Vlog meaning in tamil – Vlog மூலம் சம்பரிக்கலாமா? அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது Vlog meaning in tamil – (Vlogger meaning in tamil) Vlog meaning in tamil Or Vlogger meaning in tamil என்பதன் பொருள் காணொளி பதிவாளர் ஆகும். மேலும் ஒருவருடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் மேலும் அவர்கள் பெற்ற அனுபவங்களையும் வீடியோவாக எடுத்து அதனை பதிவு செய்து சோசியல் மீடியாக்களில் பதிவேற்றுவது தான் vlog ஆகும்
எடுத்துக்காட்டாக உங்களுக்கு எப்படி உதாரணம் சொல்கிறேன் என்று பாருங்கள் காணொளி பதிவாளர் என்பவர் பொதுவாக இணையதளங்கள் அல்லது youtube வழியாக தொடர்ந்து அவர்களுடைய படங்களாகிய காணொளி பதிவுகளை பதிவு செய்பவர் ஆவார் இதில் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகளோ எண்ணங்களோ மற்றும் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்கள் சார்ந்த விஷயங்களை பதிவிடுபவர்களுக்கு பெயர்தான் காணொளி பதிவாளர் ஆகும்.
Vlogger vlog என்றால் என்ன? மற்றும் அதன் பொருள்
பொதுவாக நமது அன்றாட வாழ்க்கையில் vlog என்ற வார்த்தையை பெரும்பான்மையாக கேள்விப்பட்டிருப்போம் அதிகப்படியாகவும் கேள்விப்பட்டிருப்போம். மேலே கூறியுள்ள படி அதனுடைய அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு இப்பொழுது நன்றாக தெரிந்திருக்கும்.
வாருங்கள் இப்பொழுது நாம் எவ்வாறு உங்களுக்கான ஒரு vlog உருவாக்க முடியும் என்பதை பற்றி பார்க்கலாம்
இது மிகவும் சுலபமான வழிகளில் உருவாக்க முடியும் இன்றைய நம் மக்களிடையே பெரும்பான்மையாக கைப்பேசி உள்ளது எனவே அனைவரிடத்திலும் உள்ள கைப்பேசியின் வாயிலாக நீங்கள் உங்களுடைய சொந்த அல்லது தனிப்பட்ட ஒரு சுவாரசியமான கதைகளை அல்லது நிகழ்வுகளை நீங்கள் வீடியோவாக பதிவு செய்து அதனை உங்களுடைய youtube பக்கத்தில் அல்லது உங்களுடைய மற்ற இணையதள பதிவுகளில் பதிவிடலாம்
Vlog (Vlogger) meaning in tamil – Vlog மூலம் சம்பரிக்கலாமா?
இவ்வாறு உங்களுடைய சுவாரசியமான நிகழ்வுகளை பதிவிடுவதன் மூலமாக உங்களுடைய ஃபாலோவர்சீன் எண்ணிக்கை கணிசமாக உயர்வதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
இவ்வாறு உங்களுடைய vlog நிறைய மக்கள் பார்க்கும் பொழுது உங்களுக்கு பணம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் ஏனென்றால் அதிகப்படியான மக்கள் பொழுதுபோக்காகவும் மனதில் உள்ள பாரத்தை போக்குவதற்கும் அன்றாடமும் சோசியல் மீடியாக்களில் அதிக நேரம் செலவு செய்கின்றனர் அவ்வாறு அதிக நேரம் செலவு செய்வதன் மூலமாக அவர்களுக்கு தேவையான பொருட்களோ அல்லது ஏதேனும் ஒரு சேவையோ அவர்களுக்கு விளம்பரமாக உங்கள் வீடியோவில் இடையில் காட்டப்படுகிறது அதை அவர்கள் தொடும் பட்சத்தில் அவர்களுக்கு உண்டான அந்த சேவை கிடைக்கிறது இதன் மூலமாக இடையில் உள்ள உங்களுக்கும் ஒரு தொகை கிடைக்கும் இதுதான் vlog மூலம் சம்பாதிக்கும் யுக்தி ஆகும்.
Vlog மூலம் சம்பாதிப்பது சாத்தியமா?
நிச்சயமாக நாம் அனைவருமே vlog மூலமாக சம்பாதிக்க முடியும் ஏனென்றால் நானும் இதன்படி தான் சம்பாரித்து கொண்டு தான் வருகிறேன் இதை எளிமையாக எப்படி செய்வது என்பதை பற்றி உங்களுக்கு கூறுகிறேன்
நான் சொல்வதை மிகவும் கவனமாக கவனியுங்கள் இது மிகவும் எளிமையானது தான் இல்லத்தில் இருக்கும் இல்லத்தரசிகள் மற்றும் வேலை இன்றி சிரமப்படும் அனைவருக்கும் இது ஒரு சொற்பனமாக விளங்குகிறது ஏனென்றால் இதில் அதிகப்படியான வருமானத்தை ஈட்ட முடியும் நீங்கள் ஒரு நாளைக்கு கூலி கணக்கில் நீங்கள் வேலைக்கு செல்லும் நபராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களுடைய ஒரு நாள் கூலியை நீங்கள் வாங்கி விட்டீர்கள் என்றால் நீங்கள் மீண்டும் அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டி இருக்கும் ஆனால் உங்களுடைய இந்த vlog பயணத்தில் நீங்கள் ஒரு முறை உங்கள் வீடியோவினை பதிவிட்டால் போதும் அந்த வீடியோ உள்ளவரை உங்களுக்கு உண்டான தொகை வந்து கொண்டே தான் இருக்கும் இதை வழங்குபவர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள் அவர்தான் கூகுள் கூகுளில் அதிகப்படியான மக்கள் பல்வேறு விதமான விஷயங்களை தேடுகின்றனர் அவ்வாறு தேடும் மக்களையும் நம்மையும் மேலும் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும் நபர்களையும் இணைக்கும் பாலமாகவே கூகுள் செயல்பட்டு வருகிறது.
பொதுவாக நீங்கள் ஒரு பிளாக் வைத்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்
நான் உங்களுடைய விலாக்கை தினமும் பார்க்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்
நான் இதே நேரத்தில் சமையல் சம்பந்தமான ஏதேனும் ஒரு பொருளை நான் வேறொரு பக்கம் தேடுகிறேன் அல்லது அமேசான் போன்ற இணையதளத்தில் தேடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம்
இப்பொழுது அந்த அமேசான் நிறுவனம் ஒரு விளம்பரத்தை செய்கிறது அதாவது சமையல் சம்பந்தமாக தேடும் நபர்களை குறித்து எங்களுடைய விளம்பரங்களை காட்டுங்கள் என்று கூகுளிடம் ஒப்படைக்கின்றனர்
இப்பொழுது நான் என்னுடைய சமையல் சம்பந்தமான பொருட்களை தேடி விட்டு உங்களுடைய வீடியோக்கள் வந்து உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்
அப்பொழுது எனக்கு மிகவும் பிடித்த வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த சமையல் பொருட்கள் ஆன சிலவற்றை அதிலும் எனக்கு பிடித்தவற்றை உங்கள் வீடியோவுக்கு இடையில் காட்டப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்
அவ்வாறு காட்டும் பொழுது நான் அந்த பொருள் எனக்கு பிடித்திருந்தால் நிச்சயமாக வாங்குவேன் அவ்வளவுதான் அனைவரும் இணைந்து விட்டோம்
இப்பொழுது நான் எனக்கு பிரியமான உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு பிடித்தமான பொருட்கள் கொண்ட விளம்பரம் எனக்கு காட்டப்படுகிறது நான் அதை வாங்குகிறேன் அதன் மூலமாக என்னுடைய பணம் சரியான முறையில் சரியான பொருளுக்கு செலுத்தி விட்டன திருப்தி எனக்கு ஏற்பட்டு விடும்
விளம்பரம் செய்தவருக்கு தன்னுடைய பொருளுக்கேற்ற தொகை விற்பனை மூலம் கிடைத்து விட்டது என்ற மனதிருப்தி வரும்
கடைசியாக நமக்கு இந்த விளம்பரத்தை காட்ட உதவியாக இருந்த நமது வீடியோவிற்கு சரியான தொகை உங்களுக்கு கொடுக்கப்படும் அவ்வாறு கொடுக்கும் பொழுது நீங்கள் ஒரு சந்தோஷமான மற்றும் கடினமான எந்த ஒரு வேலையும் செய்யாமல் பணத்தை பெறுகிறீர்கள் மேலும் இந்த வீடியோ பதிவிடுவது போன்ற விஷயங்கள் உங்களுக்கு பிடித்தமான ஒன்று இதை நீங்கள் பகுதி நேரம் செய்து கொண்டே நீங்கள் சம்பாதிக்கிறீர்கள்
அவ்வளவுதான் இப்பொழுது உங்களுக்கு முழுமையாக புரிந்திருக்கும் எனவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய ஓய்வு நேரங்களில் அல்லது எந்த வேலையும் இல்லாத நேரத்தில் இப்பொழுதே உங்கள் வீடியோக்களை யூட்யூபில் பதிவேற்றம் செய்யுங்கள் மேலும் அந்த வீடியோக்களை பல்வேறு சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்யுங்கள் அதன் மூலம் பணத்தை பெற்று சந்தோஷமாக இருங்கள்
முக்கிய குறிப்பு – Vlog (Vlogger) meaning in tamil – Vlog மூலம் சம்பரிக்கலாமா?
உங்களுடைய வீடியோக்கள் அனைத்துமே உங்களுடைய சொந்தமான வீடியோக்களாக இருக்க வேண்டும்
மற்றவர்களை ஈர்க்கும் வண்ணத்திலும் மேலும் தவறான கருத்துக்கள் ஏதேனும் இல்லாதமல் சரியான கருத்துக்களாகவோ அல்லது பொழுதுபோக்கான கருத்தாகவும் இருக்க வேண்டும்
Vlog தொடங்க என்னென்ன வேண்டும்?
இப்பொழுது எனக்கு புரிகிறது உங்களுக்கும் vlog தொடங்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இதற்காக நீங்கள் பெரும் அளவிலான தொகையினை செலவழித்து உங்களுடைய பணத்தை வீண் செய்யாதீர்கள் இன்று நான் அதை எவ்வாறு எளிமையாக செய்யலாம் என்பதை கூறுகிறேன் கேளுங்கள்.
நண்பர்களே முதலாவதாக நாம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்றால் நீங்கள் ஏதேனும் ஒரு கைபேசியினை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் உள்ள கேமராவின் குவாலிட்டி நன்றாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் எடுக்கும் வீடியோக்கள் அனைத்துமே நல்லாக இருக்கும் வீடியோ நன்றாக இருந்தால் தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் இல்லை என்றால் முகம் சுழிப்பார்கள் அடுத்த வீடியோவுக்கு செல்வதற்கும் அதிகம் வாய்ப்பு உண்டு
இரண்டாவதாக உங்களுக்கு இம்மாதிரியான நிகழ்வுகளை பதிவு செய்யப் போகிறோம் என்பதை ஆராய்ந்து கொள்ள வேண்டும் அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் உங்களுடைய வீடியோக்கள் சரியாக இணைக்க முடியும்
உங்களுடைய வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் பதிவேற்றலாம் ஆனால் அது மற்றவர்களுக்கு புண்படாத வகையில் இருக்க வேண்டும்
உங்களுடைய வீடியோ பதிவில் உங்களுடைய ஒளி நன்றாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் தான் கேட்பதற்கும் இனிமையானதாக இருக்கும் புரியும்
அவ்வளவுதான் நீங்கள் இப்பொழுதே உங்களுடைய youtube அக்கவுண்டை கிரியேட் செய்யுங்கள் உங்கள் வீடியோக்களை பதிவேற்றுங்கள். வருமானத்தை பெறுங்கள் நன்றி வணக்கம்
உங்களுக்கு vlog தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் உங்களுக்கு அதைப்பற்றி எந்த ஒரு முன்னறிவும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எங்களுடைய இணையதளத்தில் காண்டாக்ட் பேச்சுக்கு சென்று என்னுடைய மொபைல் நம்பர் உள்ளது அதில் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நான் நிச்சயமாக உங்களுக்கு உதவுகிறேன்.
Blogging என்றால் என்ன?
பிளாக் என்பது உங்களுடைய பதிவு வீடியோ பதிவில் இருக்காது அது உங்களுக்கு உண்டான இணையதளத்தை உருவாக்கி அதில் நீங்கள் இப்பொழுது நான் பதிவிட்டு உள்ளது போன்று வார்த்தைகளால் பதிவிட வேண்டும் அவ்வாறு செய்வது பற்றியும் உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி
நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் blogging and blogging பற்றி முழுமையாக பார்த்தோம் ஏதேனும் தவறுகள் இருந்தால் எழுத்துப் பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும் இதுபோன்ற பதிவுகளை விட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் நன்றி.