Feeling amma kavithai in tamil – அம்மா பாசம் கவிதைகள்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள் , அம்மா பாசம் கவிதைகள், (feeling amma kavithai in tamil) பற்றி சிறந்த கவிதை என் தொகுப்புகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். அம்மா கவிதைகள் – feeling amma kavithai in tamil ஆயிரம் பெண்களிடம் காதலை சொன்னேன் அவர்களும் திருப்பி என்னை காதலித்தார்கள் என் தாயின் காதலை விட அவர்களது காதல் பெரிதாக தெரியவில்லை. ஒரு குழந்தை … Read more