அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள் , அம்மா பாசம் கவிதைகள், (feeling amma kavithai in tamil) பற்றி சிறந்த கவிதை என் தொகுப்புகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
அம்மா கவிதைகள் – feeling amma kavithai in tamil
ஆயிரம் பெண்களிடம் காதலை சொன்னேன் அவர்களும் திருப்பி என்னை காதலித்தார்கள் என் தாயின் காதலை விட அவர்களது காதல் பெரிதாக தெரியவில்லை.
ஒரு குழந்தை பத்து மாதம் வயிற்றில் சுமப்பது பாரம் என்று நினைத்தேன் தாயே ஆனால் நீ என்னை ஆயுள் வரை சுமந்து கொண்டே தான் இருக்கிறாய்.
குழந்தை பிறந்ததுமே சொல்லும் கடவுளின் பெயர் அம்மா
உன் அன்பினை இதுவரை யாரிடமுமே கண்டு கொள்ளவில்லை ஏனென்றால் யாருமே தாயாகி விட முடியாது அல்லவா.
என்றுமே என் தாய்க்கு நான் செல்ல பிள்ளை என்றுமே தாய்க்கு நான் அன்புத் தொல்லை.
சிறிது சிறிதாக பணம் சேர்த்து உனக்காக பரிசளிக்க காத்திருக்கிறேன் அம்மா
இந்த உலகத்திற்கு வழிகாட்டிய என் தாயே உனைப்போல் யார் இந்த உலகத்திலே
ஆயிரம் சூரியன் சுட்டாலும் ஒரு பொட்டு வெயில் கூட என் மீது படாமல் பாதுகாத்தாயே தாயே
என என்றுமே மறக்காத நீ உன்னை மட்டும் நான் மறந்து இருந்து விடுவேனா அம்மா
அம்மா என்ற சொல்லுக்கு இணை இவ்வுலகில் ஏதுமில்லை ஏனென்றால் அம்மா என்பது சொல்லல்ல
என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்று பலர் நினைக்கும் பொழுது நீ விழக் கூடாது என்று நினைத்த ஒரே ஒரு நல்ல உள்ளம் நீ மட்டும் தானே அம்மா
Feeling amma kavithai in tamil – அம்மா பாசம் கவிதைகள்
உலகிலே சிறந்தது தாய் தாய்க்கு சிறந்தது தாயின் பாசம்
மற்றவர்களின் பாசத்தை அளக்க நம்மால் முடியும் ஆனால் ஒருபோதும் தாயின் பாசத்தை அளவிட முடியாது
எவ்வளவுதான் இம்சைகள் செய்தாலும் தாயின் தண்டனை ஒருபோதும் வலிப்பதில்லையே
தொல்லைகள் கொடுக்கும் பிள்ளைகளே தாய்க்கு மிகவும் நெருக்கம்
குறும்புகளும் கோபங்களும் வழிகளும் காயங்களும் மற்றும் சக்தி தாய்க்கு மட்டுமே உள்ளது
உன்னை விட அழகான ஒரு பெண் தெய்வத்தை என் வாழ்நாளில் கண்டிருப்பேனோ அம்மா
காதல் சொல்ல யாரும் இல்லையே என்று நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை என் காதலாய் என் பெற்ற தாய் நீ இருக்கிறாள் அம்மா
வெயில் அடித்தால் ஒதுங்கும் நிழல் தரும் மரம் போன்று நீ கஷ்டமான சூழ்நிலை பாதுகாத்தவள் நீ அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் உன் மகனாக மீண்டும் பிறக்க வேண்டும் அம்மா.
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நான் உன் மகனாக வரவே வரம் கேட்கிறேன் இறைவனிடம்
நான் உன் மகனாக பிறந்திருக்க என்ன தவம் செய்தேன் போன ஜென்மத்தில் அம்மா
அம்மா என்ற மூன்று சொல்லை விட அழகான தமிழ்ச்சொல் நான் கண்டதில்லை
தாயின் பாசம் அறிந்தவன் ஒருபோதும் தவறாக நடக்க மாட்டான்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்கின்றார்கள் ஆனால் அதுவே உண்மை என்று நான் உணர்ந்த வேலை இது
எத்தனையோ வரங்களை கேட்கிறோம் இறைவனிடத்தில் கேட்காமல் வரம் தரும் ஒரே இறைவன் என் தாய் மட்டுமே
மற்ற உறவுகள் அனைத்துமே வாய் வழியே உந்தன் உறவு மட்டுமே உயிர் வழியே என் அம்மா
Feeling amma kavithai in tamil – அம்மா பாசம் கவிதைகள்
இதயம் எப்படி துடிப்பது மிகவும் முக்கியமோ அது போன்று உன்னை நேசிப்பதே எனக்கு மிகவும் முக்கியம் என் அம்மா
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் ஒரு தாயின் வலியே வந்திருக்கும் அப்பேர்ப்பட்ட தாய்மையை போற்றுவோம்
நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன் மீண்டும் உன் கருவறைக்குள் சென்று மீண்டும் உன் மகனாக பிறக்க வேண்டும் என்று
உன்னுடைய கருவாக நான் இருந்தேன் காலம் கடந்தது கண்கள் திறந்தேன் கடவுளைக் கண்டேன்.
உன்னுடைய முத்தங்கள் மட்டும் தான் அன்பென உணர்ந்தேன்
என்னுடைய உலகமே நீதான் அம்மா நீ இல்லை என்றால் எங்கே செல்வேன் அம்மா
பசிக்கும்பொழுது பால் கொடுத்தாய் உறங்கும் வேளையில் மடி கொடுத்தாய் உன் அன்புக்கு நான் எதை கொடுப்பேன்
தாய் இல்லாத உயிருக்கு தான் தெரியும் தாயின் அன்பு
பெரிய கடல் பெரிய வானம் பெரிய சூரியன் அனைத்துமே உன் அன்பிற்கு சிறியது அம்மா
அனைவருடைய அன்பும் ஒரு நாள் கரையும் கரையாத அன்பு என் அன்னை முகம்
எதிர்பார்ப்புகள் என்ற ஒன்று ஒரு உறவிற்குள் இருக்கும் நான் பார்த்த உறவுகளிலேயே எதிர்பார்ப்பு இல்லாத உறவு உன் அன்பு மட்டும் தானே அம்மா
நான் அழுகும் வேலைகளில் சிரிக்க வைக்கும் தேவதை நீ மட்டும் தான் அம்மா
நீ பிறக்கும் பொழுது உன் வழியை நான் உணர்ந்து நான் அழுவேன் நான் அழுகிறேன் என்று நீ அழுதாயோ அம்மா
எனக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்த அவளுக்கு என் அன்பு மட்டும் தராமல் போய்விடுவேனா
மேலோகம் கீழோகம் பூலோகம் இ மூன்றிலும் அன்பான முகத்தை உன்னில் கண்டேன் அம்மா
அன்புள்ள தாயே அரவணைப்பாய் நீயே என் வாழ்க்கை எங்கோ செல்லும் வேளையிலேயே நீ தான் எந்தன் துணையே என் தாயே
Feeling amma kavithai in tamil – அம்மா பாசம் கவிதைகள்