அதனுடைய பயன்கள் என்னென்ன என்பதை பற்றி இன்று நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
பொட்டுக்கடலை சத்துக்கள் என்ன?
Pottukadalai Benefits In Tamil – வாருங்கள் நண்பர்களே இப்பொழுது 100 கிராம் பொட்டுக்கடலையில் உள்ள சத்துக்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
- பொட்டாசியம் 845 மில்லி கிராம்
- கொலஸ்ட்ரால் 0 மில்லி கிராம்
- புரோட்டின் 18.64 கிராம்
- நார் சத்துக்கள் 16.8 கிராம்
- கொழுப்புச்சத்து 6.26 கிராம்
- கலோரிகள் 335
எலும்புகள் மற்றும் நரம்புகள் மேலும் அதிகமாக இருக்கும் தசைப்பகுதிகள் அனைத்தும் வலுப்பெறவும் நீங்கள் பொட்டுக்கடலை எடுத்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் இதில் புரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை இருப்பதால் இதை உழைக்கும் மக்கள் எடுத்துக் கொண்டால் உடலுக்கு ஆற்றலையும் வலிமையும் கிடைக்க பெரிதும் உதவுகிறது.
Roasted Gram Benefits In Tamil – பொட்டுக்கடலை பயன்கள்
நரம்புகளை ஊக்கப்படுத்தும் பொட்டுக்கடலை
Pottukadalai Benefits In Tamil – பொட்டுக்கடலையில் அதிகப்படியான புரதச்சத்து இருப்பதன் காரணமாக உங்களுடைய உடலில் உள்ள நரம்புகளை வலிமை படுத்துவதற்கு மிகவும் பொட்டுக்கடலை உதவுகிறது மேலும் உங்களுக்கு நரம்பு சம்பந்தமான ஏதேனும் பாதிப்புகள் இருந்திருந்தால் நீங்கள் பொட்டுக்கடலையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் உங்களுடைய நரம்பு மற்றும் தசைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் இது அமையும்.
ஆரோக்கியமான உடல் எடையை உண்டாக்கும் பொட்டுக்கடலை
பொட்டுக்கடலை பயன்களில் மிகவும் முக்கியமானது உடல் எடையை பாதுகாக்கிறது அதாவது உங்களுடைய சராசரியான உடல் எடையை பேணிப் பாதுகாப்பதில் இந்த பொட்டுக்கடலையின் பங்கு மிகவும் அதிகம் ஏனென்றால் இதில் உள்ள சத்துக்கள் உங்களுடைய தேவையற்ற கொழுப்புகளை நீக்கி சரியான அளவு உடல் எடையை உங்களுக்கு தருகிறது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆரோக்கியமான முறையில் குறைக்க பொட்டுக்கடலையை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொட்டுக்கடலை
பொட்டுக்கடலையின் வேறு பெயர் உடைத்த கடலை அந்த உடைத்த கடலை நீங்கள் உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் உங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் மேலும் நாம் அன்றாட வாழ்க்கையில் நாம் உணவு பழக்க வழக்கங்களில் பருப்பு வகைகளை எடுத்துக் கொண்டாலே போதும் உடல் நலம் மேம்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை எனவே நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக பெறுவதற்கு உடைத்த கடலை எடுத்துக் கொள்வது நல்லது.
தோல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு பொட்டுக்கடலையின் பயன்
Pottukadalai Benefits In Tamil -நீங்கள் உங்களுடைய உணவில் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களுடைய தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் அது இயற்கையாகவே குணமாகும் மேலும் பல்வேறு விதமான ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக நீங்கள் பொட்டுக்கடலை அதாவது உடைத்த கடலையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது மேலும் இது சருமத்திற்கு ஆரோக்கியம் தருகிறது ஆண் பெண்களை விட ஆண்களுக்கு அவர்களுடைய தோல் மற்றும் முகத்தில் சுருக்கங்கள் இருந்தால் அதை மறைக்க நீங்கள் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதை விட இந்த பொட்டுக்கடலையை உணவில் எடுத்துக் கொண்டாலே போதும் உங்கள் தோல் சுருக்கங்கள் விலகி சருமம் மற்றும் முகம் பிரகாசமாக இருக்கும்.
செரிமான பிரச்சனையை தீர்க்கும் பொட்டுக்கடலை
நம்மில் பல பேருக்கு செரிமான பிரச்சனை என்பது மிகவும் முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது ஏனென்றால் நம் உண்ணும் உணவு சரியான முறையில் செரிமானம் ஆகவில்லை என்றால் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது எனவே நீங்கள் பொட்டுக்கடலையை உங்களுடைய உணவில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய செரிமான மண்டலம் சீராக செயல்படுவதற்கு உதவுகிறது மேலும் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் உங்களுடைய செரிமானம் சிறப்பாகவே நடைபெறும் தேவையற்ற உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் உங்களுடைய உள் உறுப்புகளை தூய்மைப்படுத்தவும் இந்த பொட்டுக்கடலை பெரிதும் உதவுகிறது.
இதயம் ஆரோக்கியம் பெறுவதற்கு பொட்டுக்கடலையின் பயன்
உங்கள் இதயம் ஆரோக்கியம் பெறுவதற்கு இந்த பொட்டுக்கடலை பெரிதும் உதவுகிறது ஏனென்றால் இதில் பாஸ்பரஸ் போல காப்பர் மற்றும் மாங்கனிசு போன்ற சத்துக்கள் இருப்பதால் உங்களுடைய இதயத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதை போக்கும் சக்தி கொண்டது இந்த உடைத்த கடலை மேலும் உங்களுடைய இதயத்தில் ஆரோக்கியமாக சார்ந்த விஷயங்களை சேர்க்க சக்தி வாய்ந்தது இந்த பொட்டுக்கடலை எனவே இதயம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் நீங்கள் பொட்டுக்கடலையை குணமாக எடுத்துக் கொள்வது உங்களை இதயத்திற்கு ஆரோக்கியத்தன்மையை ஏற்படுத்தும்.
தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் பொட்டுக்கடலை
பல்வேறு மக்களுக்கு தலைமுடி பிரச்சனை பெரிய பிரச்சினையாகவே உள்ளது நீங்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு கடலைப்பருப்பு அதாவது உடைத்த கடலையை சாப்பிட்டு வந்தால் உங்களுடைய முடி உதிர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் மேலும் புதிய தலைமுடி வளர்ச்சிக்கும் இது உதவுகிறது பல்வேறு விதமான ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவே நீங்கள் இயற்கையான முறையில் உங்களுடைய உடலில் ஏற்படும் பிரச்சினை இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுங்கள்.
உடல் எடை அதிகரிக்க பொட்டுக்கடலை
ஆரோக்கியமான உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் பொட்டுக்கடலை எடுத்துக் கொள்வது நல்லது இது உங்களுடைய உயரத்துக்கு தகுந்தது போன்ற உடல் எடையை கூட்டும் எந்த ஒரு பக்க விளைவுகளும் இருக்காது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க பொட்டுக்கடலை மிகவும் முக்கிய பங்கு வைக்கிறது.
சர்க்கரை நோய்க்கு பொட்டுக்கடலை பயன்கள்
இன்றைய காலகட்டங்களில் மிகவும் சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது எனவே சர்க்கரை நோயாளிகள் உங்களுடைய உணவில் தினமும் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்வது உங்களுடைய சர்க்கரை அளவை குறைக்கும் மேலும் இது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
மாதவிடாய்க்கு பிரச்சனைக்கு உதவும் பொட்டுக்கடலை
Pottukadalai Benefits In Tamil – மாதவிடாய் காலங்களில் நமது குடும்ப பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் அதாவது அதிகமாக ரத்தப்போக்கு போன்ற காரணங்கள் குறைப்பதற்கு நீங்கள் பொட்டுக்கடலை அதாவது உடைத்த கடலையை நீங்கள் ஒரு கைப்பிடி அளவு எடுத்து சாப்பிட்ட பின்னர் டம்ளர் அளவு தண்ணியை குடித்தால் உங்களுடைய மாதவிடாய் ரத்தப்போக்கு சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு வயிற்று வலி ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் நீங்கள் உடைத்த கடலை எடுத்துக் கொண்டால் அந்த வயிற்று வலி நீங்கும் என்கின்றனர்
உங்களுடைய குழந்தைகள் வயிற்றுக்குள் ஆரோக்கியமாக வளர கர்ப்பிணி பெண்கள் பொட்டுக்கடலை தேவையான அளவு எடுத்துக் கொள்வது நல்லது உங்களுடைய குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
அன்பு நண்பர்களே நீங்கள் இப்பொழுது பொட்டுக்கடலையின் பயன்கள் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் நாம் பார்த்தோம் மேலும் இது போன்ற பதிவுகளை பார்க்க எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி உங்களால் முடிந்தால் பிற நபர்களுக்கும் இந்த பதிவை பகிர்ந்திருங்கள் அவர்களும் நலமான உணவுகளை எடுத்துக் கொள்வதில் நமது பங்களிப்பும் இருக்கட்டும் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி.