ராசி அதிபதி பொருத்தம் – rasi athipathi porutham

அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருப்பது ராசி அதிபதி பொருத்தம் – (rasi athipathi porutham)ராசி அதிபதி என்றால் என்ன? – 12 திருமண பொருத்தங்கள் – 12 ராசிகள் மற்றும் ராசி அதிபதி பற்றி விரிவாகவும் பார்க்கப் போகிறோம் வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஜாதக பொருத்தம் பார்க்கிறார்கள் அதற்கு காரணம் அவர்களுடைய இல்லற வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் முக்கிய காரணமாகும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது அதில் 12 பொருத்தங்கள் உள்ளது அவற்றுள் இரண்டு பொருத்தங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டவை அதிலும் 10 பொருத்தங்களில் மிகவும் முக்கிய திருமண பொருத்தங்கள் என்று உள்ளது அவை மட்டும் இருந்தால் கூட திருமணம் நாம் செய்யலாம் இல்லற வாழ்க்கையில் எந்த ஒரு துன்பங்களும் ஏற்படாது.

Table of Contents

ராசி அதிபதி என்றால் என்ன? ராசி அதிபதி பொருத்தம் விளக்கம்: 

இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு ராசி அதிபதி பொருத்தம் ஆகும் ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனி அதிபதிகள் உள்ளார்கள் அவர்கள் நட்பு கிரகம் சம கிரகம் மற்றும் பகை கிரகம் என்று மூன்று விதங்களாக பிரிக்கப்படுகிறது. ஆண் மற்றும் பெண் இருவருடைய ஜாதகத்தில் அவர்களுடைய ராசி அதிபதிகள் நட்பு கிரகம் எனில் அவர்களுடைய இல்லற வாழ்க்கை சிறந்து விளங்கும் மேலும் அவர்களுடைய ராசி அதிபதிகள் சமத்துவம் பெற்று இருந்தால் அவர்களுடைய வாழ்க்கை நல்லபடியாக அமையும் அதற்கு மாறாக அவர்களுடைய ராசி அதிபதி பொருத்தத்தில் ராசி அதிபதிகள் பகை கிரகமாக இருந்தால் இல்லற வாழ்க்கை கேள்விக்குறிதான்.

நாம் இன்றைய காலகட்டங்களில் திருமணத்திற்கு திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது அனைத்து பொருத்தும் இருப்பது என்பது இல்லை எனவே ஏதேனும் ஒரு முக்கியமான பொருத்தங்கள் இருந்தால் மட்டும் போதும் என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம் அவ்வாறாக பார்க்கப்படும் பொருத்தங்களில் மிகவும் முக்கியமான பொருத்தம் இந்த ராசி அதிபதி பொருத்தமே ஆகும். 

12 திருமண பொருத்தங்கள்

12 திருமண பொருத்தங்கள் தினப்பொருத்தம் 

 • கணப் பொருத்தம் 
 • மகேந்திர பொருத்தம் 
 • ஸ்திரி தீர்க்க பொருத்தம் 
 • யோனி பொருத்தம் 
 • ராசி பொருத்தம் 
 • ராசி அதிபதி பொருத்தம் 
 • வசிய பொருத்தம் 
 • ரஜ்ஜு பொருத்தம் 
 • வேதைப் பொருத்தம் 
 • நாடிப் பொருத்தம் 
 • விருச்ச பொருத்தம் 

என 12 பொருத்தங்கள் உள்ளது.

ராசி அதிபதி பொருத்தம் விளக்கம்

ராசி அதிபதி பொருத்தம் - rasi athipathi porutham
ராசி அதிபதி பொருத்தம் – rasi athipathi porutham

ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் தான் நமது குடும்பங்கள் வாழையடி வாழையாக பல சந்ததி நேயர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் எனவே நமது வாரிசுகள் மற்றும் சந்ததிகள் பார்க்க வேண்டும் என்றால் நமக்கு திருமணத்திற்கு ராசி அதிபதி பொருத்தம் மிகவும் முக்கியம்.

திருமணம் ஆகக்கூடிய ஆண் மற்றும் பெண் இருவருக்கும் யாராவது ஒருவருக்கு சமமான கிரகமாகவும் மற்றொருவருக்கு மிதமாகவும் கிரகமாகவும் இருந்தால் உத்தமம்

உதாரணமாக சூரியனுக்கு செவ்வாய் சந்திரன் குரு நட்பு கிரகங்கள் ஆகும்.

புதன் சமமான ஒரு கிரகம் ஆகும். 

சனி சுக்கிரன் ராகு கேது பகை கிரகங்கள் ஆகும். எனவே திருமண வாழ்க்கையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒத்துமையுடன் இருக்க இந்த பொருத்தம் அவசியம் எனலாம்.

12 ராசி மற்றும் ராசி அதிபதி அட்டவணை

ராசிகள்ராசி அதிபதிநட்பு கிரகம்சமகிரகம்பகை கிரகம்பகை ராசிகள்
மேஷம் மற்றும் விருச்சிகம்செவ்வாய்சூரியன் சந்திரன் குரு சுக்கிரன் சனிபுதன்மிதுனம் கன்னி
ரிஷபம் துலாம்சுக்கிரன்புதன் சனிசெவ்வாய் குரு சூரியன் சந்திரன்சிம்மம் சிம்மம் கடகம்
மிதுனம் கன்னிபுதன்சூரியன் சுக்கிரன்செவ்வாய் குரு சனிசந்திரன்கடகம்
கடகம் சிம்மமசந்திரன்சூரியன் புதன்செவ்வாய் குரு சனி —– —–
சிம்மம்சூரியன்சந்திரன் செவ்வாய் குரு புதன்சுக்கிரன் கடகம்
மகரம் கும்பம்சனிபுதன் சுக்கிரன்குருசூரியன் சந்திரன் செவ்வாய் சிம்மம் கடகம் விருச்சிகம் மேஷம்
மீனம் தனுசு குருசூரியன், சந்திரன் செவ்வாய்சனிசுக்கிரன்ரிஷபம் துலாம்

12 ராசி மற்றும் ராசி அதிபதி அட்டவணை

12 ராசிகள் மற்றும் ராசி அதிபதி 

1.மேஷம் ராசி அதிபதி

மேஷம் ராசி அதிபதி செவ்வாய் பகவான் ஆவார்

மேஷம் ராசி அதிபதி நட்பு கிரகம்

மேஷம் ராசி அதிபதி நட்பு கிரகம் சூரியன், சந்திரன் குரு ஆகும்.

மேஷம் ராசி அதிபதி சமகிரகம்

மேஷம் ராசி அதிபதி சமகிரகம் சுக்கிரன் சனி ஆகும்

மேஷம் ராசி அதிபதி பகை கிரகம்

மேஷம் ராசி அதிபதி பகை கிரகம் புதன் ஆகும்

மேஷம் ராசி பகை ராசிகள்

மேஷம் ராசி பகை ராசிகள் மிதுனம் கன்னி ஆகும்.

2. ரிஷபம் ராசி அதிபதி

ரிஷபம் ராசி அதிபதி சுக்கிர பகவான் ஆவார்

ரிஷபம் ராசி அதிபதி நட்பு கிரகம்

ரிஷப ராசி அதிபதி நட்பு கிரகம் புதன் மற்றும் சனி ஆகும்.

ரிஷப ராசி அதிபதி சமகிரகங்கள்

ரிஷப ராசி அதிபதி சமகிரகம் செவ்வாய் குரு ஆகும்

ரிஷப ராசி அதிபதி பகை கிரகம்

ரிஷப ராசி அதிபதி பகை கிரகம் சூரியன் மற்றும் சந்திரன் ஆகும்

ரிஷப ராசி பகை ராசிகள்

ரிஷப ராசி பகை ராசிகள் சிம்மம் கடகம் ஆகும்.

3.மிதுனம் ராசி அதிபதி

மிதுனம் ராசி அதிபதி புதன் பகவான் ஆவார்

மிதுனம் ராசி அதிபதி நட்பு கிரகம்

மிதுனம் ராசி அதிபதி நட்பு கிரகம் சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகும்

மிதுனம் ராசி அதிபதி சமம் கிரகம்

மிதுனம் ராசி அதிபதி சமகிரகம் செவ்வாய் குரு சனி ஆகும்

மிதுனம் ராசி அதிபதி பகை கிரகம்

மிதுனம் ராசி அதிபதி பகை கிரகம் சந்திரன் ஆகும்

மிதுனம் ராசி பகை ராசி

மிதுனம் ராசி பகை ராசி கடகம் ஆகும்.

4. கடகம் ராசி அதிபதி

கடகம் ராசி அதிபதி சந்திர பகவான் ஆவார்.

கடகம் ராசி அதிபதி நட்பு கிரகம் 

கடகம் ராசி அதிபதி நட்பு கிரகம் சூரியன் மற்றும் புதன் 

கடகம் ராசி அதிபதி சமகிரகம் 

கடகம் ராசி அதிபதி சமகிரகம் செவ்வாய் குரு மற்றும் சனி

கடகம் ராசி அதிபதி பகை கிரகம்

கடகம் ராசி அதிபதி பகை கிரகம் யாரும் இல்லை பகைராசிகள் என்று யாரும் இல்லை.

5. சிம்மம் ராசி அதிபதி

சிம்மம் ராசி அதிபதி சூரியன் பகவான் அவர்

சிம்மம் ராசி அதிபதி நட்பு கிரகம் 

சிம்மம் ராசி அதிபதி நட்பு கிரகம் சந்திரன், செவ்வாய் குரு ஆகும்

சிம்மம் ராசி அதிபதி சமகிரகம்

சிம்மம் ராசி அதிபதி சமகிரகம் புதன் 

சிம்மம் ராசி அதிபதி பகை கிரகம் 

சிம்மம் ராசி அதிபதி பகை கிரகம் சுக்கிரன்.

சிம்மம் ராசி பகை ராசி

சிம்மம் ராசி பகை ராசிகள் கடகம் ஆகும்

6. கன்னி ராசி அதிபதி

கன்னி ராசி அதிபதி புதன் பகவான் ஆவார்

கன்னி ராசி அதிபதி நட்பு கிரகம் 

கன்னி ராசி அதிபதி நட்பு கிரகம் சூரியன் மற்றும் சுக்கிரன்

கன்னி ராசி அதிபதி சமம் கிரகம் 

கன்னி ராசி அதிபதி சமம் கிரகம் செவ்வாய் குரு சனி ஆகும்.

கன்னி ராசி அதிபதி பகை கிரகம் 

கன்னி ராசி அதிபதி பகை கிரகம் சந்திரன் ஆகும்.

கன்னி ராசி பகை ராசி

கன்னி ராசி பகை ராசி கடகம் ஆகும்.

ராசி அதிபதி பொருத்தம் - rasi athipathi porutham
ராசி அதிபதி பொருத்தம் – rasi athipathi porutham

7. துலாம் ராசி ராசியாதிபதி

துலாம் ராசி ராசி அதிபதி சுக்கிர பகவான் ஆவார்

துலாம் ராசி அதிபதி நட்பு கிரகம் 

துலாம் ராசி அதிபதி நட்பு கிரகம் புதன் சனி ஆகும் 

துலாம் ராசி சமம் கிரகம் 

துலாம் ராசி அதிபதி சமகிரகம் செவ்வாய் மற்றும் குரு ஆகும் 

துலாம் ராசி அதிபதி பகை கிரகம்

துலாம் ராசி அதிபதி பகை கிரகம் சூரியன் மற்றும் சந்திரன் ஆகும்

துலாம் ராசி பகை ராசி

துலாம் ராசி பகை ராசி சிம்மம் மற்றும் கடகம் ஆகும்

8. விருச்சிகம் ராசி அதிபதி

விருச்சிகம் ராசி அதிபதி செவ்வாய் பகவானார் 

விருச்சிகம் ராசி அதிபதி நட்பு கிரகம் 

விருச்சிகம் ராசி அதிபதி நட்பு கிரகம் சூரியன், சந்திரன் மற்றும் குரு ஆகும் 

விருச்சிகம் ராசி அதிபதி சமகிரகம் 

விருச்சிகம் ராசி அதிபதி சமகிரகம் சுக்கிரன் மற்றும் சனி ஆகும்

விருச்சகம் ராசி அதிபதி பகை கிரகம்

 விருச்சகம் ராசி அதிபதி பகை கிரகம் புதன் ஆகும்  

விருச்சிகம் பகை ராசி 

விருச்சிகம் பகை ராசிகள் மிதுனம் மற்றும் கன்னி.

9. தனுசு ராசி அதிபதி

தனுசு ராசி அதிபதி குரு பகவான் அவர்

தனுசு ராசி அதிபதி நட்பு கிரகம் 

தனுசு ராசி அதிபதி நட்பு கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகும் 

தனுசு ராசி அதிபதி சமகிரகம் 

தனுசு ராசி அதிபதி சமகிரகம் சனி ஆகும் 

தனுசு ராசி அதிபதி பகை பகை கிரகம்

 தனுசு ராசி அதிபதி பகை கிரகம் சுக்கிரன் ஆகும் 

தனுசு ராசி பகை ராசி 

தனுசு ராசி பகைய ராசி ரிஷபம் துலாம் ஆகும்.

10. மகரம் ராசி அதிபதி

மகரம் ராசி அதிபதி சனி பகவானவர்

 மகரம் ராசி அதிபதி நட்பு கிரகம் 

மகரம் ராசி அதிபதி நட்பு கிரகம் புதன் சுக்கிரன் ஆகும் 

மகரம் ராசி அதிபதி சமகிரகம் 

மகரம் ராசி அதிபதி சமகிரகம் குரு ஆகும் 

மகரம் ராசி அதிபதி பகை கிரகம் 

மகரம் ராசி அதிபதி பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகும்

 மகரம் ராசி பகை ராசிகள் 

மகரம் ராசி பகை ராசிகள் சிம்மம் கடகம் விருச்சிகம், மேஷம் ஆகும்

11.கும்பம் ராசி அதிபதி

கும்பம் ராசி அதிபதி சனீஸ்வர பகவான் அவர் 

கும்பம் ராசி அதிபதி நட்பு கிரகம் 

கும்பம் ராசி அதிபதி நட்பு கிரகம் புதன் சுக்கிரன், 

கும்பம் ராசி அதிபதி சமகிரகம் 

கும்பம் ராசி அதிபதி சமகிரகம் குரு ஆகும் 

கும்பம் ராசி அதிபதி பகை கிரகம் 

கும்பம் ராசி அதிபதி பகை கிரகம் சூரியன், சந்திரன் செவ்வாய், 

கும்ப ராசி பகைராசிகள் 

கும்ப ராசி பகைராசிகள் சிம்மம் கடகம் விருச்சிகம் மேஷம் ஆகும்

12. மீனம் ராசி அதிபதி

மீனம் ராசி அதிபதி குரு பகவான் ஆவார்

 மீனம் ராசி அதிபதி நட்பு கிரகம் 

மீனம் ராசி அதிபதி நட்பு கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய் 

மீனம் ராசி அதிபதி சமகிரகம் 

மீனம் ராசி அதிபதி சமகிரகம் சனி ஆகும்

 மீனம் ராசி அதிபதி பகை கிரகம் 

மீனம் ராசி அதிபதி பகை கிரகம் சுக்கிரன் ஆகும் 

மீனம் ராசி பகை ராசிகள் 

மீனம் ராசி பகை ராசிகள் ரிஷபம் மற்றும் துலாம் ஆகும்.

இந்த பதிவில் நாம் ராசி அதிபதி பொருத்தம் மற்றும் ராசி அதிபதி என்றால் என்ன 12 ராசி மற்றும் ராசி அதிபதி அட்டவணை பற்றி பார்த்தோம் இதுபோன்ற தகவல்களை அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி பதவியை முழுமையாக படித்தமைக்கு நன்றி.

Pudhuulagam😍