வீட்டு பட்டா பார்ப்பது எப்படி? – Veetu Patta parpathu Eppadi?

வீட்டு பட்டா பார்ப்பது எப்படி? - Veetu Patta parpathu Eppadi?

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் என்ன பார்க்க இருக்கிறோம் என்றால் வீட்டு பட்டா பார்ப்பது எப்படி மற்றும் வீட்டு பட்டா ஆன்லைனில் எப்படி டவுன்லோட் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். நிலத்தின் பட்டா அல்லது வீட்டு பட்டா என்பதும் ஒன்றுதான் பொதுவாக நாம் இந்த வீட்டு பட்டா பார்ப்பது எதற்கு என்றால் ஒரு நிலத்தின் உரிமையாளரின் நிலத்தின் அளவை பார்ப்பதற்காகவும் மற்றும் நிலம் யாருடையது என்பதை பற்றி பார்ப்பதற்காகவும் இந்த வீட்டு பட்டா … Read more